சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இமைகள்.. Khan11

இமைகள்..

+3
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
ஜிப்ரியா
7 posters

Go down

இமைகள்.. Empty இமைகள்..

Post by ஜிப்ரியா Sat 4 Jun 2011 - 13:44

இமைகள்.. Cant-sleep4


இதயத்தை வருடிய‌
உன் காதலால்
இரவில் கூட என்
இமைகள்
இயங்கிக் கொண்டிருக்கின்றது
உறங்க முடியாமல்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by நண்பன் Sat 4 Jun 2011 - 13:50

படுக்கை அறையில்
விளக்கு எரிவதைக் கூட
நான் விரும்ப வில்லை
எங்கோ வெளிச்சத்தில் உன்
சந்தோசக்கனவுகள்
காணாமல் போய் விடுமோ
கரைந்திடுமோ என்ற
எண்ணத்தில்.


உங்கள் கவிதை மிகவும் அருமை தோழி
காதல் வரிகள் மிகவும் இனிமை!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by நேசமுடன் ஹாசிம் Sat 4 Jun 2011 - 13:51

உன் உறக்கம் தொலைத்ததில்
உணர்விழந்து தவிக்கிறேன்
என் காதலை வாழவைத்த
இமைகளுக்கல்லவா முத்தம்
கொடுத்திட வேண்டும்

அருமையான வரிகள் வாழ்துகள்


இமைகள்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by ஜிப்ரியா Sat 4 Jun 2011 - 14:16

நண்பன் wrote:படுக்கை அறையில்
விளக்கு எரிவதைக் கூட
நான் விரும்ப வில்லை
எங்கோ வெளிச்சத்தில் உன்
சந்தோசக்கனவுகள்
காணாமல் போய் விடுமோ
கரைந்திடுமோ என்ற
எண்ணத்தில்.


உங்கள் கவிதை மிகவும் அருமை தோழி
காதல் வரிகள் மிகவும் இனிமை!

யாரோ சொன்னாங்களே கவிதை ரசிக்க மட்டும் தான் தெரியும் என்று..இப்படி பின்னுறீங்களே..அருமை..நன்றி..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by ஜிப்ரியா Sat 4 Jun 2011 - 14:17

சாதிக் wrote:உன் உறக்கம் தொலைத்ததில்
உணர்விழந்து தவிக்கிறேன்
என் காதலை வாழவைத்த
இமைகளுக்கல்லவா முத்தம்
கொடுத்திட வேண்டும்

அருமையான வரிகள் வாழ்துகள்

அவள் விழிகளுக்குள்
இருக்கும்
உன்னை காப்பது
அந்த இமைகள் தானே
அதனால்
முத்தமிடுவதில்
தவறே இல்லை..அருமை உங்களது வரிகள்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by நண்பன் Sat 4 Jun 2011 - 14:18

jiffriya wrote:
நண்பன் wrote:படுக்கை அறையில்
விளக்கு எரிவதைக் கூட
நான் விரும்ப வில்லை
எங்கோ வெளிச்சத்தில் உன்
சந்தோசக்கனவுகள்
காணாமல் போய் விடுமோ
கரைந்திடுமோ என்ற
எண்ணத்தில்.


உங்கள் கவிதை மிகவும் அருமை தோழி
காதல் வரிகள் மிகவும் இனிமை!

யாரோ சொன்னாங்களே கவிதை ரசிக்க மட்டும் தான் தெரியும் என்று..இப்படி பின்னுறீங்களே..அருமை..நன்றி..
இன்னும் கொஞ்சம் உங்கள் கவிதைகளை நான் படித்தால் கண்டிப்பாக நானும் கவிதை எழுவேன் போல் உள்ளது தோழி சும்மா பின்றீங்க :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by *சம்ஸ் Sat 4 Jun 2011 - 14:21

வார்த்தைகள் விளையாடுகிறது கவிதை வடிவில் வாழ்த்துக்கள் தோழி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by ஜிப்ரியா Sat 4 Jun 2011 - 14:22

இன்னும் கொஞ்சம் உங்கள் கவிதைகளை நான் படித்தால் கண்டிப்பாக நானும் கவிதை எழுவேன் போல் உள்ளது தோழி சும்மா பின்றீங்க

நீங்கள் ஏற்கெனவே நல்லா கவிதை எழுதுறீங்க..ரொம்ப சந்தோஷம்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by நேசமுடன் ஹாசிம் Sat 4 Jun 2011 - 14:22

jiffriya wrote:
சாதிக் wrote:உன் உறக்கம் தொலைத்ததில்
உணர்விழந்து தவிக்கிறேன்
என் காதலை வாழவைத்த
இமைகளுக்கல்லவா முத்தம்
கொடுத்திட வேண்டும்

அருமையான வரிகள் வாழ்துகள்

அவள் விழிகளுக்குள்
இருக்கும்
உன்னை காப்பது
அந்த இமைகள் தானே
அதனால்
முத்தமிடுவதில்
தவறே இல்லை..அருமை உங்களது வரிகள்..

உங்க அசத்தலை என்னவென்று சொல்ல
தொடருங்கள் என்றும் இவ்வாறே






இமைகள்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by ஜிப்ரியா Sat 4 Jun 2011 - 14:24

*சம்ஸ் wrote:வார்த்தைகள் விளையாடுகிறது கவிதை வடிவில் வாழ்த்துக்கள் தோழி

வார்த்தைகள் விளையாடினால் தவறில்லை பிறர் வாழ்க்கையில் விளையாடாமல் இருந்தால் சரி..அப்படி தானே..?
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by நண்பன் Sat 4 Jun 2011 - 14:25

jiffriya wrote:
இன்னும் கொஞ்சம் உங்கள் கவிதைகளை நான் படித்தால் கண்டிப்பாக நானும் கவிதை எழுவேன் போல் உள்ளது தோழி சும்மா பின்றீங்க

நீங்கள் ஏற்கெனவே நல்லா கவிதை எழுதுறீங்க..ரொம்ப சந்தோஷம்..
கவிக்குயிலின் வாழ்த்து என்னை மகிழ்வித்தது எனக்கும் சந்தோசம் நன்றி உடன் பிறப்பே :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by நண்பன் Sat 4 Jun 2011 - 14:25

jiffriya wrote:
*சம்ஸ் wrote:வார்த்தைகள் விளையாடுகிறது கவிதை வடிவில் வாழ்த்துக்கள் தோழி

வார்த்தைகள் விளையாடினால் தவறில்லை பிறர் வாழ்க்கையில் விளையாடாமல் இருந்தால் சரி..அப்படி தானே..?
சரியாக சொன்ர்கள் @. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by நேசமுடன் ஹாசிம் Sat 4 Jun 2011 - 14:26

jiffriya wrote:
*சம்ஸ் wrote:வார்த்தைகள் விளையாடுகிறது கவிதை வடிவில் வாழ்த்துக்கள் தோழி

வார்த்தைகள் விளையாடினால் தவறில்லை பிறர் வாழ்க்கையில் விளையாடாமல் இருந்தால் சரி..அப்படி தானே..?

@. @. @. @.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by *சம்ஸ் Sat 4 Jun 2011 - 14:27

jiffriya wrote:
*சம்ஸ் wrote:வார்த்தைகள் விளையாடுகிறது கவிதை வடிவில் வாழ்த்துக்கள் தோழி

வார்த்தைகள் விளையாடினால் தவறில்லை பிறர் வாழ்க்கையில் விளையாடாமல் இருந்தால் சரி..அப்படி தானே..?
சரியாக சொன்னிங்க ஜிப்ரியா கவிதைகள் அதற்க்கான படங்கள அனைத்தும் அருமை தொடரட்டும் வரிகள் எங்கள் ரசனைக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by ஜிப்ரியா Sat 4 Jun 2011 - 14:32

சரியாக சொன்னிங்க ஜிப்ரியா கவிதைகள் அதற்க்கான படங்கள அனைத்தும் அருமை தொடரட்டும் வரிகள் எங்கள் ரசனைக்கு

கண்டிப்பாக தொடர்வேன் அன்பரே..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by பர்வின் Sat 4 Jun 2011 - 15:55

அப்பப்பா ஜிப்ரியா கலக்கிறிங்களே

பசங்க ஜொள்ளு தாங்கல்ல :,;:
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by மீனு Sat 4 Jun 2011 - 19:28

://:-: ://:-: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by விஜய் Sat 4 Jun 2011 - 20:18

கவிக்குயிலே குயில் தரும் இசையே

அக்கா வரிகள் என்னை வருடி சென்றது வாழ்த்துகள்
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

இமைகள்.. Empty Re: இமைகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum