சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வேண்டும்.. Khan11

வேண்டும்..

+2
நண்பன்
ஜிப்ரியா
6 posters

Go down

வேண்டும்.. Empty வேண்டும்..

Post by ஜிப்ரியா Thu 2 Jun 2011 - 13:52

உன் விழிகளில் என்
பார்வை
நுழைய வேண்டும்..

உன் கைகளில் என்
ரேகைகள்
பதிய வேண்டும்..

உன் இதழ்களில் என்
புன்னகை
மலர வேண்டும்..

உன் பாதையில் என்
பயணங்கள்
தொடர வேண்டும்..

உன் உயிருக்குள் உதிரமாய்
நான்
உரைய வேண்டும்..

உன் இதயத்தில் என் நினைவுகள்
மட்டுமே
மீள வேண்டும்..

மொத்தத்தில் நீ..
நீயில்லை
நானாக மாற வேண்டும்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

வேண்டும்.. Empty Re: வேண்டும்..

Post by நண்பன் Thu 2 Jun 2011 - 13:55

வாவ் மிகவும் அருமை
மொத்தத்தில் நீ
நானாக மாற வேண்டும்
தேன் சொட்டும் காதல் வரிகள்
வாழ்த்துக்கள் ஜிப்ரியா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வேண்டும்.. Empty Re: வேண்டும்..

Post by ஜிப்ரியா Thu 2 Jun 2011 - 13:58

நண்பன் wrote:வாவ் மிகவும் அருமை
மொத்தத்தில் நீ
நானாக மாற வேண்டும்
தேன் சொட்டும் காதல் வரிகள்
வாழ்த்துக்கள் ஜிப்ரியா

உங்கள் வாழ்த்திலும் தேன் சொட்டுகிறது நண்பரே..நன்றி.. :!@!:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

வேண்டும்.. Empty Re: வேண்டும்..

Post by நண்பன் Thu 2 Jun 2011 - 14:00

jiffriya wrote:
நண்பன் wrote:வாவ் மிகவும் அருமை
மொத்தத்தில் நீ
நானாக மாற வேண்டும்
தேன் சொட்டும் காதல் வரிகள்
வாழ்த்துக்கள் ஜிப்ரியா

உங்கள் வாழ்த்திலும் தேன் சொட்டுகிறது நண்பரே..நன்றி.. :!@!:
மிகவும் சந்தோசம் அனைத்திற்கும் உங்களுக்கும் இரு :flower: :flower:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வேண்டும்.. Empty Re: வேண்டும்..

Post by kalainilaa Fri 3 Jun 2011 - 17:39

சேனையில் உங்கள் கவிதைகள் அதிகம் வரவேண்டும்.பாராட்டுக்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வேண்டும்.. Empty Re: வேண்டும்..

Post by நண்பன் Fri 3 Jun 2011 - 17:40

kalainilaa wrote:சேனையில் உங்கள் கவிதைகள் அதிகம் வரவேண்டும்.பாராட்டுக்கள் .
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வேண்டும்.. Empty Re: வேண்டும்..

Post by pirasha Sun 19 Jun 2011 - 1:09

வாவ் அழகான கவிதை.
வாழ்த்துக்கள் மேலும் உங்கள் கதைகள் மலர வாழ்த்துக்கள் வேண்டும்.. 741156 வேண்டும்.. 741156 வேண்டும்.. 528804
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

வேண்டும்.. Empty Re: வேண்டும்..

Post by *சம்ஸ் Sun 19 Jun 2011 - 6:32

வரிகள் அனைத்தும் அருமை தொடர்ந்து தாருங்கள் ஜிப்ரியா உங்களின் தேன் துளியை ருசிக்க...


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வேண்டும்.. Empty Re: வேண்டும்..

Post by இன்பத் அஹ்மத் Sun 19 Jun 2011 - 7:39

கவி வரிகள் அருமை பகிர்ந்த தோழிக்கு வாழ்துக்கள்
இன்னும் உங்கள் கவிதை சேனையில் மலரட்டும்
மீண்டும் வாழ்த்துக்கள்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வேண்டும்.. Empty Re: வேண்டும்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum