Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒபாமா குறித்து அவதூறு கவிதை எழுதியவருக்கு 3 ஆண்டு சிறை
Page 1 of 1
ஒபாமா குறித்து அவதூறு கவிதை எழுதியவருக்கு 3 ஆண்டு சிறை
அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவதூறு வார்த்தையால் வர்ணித்து கவிதை எழுதியவருக்கு லூயிஸ்வில்லி மாவட்ட கோர்ட் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அமெரிக்காவின் லூயிஸ்வில்லி நகரைச் சேர்ந்தவர் ஜானி லோகான் ஸ்பென்சர் (28) இவர் அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தினைச் சேர்ந்தவர்.
இவர் தனது தி ஸ்னிப்பர் எனும் தலைப்பில் அதிபர் ஒபாமாவை மிரட்டியும், அவதூறு வார்த்தைகளை உபயோகித்தும் பாடல் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றபின் இதனை கடந்த 2007-ம் ஆண்டு இணையதளத்திலும் வெளியிட்டார்.
பின் கடந்த 2009-ம் ஆண்டிலும் வெளியிட்டார். இதற்காக லூயிஸ்வில்லி மாவட்ட கோர்ட்டில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் இவருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனைவிதித்து லூயிஸ்வில்லி மாவட்ட நீதிபதி ஜோஸப் எச். மெக்கன்லி தீர்ப்பளித்தார்.
தண்டனை பெற்ற ஜானி லோகான் ஸ்பென்சர் கூறுகையில், எனது தாய் இறந்ததால் துக்கம் தாங்காமல் போதை மருந்த பழக்கத்திற்கு அடிமையானேன். ஒபாமாவை அவதூறாக பாடல் எழுதியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அவர் எழுதிய அந்த நாலு வரி கவிதை இதுதான்
"The Sniper,"
"The bullet that he has chambered is one of the purest pride,
And the inspiration on the casing reads DIE negro DIE,"
"The bullet screams toward its mark bringing with it death,
and where there was once a face there is nothing left..."

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum