Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எது உன்னில் அழகு???
5 posters
Page 1 of 1
எது உன்னில் அழகு???
எது உன்னில் அழகு???
விண்மீனாய்
பளிச்சிடும்
உன் அழகிய விழிகளா??
மொட்டு விரிவது
போல் மெல்ல மலரும் உன்
பூ இதழ் புன்னகையா..?
கடல் அலை போல்
காற்றோடு அசைந்தாடும்
உன் கார்க் கூந்தலா...?
தேய் பிறை போல்
நெளிந்து வளைந்திருக்கும்
உன் மெல்லிய இடையா..?
வில்லென வளையும் புருவங்களா?
இல்லை அம்பாக மாறி
என்னை தாக்கும் பார்வைகளா..?
மிண்சாரம் பாய்கின்ற வார்த்தைகளா?
இல்லை எனை சொல்லாமல்
கொள்கின்ற மெளனங்களா..?
எது உன்னில் அழகு???
மாட மாளிகை வேண்டாம்..
உன் மண்குடிசை போதும் என
என்னுடன் கைகோர்த்து
வரத் துடிக்கும்
உன் உள்ளம் தான்
பெண்ணே கொள்ளை அழகு....
Re: எது உன்னில் அழகு???
உங்கள் அத்தான் உங்களை மிகவும் அருமையாக வர்ணித்துள்ளார் ஜிப்ரியா
வாவ் என்னையும் இப்படி
வர்ணிக்க வேண்டும்
மிகவும் அழகாக உள்ளது
அன்பு நன்றிகள்.
வாவ் என்னையும் இப்படி
வர்ணிக்க வேண்டும்
மிகவும் அழகாக உள்ளது
அன்பு நன்றிகள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: எது உன்னில் அழகு???
மீனு wrote:உங்கள் அத்தான் உங்களை மிகவும் அருமையாக வர்ணித்துள்ளார் ஜிப்ரியா
வாவ் என்னையும் இப்படி
வர்ணிக்க வேண்டும்
மிகவும் அழகாக உள்ளது
அன்பு நன்றிகள்.
அத்தானா?? ஐயோ மீனு நான் கஷ்டப்பட்டு கவிதை எழுதினால் நீங்கள் அத்தான பாராட்டுரிங்களே ... :!.:
Re: எது உன்னில் அழகு???
இல்லப்பா சும்மா ஒரு பேச்சிக்கு சொன்னேன்பா
அதுக்கு இப்படியுமா அழுவாங்க
சரி சரி விடுங்கள்
நான் வாபஸ் வாங்கிட்டேன்
ஜிப்ரியா என்னை எவ்வளவு அழகா வர்ணித்துள்ளீர்
எனக்கு மிகவும் பிடித்திருக்கு உங்கள் கவிதை
அன்பு நன்றிகள்பா
எனது கணனி கொஞ்சம் மக்கர் பண்ணுதுப்பா
சரியாக தொடர முடியல :!#:
அதுக்கு இப்படியுமா அழுவாங்க
சரி சரி விடுங்கள்
நான் வாபஸ் வாங்கிட்டேன்
ஜிப்ரியா என்னை எவ்வளவு அழகா வர்ணித்துள்ளீர்
எனக்கு மிகவும் பிடித்திருக்கு உங்கள் கவிதை
அன்பு நன்றிகள்பா
எனது கணனி கொஞ்சம் மக்கர் பண்ணுதுப்பா
சரியாக தொடர முடியல :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: எது உன்னில் அழகு???
மீனு wrote:இல்லப்பா சும்மா ஒரு பேச்சிக்கு சொன்னேன்பா
அதுக்கு இப்படியுமா அழுவாங்க
சரி சரி விடுங்கள்
நான் வாபஸ் வாங்கிட்டேன்
ஜிப்ரியா என்னை எவ்வளவு அழகா வர்ணித்துள்ளீர்
எனக்கு மிகவும் பிடித்திருக்கு உங்கள் கவிதை
அன்பு நன்றிகள்பா
எனது கணனி கொஞ்சம் மக்கர் பண்ணுதுப்பா
சரியாக தொடர முடியல :!#:
உங்க இம்சையை தாங்க முடியாமல் தான் மக்கர் பண்ணுது போல..இந்தக் கவிதையை உங்களுக்கே சமர்பிற்கிறேன்.... #heart
Re: எது உன்னில் அழகு???
ஐ மீனு நீ சாதிச்சிட்ட
அன்பு நன்றிகள் ஜிப்ரியா
#+ #+
அன்பு நன்றிகள் ஜிப்ரியா
#+ #+
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: எது உன்னில் அழகு???
என்னவென்று பாராட்ட அத்தனையும் அருமையான வரிகள்
//என்னுடன் கைகோர்த்து
வரத் துடிக்கும்
உன் உள்ளம் தான்
பெண்ணே கொள்ளை அழகு....//
இதுதான் உண்மையான அழகு
//என்னுடன் கைகோர்த்து
வரத் துடிக்கும்
உன் உள்ளம் தான்
பெண்ணே கொள்ளை அழகு....//
இதுதான் உண்மையான அழகு
Re: எது உன்னில் அழகு???
வார்த்தைகள் விளையாடுகிறது உங்களின் கவியில் அழகை அழகாக வர்ணித்த தோழிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எது உன்னில் அழகு???
வாவ் அழகு கவிதை அழகு
அதன் வரிகள் அழகிலும் அழகு
வாழ்த்துக்கள் தோழி அசத்தல் கவிதை
அதன் வரிகள் அழகிலும் அழகு
வாழ்த்துக்கள் தோழி அசத்தல் கவிதை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எது உன்னில் அழகு???
*சம்ஸ் wrote:வார்த்தைகள் விளையாடுகிறது உங்களின் கவியில் அழகை அழகாக வர்ணித்த தோழிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்த்துக்கு எனது அன்பான நன்றிகள்.. :];: :];: :];: :];: :];:
Re: எது உன்னில் அழகு???
நண்பன் wrote:வாவ் அழகு கவிதை அழகு
அதன் வரிகள் அழகிலும் அழகு
வாழ்த்துக்கள் தோழி அசத்தல் கவிதை
உங்கள் அசத்தல் வாழ்த்துக்கு எனது அசத்தல் நன்றிகள் நண்பரே.. :];: :];: :];:
Re: எது உன்னில் அழகு???
உங்கள் கவிதை ஒரு அசத்தல் எங்களுக்கு எதுக்கு நன்றி சும்மா பின்றீங்க போங்க ://:-:jiffriya wrote:நண்பன் wrote:வாவ் அழகு கவிதை அழகு
அதன் வரிகள் அழகிலும் அழகு
வாழ்த்துக்கள் தோழி அசத்தல் கவிதை
உங்கள் அசத்தல் வாழ்த்துக்கு எனது அசத்தல் நன்றிகள் நண்பரே.. :];: :];: :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எது உன்னில் அழகு???
ஆமா பாஸ் கவிதை கவி எழுதினால் எப்படி இருக்கும் பின்ன என்ன பாஸ் அசத்தல் தொடரட்டும்நண்பன் wrote:உங்கள் கவிதை ஒரு அசத்தல் எங்களுக்கு எதுக்கு நன்றி சும்மா பின்றீங்க போங்க ://:-:jiffriya wrote:நண்பன் wrote:வாவ் அழகு கவிதை அழகு
அதன் வரிகள் அழகிலும் அழகு
வாழ்த்துக்கள் தோழி அசத்தல் கவிதை
உங்கள் அசத்தல் வாழ்த்துக்கு எனது அசத்தல் நன்றிகள் நண்பரே.. :];: :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எது உன்னில் அழகு???
நண்பன் wrote:உங்கள் கவிதை ஒரு அசத்தல் எங்களுக்கு எதுக்கு நன்றி சும்மா பின்றீங்க போங்க ://:-:jiffriya wrote:நண்பன் wrote:வாவ் அழகு கவிதை அழகு
அதன் வரிகள் அழகிலும் அழகு
வாழ்த்துக்கள் தோழி அசத்தல் கவிதை
உங்கள் அசத்தல் வாழ்த்துக்கு எனது அசத்தல் நன்றிகள் நண்பரே.. :];: :];: :];:
இந்த பாராட்டுக்கள் தான் சிறந்த கலைஞரை உருவாக்குகிறது..அதற்க்கு நன்றி சொல்வதில் தவறே இல்லை நண்பரே..மிக்க நன்றி..
Re: எது உன்னில் அழகு???
உங்கள் வரவே எங்களுக்கு மகிழ்ச்சி அதில் உங்கள் கவிதைகள் எங்களுக்கு பாயாசம் சாப்பிடுவது போன்று இனிமையாக உள்ளது தொடருங்கள் உறவே :”@:jiffriya wrote:நண்பன் wrote:உங்கள் கவிதை ஒரு அசத்தல் எங்களுக்கு எதுக்கு நன்றி சும்மா பின்றீங்க போங்க ://:-:jiffriya wrote:நண்பன் wrote:வாவ் அழகு கவிதை அழகு
அதன் வரிகள் அழகிலும் அழகு
வாழ்த்துக்கள் தோழி அசத்தல் கவிதை
உங்கள் அசத்தல் வாழ்த்துக்கு எனது அசத்தல் நன்றிகள் நண்பரே.. :];: :];: :];:
இந்த பாராட்டுக்கள் தான் சிறந்த கலைஞரை உருவாக்குகிறது..அதற்க்கு நன்றி சொல்வதில் தவறே இல்லை நண்பரே..மிக்க நன்றி..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உன்னில் வை
» உன்னில் உயிராக வாழ ...
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
» அழகு குறிப்புகள்:'அழகு' நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!
» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
» உன்னில் உயிராக வாழ ...
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
» அழகு குறிப்புகள்:'அழகு' நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!
» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum