Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
டைட்டானிக் கப்பல் அனர்த்தத்தின் 100 ஆண்டு நினைவு தினம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
டைட்டானிக் கப்பல் அனர்த்தத்தின் 100 ஆண்டு நினைவு தினம்
டைட்டானிக் கப்பல் வடக்கு அயர்லாந்து நாட்டில் உள்ள பெல்பாஸ்ட் நகரில் தான் கட்டப்பட்டது. இது கட்டி முடிக்கப்பட்டதும் 1911ம் ஆண்டு மே மாதம் 31 ம் திகதிதான் முதன் முதலாக கடலில் விடப்பட்டது.
அங்கு இருந்து இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்தாம்ப்டன்நகருக்கு சென்று அங்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு, அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகருக்கு புறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக நடுவழியில் அந்த கப்பல் பனிப் பாறையில் மோதி உடைந்தது. பின்னர் கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்த 1500 க்கும் மேற்பட்ட பயணிகள் பலியானார்கள்.
இந்த கப்பல் பெல்பாஸ்ட் நகரில் கடலில் விடப்பட்ட தினத்தின் 100வது ஆண்டு கடந்த செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்பு 1911ம் ஆண்டு மே 31ம் திகதி பகல் 12.13 மணிக்கு இந்த கப்பல் புறப்பட்டது.
இதை நினைவு கூரும் வகையில், கடந்த செவ்வாய்க்கிழமை பகல் 12.13 மணிக்கு ஒற்றை சத்தத்துடன் ஒரு வாணம் வெடிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் 62 வினாடிகளுக்கு இடைவிடாமல் கைதட்டினார்கள். அதே நேரத்தில் அந்த பகுதியில் கடலில் சுற்றிக் கொண்டு இருந்த படகுகள் ஒரே நேரத்தில் சத்தம் எழுப்பி அந்த நாளை நினைவு கூர்ந்தன.
இந்த விழாவில் கப்பல் கட்டியவர்களின் வாரிசுகள் கலந்துகொண்டன

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது !
» புதிய டைட்டானிக் கப்பல்
» டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆண்டுகள்
» New Titanic Ship (புதிய டைட்டானிக் கப்பல்)
» டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் நடைபெற்ற நாள்: மே31- 1911
» புதிய டைட்டானிக் கப்பல்
» டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆண்டுகள்
» New Titanic Ship (புதிய டைட்டானிக் கப்பல்)
» டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் நடைபெற்ற நாள்: மே31- 1911
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|