Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மலைகளுக்குள் மறைந்து இருக்கு.
+2
நண்பன்
kalainilaa
6 posters
Page 1 of 1
மலைகளுக்குள் மறைந்து இருக்கு.
மேகங்கள் ஒன்று கூடி,
வெண் மலையானது,
மனதை மயக்கும் விந்தையானது.
கடல் மட்டத்திலிருந்து உயரமானது,
பூமிக்கு உறவானது!
மனிதன் நேசிக்கும் அழகானது,
இயற்கையோடு இணைந்த வனமானது,
சித்தர்களின் குரல்கள் ஒளிந்து இருக்கு,
மருத்துவத்தின் மகத்துவோம் அடங்கிருக்கு.
மலைகளுக்குள் மறைந்து இருக்கு.
வெண் மலையானது,
மனதை மயக்கும் விந்தையானது.
கடல் மட்டத்திலிருந்து உயரமானது,
பூமிக்கு உறவானது!
மனிதன் நேசிக்கும் அழகானது,
இயற்கையோடு இணைந்த வனமானது,
சித்தர்களின் குரல்கள் ஒளிந்து இருக்கு,
மருத்துவத்தின் மகத்துவோம் அடங்கிருக்கு.
மலைகளுக்குள் மறைந்து இருக்கு.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மலைகளுக்குள் மறைந்து இருக்கு.
இயற்கையும் உங்கள் வரிகளும் மிகவும் அருமை
தொடர்ந்து அசத்துங்கள் அன்பு உடன் பிறப்பே!
தொடர்ந்து அசத்துங்கள் அன்பு உடன் பிறப்பே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மலைகளுக்குள் மறைந்து இருக்கு.
நண்பன் wrote:இயற்கையும் உங்கள் வரிகளும் மிகவும் அருமை
தொடர்ந்து அசத்துங்கள் அன்பு உடன் பிறப்பே!
நன்றி நண்பரே நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மலைகளுக்குள் மறைந்து இருக்கு.
வரிகள் அருமை தொடர்ந்து அசத்துங்கள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மலைகளுக்குள் மறைந்து இருக்கு.
*சம்ஸ் wrote:வரிகள் அருமை தொடர்ந்து அசத்துங்கள் தோழரே
நன்றி நண்பரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மலைகளுக்குள் மறைந்து இருக்கு.
உங்கள் கவிதை வரியானது
மனதுக்கு இதமானது..
வாழ்த்துக்கு இடமானது..
வாழ்த்துக்கள் நண்பரே கவிதை அருமை..
:flower: #heart
மனதுக்கு இதமானது..
வாழ்த்துக்கு இடமானது..
வாழ்த்துக்கள் நண்பரே கவிதை அருமை..
:flower: #heart
Re: மலைகளுக்குள் மறைந்து இருக்கு.
மிகவும் அருமையாக உள்ளது
அன்பு வாழ்த்துக்கள் கலை சார்
#heart
அன்பு வாழ்த்துக்கள் கலை சார்
#heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மலைகளுக்குள் மறைந்து இருக்கு.
*சம்ஸ் wrote:வரிகள் அருமை தொடர்ந்து அசத்துங்கள் தோழரே
எல்லாம் உங்கள் ஊக்கமே .நன்றி நண்பரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மலைகளுக்குள் மறைந்து இருக்கு.
ஜிப்ரியா wrote:உங்கள் கவிதை வரியானது
மனதுக்கு இதமானது..
வாழ்த்துக்கு இடமானது..
வாழ்த்துக்கள் நண்பரே கவிதை அருமை..
:flower: #heart
நன்றி ,உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum