Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சரணடைந்த புலிகளின் புனர்வாழ்வுக்கு ரூ. 180 கோடி; 70 மூ சமூகத்தில் இணைந்தனர்
Page 1 of 1

பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைக்காக முதலாவது வருடத்தில் மாத்திரம் 180 கோடி ரூபாவை அரசாங்கம் செலவு செய்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க நேற்று தெரிவித்தார்.
சுமார் ஒன்றரை வருட காலத்திற்குள் 70 வீதமானவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைத்துக் கொண்ட ஒரே ஒரு நாடு இலங்கை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
விஜேசிங்க தலைமையில் இடம்பெற்ற இறுதிநாள் கருத்தரங்கின் முதல் அமர்வில் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மேலும் விளக்கமளிக்கையில்,
சுமார் மூன்று இலட்சம் பேர் இடம்பெயர்ந்ததுடன் 11,664 புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் சரணடைந்தனர். இவர்களில் 594 சிறுவர் போராளிகள், 2033 பெண் உறுப்பினர்கள் மற்றும் 9037 ஆண் போராளிகள் அடங்குவர். இவர்களை 24 பாதுகாப்புடன் கூடிய நலன்புரி நிலையங்களில் தங்கவைத்தனர்.
சரணடைந்த 11,664 முன்னாள் புலி உறுப்பினர்களில் 6596 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப் பட்டுள்ளதுடன் தற்பொழுது 4301 பேர் மாத்திரம் எஞ்சியுள்ளனர். இவர்கள் 9 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சரணடைந்தவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக முதல் வருடத்தில் மாத்திரம் மாதாந்தம் 150 மில்லியன் ரூபா வீதம் 1.8 பில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளது. அத்துடன் தற்பொழுது மாதாந்தம் 645 மில்லியன் ரூபா வீதம் இரண்டாவது வருடத்திற்கு மாத்திரம் இதுவரை 774 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
நேற்றைய இறுதிநாள் கருத்தரங்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. ‘தேசத்தை கட்டியெழுப்புதல்’ என்ற தலைப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் டொக்டர் அஜித் நிவார்ட் கப்ரால், ‘ஆச்சரியமான ஆசியா’ என்ற தலைப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உரை நிகழ்த்தியதுடன் டொக்டர் ரொஹான் குணரட்ன நிறைவு செய்து வைத்தார்.
இந்த மூன்று நாள் சர்வதேச கருத் தரங்கில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராணுவ உயர் அதிகாரிகள் இலங்கை இராணுவத்திற்கு பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்தனர்.
‘பயங்கரவாத ஒழிப்பு - இலங்கையின் அனுபவம்’ என்ற தொனிப் பொருளில் இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்த மூன்று நாள் கருத்தரங்கின் இறுதிநாள் அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்ட 41 நாடுகளின் இராணுவ, பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கரகோஷம் செய்ததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
‘இடம்பெயர்வு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மீள் இணைப்பு’ என்ற தலைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ
தினகரன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 344 கோடி ரூபா பெறுமதியான புலிகளின் ஆயுதங்கள் மீட்பு _
» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
» தப்பிக்க வழியில்லாமல் நீதிமன்றத்தில் சரணடைந்த நித்தி!
» சரணடைந்த விடுதலைப்புலிகளைக் கொன்று விடும்படி கோத்தபாய உத்தரவிட்டார்!- இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம
» 152 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum