Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறிலங்காவுக்குள் எம்-16 துப்பாக்கியுடன் நுழைந்த அமெரிக்கப் படையினர்
Page 1 of 1

துப்பாக்கியுடன் சிறிலங்காவுக்குள் நுழைய முயன்றபோது-கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இரு அமெரிக்கர்களும் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு 10.40 மணியளவில் கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் வந்த போதே இரண்டு அமெரிக்கப் படையினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அமெரிக்காவில் இருந்தே விமானத்தில் புறப்பட்டுள்ளனர்.
இவர்களின் பைகளை ஸ்கானரில் சோதனையிட்ட போது அதற்குள் துப்பாக்கி ஒன்று பாகம் பாகமாக கழற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களின் பைகளில் கைத்துப்பாக்கி ஒன்றே மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சிறிலங்கா காவல்துறையினர் தகவல் வெளியிட்டிருந்தனர்.
ஆனால், எம்-16 ரகத் துப்பாக்கியே கண்டுபிடிக்கப்பட்டதாக தற்போது கிடைக்கும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது அமெரிக்க இராணுவத்தினரால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கி என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் இவர்கள் இருவரும் விடுமுறையைக் கழிக்கவே சிறிலங்கா வந்தாகக் கூறியுள்ளனர்.
விடுமுறையைக் கழிக்க வந்தவர்கள் எதற்காக துப்பாக்கியுடன் வந்தனர் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
விமானத்தில் துப்பாக்கியை கொண்டு செல்வது சட்டப்படி குற்றம் என்பதைத் தெரிந்தே அவர்கள் அதை பாகமாக கழற்றி மறைத்து வந்துள்ளனர்.
மிகவும் இறுக்கமான பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்கப்படும் அமெரிக்க விமான நிலையங்களின் கண்காணிப்பில் இருந்து தப்பி இவர்களால் எவ்வாறு துப்பாக்கியை மறைத்து கொண்டு வந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதன்காரணமாக சிறிலங்கா காவல்துறையின் உயர் அதிகாரிகள் குழுவொன்று இரு அமெரிக்கப் படையினரிடமும் கடுமையான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் சிறிலங்காவில் இரகசிய நடவடிக்கை எதையும் மேற்கொள்ளும் திட்டத்துடன் வந்துள்ளனரா என்பது பற்றியும் விசாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறிலங்காவில் லஷ்கர் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக அமெரிக்கா கூறிவந்ததும் குறிப்பிடத்தக்கது.
எனவே பின்லேடன் மீதான தாக்குதல் பாணியில் சிறிலங்காவிலும் தாக்குதல் திட்டம் எதையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
எனினும், கட்டுநாயக்கவில் வைத்து இரு அமெரிக்கப் படையினர் கைது செய்யப்பட்டது தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் அண்மைக்காலமாக விரிசல்கள் இருந்து வரும் நிலையில் இந்த விவகாரம் மேலும் சர்ச்சையைத் தோற்றுவிக்கலாம் என்று கருதப்படுகிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum