Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கணவர் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருந்த வனிதா கைதாகி விடுதலை
Page 1 of 1
கணவர் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருந்த வனிதா கைதாகி விடுதலை
முன்னாள் கணவர் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருந்த நடிகை வனிதா கைதாகி விடுதலை செய்யப்பட்டார். நடிகை வனிதாவின் மகன் ஸ்ரீஹரி தாயுடன் 2 நாட்களும், தந்தை ஆகாஷுடன் 5 நாட்களும் இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஸ்ரீஹரியை தன�னிடம் ஒப்படைக்காததால் நுங்கம்பாக்கம் போலீசில் வனிதா புகார் அளித்தார். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உண்ணா விரதம் இருப்பேன் என வனிதா கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் 12.15 மணி அளவில் வனிதா சாலிகிராமம் லோகையா காலனி 5வது தெருவில் உள்ள முன்னாள் கணவர் ஆகாஷ் வீட்டுக்கு வந்தார். பையில் வைத்திருந்த பெட்ஷீட்டை வீட்டு வாசலில் விரித்து உட்கார்ந்தார். ஸ்ரீஹரியை ஒப்படைக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூச்சல் போட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், 7 மாத காலமாக என் மகன் ஸ்ரீஹரியை மீட்க போராட்டம் நடத்தி வருகிறேன். ஒரு தாய் தனது மகனை மீட்க எந்தளவுக்கு போராட வேண்டி இருக்கிறது. கோர்ட் உத்தரவை ஆகாஷ் மதிக்கவில்லை. என் மகனை என்னிடம் ஒப்படைக்காமல் ஏமாற்றுகிறார். என் மகன் பிரச்னை இந்தளவுக்கு போவதற்கு காரணம் போலீஸ் தான் என்றார். வடபழனி உதவி கமிஷனர் நந்தகுமார், உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி வனிதாவிடம் வலியுறுத்தினார். ஆனால் மறுத்து விட்டார். இதையடுத்து ஆகாஷ் வடபழனி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மாலை 3 மணி அளவில் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்ததற்காக வனிதாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum