Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுற்றும் பூமி
+2
மீனு
ஹாசிம்
6 posters
Page 1 of 1
சுற்றும் பூமி
பூமியின் சுழற்சியில்தான்
எமக்கு இரவும் பகலும்
சுழலும் பூமியை
கண்டவர் யாருமில்லை
ஆனாலும் சுற்றுகிறது பூமி
பூமி சுழன்றாலும்
நாட்கள் நகன்றாலும்
மானிடம் மாறவில்லையே
மாற்றானை சாய்த்து
தானேறி சவாரி செய்யும்
மூர்க்கத்தனம் மாறவில்லையே
அடுத்தவனின் தளம் பறித்து
தன்னாட்சிக்காய் வதை செய்யும்
மூடத்தனம் மாறவில்லையே
மாதர்களையும் பாலர்களையும்
காம வேட்கையில் பலி கொள்ளும்
வெறித்தனம் மாறவில்லையே
உழைக்காது ஒட்டுண்ணியாய்
வாழ்பவனும் மாறவில்லையே
மனிதா.... சிந்திக்க மாட்டாயா?
சுற்றும் பூமி ஒருநாள்
நின்று விடும் - அன்று
கைசேதப்படுபவன் நீயல்லவா
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: சுற்றும் பூமி
நேசமுடன் ஹாசிம்
உங்கள் சிந்தனயின்
சிதறல் மிகவும் சிறப்பு
சமூகம் உங்களை திரும்பிப் பார்க்கும்
தொடருங்கள் உங்கள்
சிந்தையினை நன்றி
அன்பு வாழ்த்துக்கள்
கவியே!
உங்கள் சிந்தனயின்
சிதறல் மிகவும் சிறப்பு
சமூகம் உங்களை திரும்பிப் பார்க்கும்
தொடருங்கள் உங்கள்
சிந்தையினை நன்றி
அன்பு வாழ்த்துக்கள்
கவியே!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சுற்றும் பூமி
வாவ் மீனு நீங்களும் சும்மா அசத்தி விட்டீர்கள் நீங்களும் கவிதை எழுதலாமே ஹாசிம் அவர் சிறந்த கவிஞர்தான் மீனுவும் இனி கவிஞர்தான் வாழ்த்துக்கள் இருவருக்கும்.மீனு wrote:நேசமுடன் ஹாசிம்
உங்கள் சிந்தனயின்
சிதறல் மிகவும் சிறப்பு
சமூகம் உங்களை திரும்பிப் பார்க்கும்
தொடருங்கள் உங்கள்
சிந்தையினை நன்றி
அன்பு வாழ்த்துக்கள்
கவியே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுற்றும் பூமி
உளம் மகிழ்கிறது உங்களின் வரிகளில் நன்றி
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: சுற்றும் பூமி
மனிதா.... சிந்திக்க மாட்டாயா?
சுற்றும் பூமி ஒருநாள்
நின்று விடும் - அன்று
கைசேதப்படுபவன் நீயல்லவா
சிறந்த வரி படிப்பினைக்கு வாழ்த்துகள் ஹாசிம்
சுற்றும் பூமி ஒருநாள்
நின்று விடும் - அன்று
கைசேதப்படுபவன் நீயல்லவா
சிறந்த வரி படிப்பினைக்கு வாழ்த்துகள் ஹாசிம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுற்றும் பூமி
அத்தனை வரிகளும் அருமை நண்பரே வாழ்த்துக்கள்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: சுற்றும் பூமி
மனிதா.... சிந்திக்க மாட்டாயா?
சுற்றும் பூமி ஒருநாள்
நின்று விடும் - அன்று
கைசேதப்படுபவன் நீயல்லவா
:!+: :!+: :!+:
சுற்றும் பூமி ஒருநாள்
நின்று விடும் - அன்று
கைசேதப்படுபவன் நீயல்லவா
:!+: :!+: :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» சுற்றும் பூமி
» சுடும் வரை நெருப்பு சுற்றும் வரை பூமி!
» காபன் சுற்றும் உலக வெப்பமாதலும்
» ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
» இளசுகளுடன் ஊர் சுற்றும் இளவரசர்!
» சுடும் வரை நெருப்பு சுற்றும் வரை பூமி!
» காபன் சுற்றும் உலக வெப்பமாதலும்
» ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
» இளசுகளுடன் ஊர் சுற்றும் இளவரசர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum