Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இதழ்கள்..
+4
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
ஜிப்ரியா
8 posters
Page 1 of 1
இதழ்கள்..
என்னவனின் பெயரை
என் அனுமதியின்றி
உச்சரிக்கும்
என் இதழ்களே..
உன்னை எச்சரிக்கிறேன்..
சத்தமாக
உச்சரிக்காதே என்று.
Re: இதழ்கள்..
வாவ் புதிய சிந்தனை
வாழ்த்துக்கள்.
உன்னவன் உன்னில்
ஸ்பரிசத்தை உதட்டில்தான்
ஆரம்பிப்பான்.
:!+: :!+:
வாழ்த்துக்கள்.
உன்னவன் உன்னில்
ஸ்பரிசத்தை உதட்டில்தான்
ஆரம்பிப்பான்.
:!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதழ்கள்..
நண்பன் wrote:வாவ் புதிய சிந்தனை
வாழ்த்துக்கள்.
உன்னவன் உன்னில்
ஸ்பரிசத்தை உதட்டில்தான்
ஆரம்பிப்பான்.
:!+: :!+:
வாவ் நீங்கள் கூட அருமையாக கவிதை எழுதுகிறீர்களே..சூப்பர்..
Re: இதழ்கள்..
எச்சரிக்கும் இதள்கள்கூட
உச்சரிப்பை ரசித்திருந்தது
நச்சரிப்புகளற்று எனை
சித்தரிக்க விடு
புதிய கோணம் உங்களது கவிதை அபாரம்
உச்சரிப்பை ரசித்திருந்தது
நச்சரிப்புகளற்று எனை
சித்தரிக்க விடு
புதிய கோணம் உங்களது கவிதை அபாரம்
Re: இதழ்கள்..
கவிதையா நானா படிப்தற்கு மட்டுமே இந்த நண்பன் நன்றி உங்கள் நல்ல மனதுக்கு.jiffriya wrote:நண்பன் wrote:வாவ் புதிய சிந்தனை
வாழ்த்துக்கள்.
உன்னவன் உன்னில்
ஸ்பரிசத்தை உதட்டில்தான்
ஆரம்பிப்பான்.
:!+: :!+:
வாவ் நீங்கள் கூட அருமையாக கவிதை எழுதுகிறீர்களே..சூப்பர்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதழ்கள்..
அன்னவன் மீது நீங்கள் கொண்ட காதல் உண்மை அதனால்தான் உதடடைக் கூட உச்சரிக்காமல் எச்சரிக்கிறீங்க வாழ்த்துகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இதழ்கள்..
சாதிக் wrote:எச்சரிக்கும் இதள்கள்கூட
உச்சரிப்பை ரசித்திருந்தது
நச்சரிப்புகளற்று எனை
சித்தரிக்க விடு
புதிய கோணம் உங்களது கவிதை அபாரம்
அருமை அருமை..அழகான வரிகள்..நன்றி நண்பரே..
Re: இதழ்கள்..
கவிதை மிகவும் அருமை
அன்பு வாழ்த்துக்கள்
இப்படிக்கு உங்கள் பரம ரசிகை
மீனு
அன்பு வாழ்த்துக்கள்
இப்படிக்கு உங்கள் பரம ரசிகை
மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இதழ்கள்..
எச்சரித்த வரிகள் என்னை உச்சரிக்க செய்கிறது
கவிதை அருமை
கவிதை அருமை
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: இதழ்கள்..
கவிதை மிகவும் அருமை
அன்பு வாழ்த்துக்கள்
அன்பு வாழ்த்துக்கள்
ராசாத்தி- புதுமுகம்
- பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10
Re: இதழ்கள்..
பர்வின் wrote:நல்ல கற்பனை உங்களுக்கு :!+:
அன்பு நன்றிகள் பர்வின்.. :];: :];: :];: :];: :!@!:
Re: இதழ்கள்..
மீனு wrote:கவிதை மிகவும் அருமை
அன்பு வாழ்த்துக்கள்
இப்படிக்கு உங்கள் பரம ரசிகை
மீனு
எனக்கொரு ரசிகையா? ரொம்ப சந்தோஷம். நன்றி மீனு.. #heart
Re: இதழ்கள்..
jiffriya wrote:மீனு wrote:கவிதை மிகவும் அருமை
அன்பு வாழ்த்துக்கள்
இப்படிக்கு உங்கள் பரம ரசிகை
மீனு
எனக்கொரு ரசிகையா? ரொம்ப சந்தோஷம். நன்றி மீனு.. #heart
உங்களுக்கு ஒரு ரசிகையில்லை ஓராயிரம் இருக்கிறார்கள் உங்களுக்குத்தெரியாமலே
Similar topics
» புதிய வார/மாத இதழ்கள்.
» இதழ்கள் !(கலைநிலாவின் துளிப்பாக்கள்.)
» இனிப்பான இதழ்கள் சேனை ரசிகர்களுக்கு!
» சீனாவில் 5 கோடிக்கும் அதிகமான ஆபாச இதழ்கள் பறிமுதல்
» இதழ்கள் !(கலைநிலாவின் துளிப்பாக்கள்.)
» இனிப்பான இதழ்கள் சேனை ரசிகர்களுக்கு!
» சீனாவில் 5 கோடிக்கும் அதிகமான ஆபாச இதழ்கள் பறிமுதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum