சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்  Khan11

கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்

3 posters

Go down

கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்  Empty கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 4 Jun 2011 - 16:39

கிரிக்கட் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: எனது கிரிக்கட் வாழ்க்கையில் நான் இன்னும் மனநிறைவு அடையவில்லை. மனநிறைவு அடைந்து விட்டதாக தோன்றும் போது விளையாட்டில் தேக்கநிலை ஏற்பட்டுவிடும்.

வெற்றி பெற்றாலோ, சதம் அடித்தாலோ மகிழ்ச்சியடையலாம். ஆனால் மனநிறைவு அடையமுடியாது. மனநிறைவு அடைந்துவிட்டதாகக் கருதும் போது இயல்பாகவே நம்முடைய ஆட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுவிடும் என்றார்.

20 ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதிலும் ஓய்வு குறித்து நினைத்ததில்லை என்று கூறிய சச்சின் இப்போதும் மிக அதிமாக கிரிக்கட்டை நேசிக்கிறேன். அதுதான் எனது வேலை. கிரிக்கட் இன்னும் என்னுடைய இதயத்தில் உள்ளது.

நான் சிறுவனாக இருந்த போது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவு. இப்போதும் அதே கனவு தான் உள்ளது. அதை நினைத்தால் நகைச்சுவையாக இருக்கிறது என்றார்.

எனது தனிப்பட்ட சாதனை பயிற்சி மற்றும் ஒருநாள் போட்டியில் அதிக சதம், அதிக ரன்கள் இவையெல்லாம் ஒரு பொருட்டல்ல. உலகக் கோப்பையில் வெற்றிபெற வேண்டும்.

உலகக் கோப்பையில் வெற்றி பெறும் அணி வீரர்களுக்கு வழங்கப்படும் பதக்கத்தை கழுத்தில் அணிய வேண்டும். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஒரு வீரராக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அது இப்போது நிறைவேறிவிட்டது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்  Empty Re: கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்

Post by மீனு Sat 4 Jun 2011 - 19:20

:!+: :!+: :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்  Empty Re: கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்

Post by நண்பன் Sat 4 Jun 2011 - 21:59

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்  Empty Re: கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 5 Jun 2011 - 11:11

:];:


கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்  Empty Re: கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum