சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி  Khan11

இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி

Go down

இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி  Empty இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி

Post by நேசமுடன் ஹாசிம் Sun 5 Jun 2011 - 12:55

வளர்ந்துவரும் வல்லரசாகவும், வணிகத்தில் உலகத்தில் 4ம் இடத்தில் இருப்பதாக இந்தியா கூறுவது ஒரு பொய் என பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியா அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள பல கிராமங்களுக்கும், மலையடிவாரங்களுக்கு தனது சொந்தப் படைகளை அனுப்ப முடியாத நிலை காணப்படுவதாகவும், வணிகம் மற்றும் தொழில் முதலீடுகளுக்காக காட்டையும், அங்கே குடியிருக்கும் ஆதி வாசிகளையும் அது அழித்துவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனது நாட்டுக்குள்ளேயே தனது மக்களைக் கொண்று குவிக்கும் ஒரு நாடு இந்தியா என அவர் கடுமையாகச் சாடியுள்ளார். பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தனது சொந்த நாட்டில் உள்ள பழங்குடி மக்களை அழித்து அவர்களின் நிலங்களைக் கொள்ளையடிக்கிறது இந்திய அரசு என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பல மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்குள் வாழ்வதாகவும், கிராமங்களைச் சென்று பார்வையிட்டாலே அது தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா வளர்ச்சியடைந்துள்ளதா எனக் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இந்தியா வளர்ச்சியடைந்ததாகக் கூறுவது ஒரு பொய் எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது லண்டனில் இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் இந்தியா குறித்து தெரிவித்துவரும் கருத்துகள் மேற்குலக நாடுகளால் கருத்தில்கொள்ளப்படுவதோடு, இந்தியாவும் இதனை உற்றுக் கவனித்தவண்ணமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள ஆதிவாசிகளையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் பாதுகாப்பது மட்டுமல்லாது, இயற்கையையையும் பாதுகாக்கவேண்டும் என்று அருந்ததி ராய் அவர்கள் பாடுபடுவது மேற்குலகை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அதே வேளை இந்திய அரசு அவர்மேல் கடும் ஆத்திரமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். பல நாடுகளுக்கு மன்மோகன் சிங் சென்று இந்தியா வல்லரசு ஆகிவிட்டதாகச் சொல்லிவர, சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படும் அருந்ததி ரோய் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த அது இந்திய அரசுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது !
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி  Empty Re: இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி

Post by நேசமுடன் ஹாசிம் Sun 5 Jun 2011 - 12:55



இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum