சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Khan11

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

3 posters

Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by நேசமுடன் ஹாசிம் Sun 5 Jun 2011 - 13:25

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா 300un%20person
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை சேர்ந்த்தவர் டாட் முகமது அல் பலுஷி.

இவருக்கு ஏற்கனவே 17 மனைவிகள் இருக்கிறார்கள்.அவர்கள் மூலம் 90 குழந்தைகளும், 50 பேரக்குழந்தைகளும் இருக்கிறார்கள்.

அடுத்த 2 நாட்களில் அவர் ஒரு பாகிஸ்த்தான் பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் இருந்தாலும் அவருக்கு இன்னமும் திருமணம் செய்து கொள்ளும் ஆசையும் குழந்தை பெற்றுகொள்ளும் ஆசையும் அதிகமாக இருக்கிறது.அடுத்து ஒரு இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

அடுத்த மாதம் அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வர இருக்கிறார், அங்கு அவர் ஒரு விபத்தில் இழந்த காலுக்கு பதிலாக செயற்கை கால் பொருத்துவதற்காக வர இருக்கிறார் எனவும். அப்படி வரும்போது இந்திய பெண்ணை சந்தித்து திருமணம் செய்து கொள்ள திட்டம் இட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்போது உள்ள மனைவிகள் எல்லாம் படிக்காதவர்கள் எனவும் அவர் தற்பொழுது படித்த 18 முதல்22 வயது வரை உள்ள இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

ஒரு முஸ்லீமுக்கு ஒரே நேரத்தில் 4 மனைவிகள் இருக்க வேண்டும் என்று இஸ்லாமிய சட்டம் கூறுகிறது.இந்த சட்டத்தை தவிர்ப்பதற்காக இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் போது ஏற்கனவே மனைவிகளாக இருப்பவர்களில் ஒருவரை விவாகரத்து செய்து விடுவார் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by நண்பன் Sun 5 Jun 2011 - 13:34

இது அப்பட்ட அநியாயம் என்றுதான் எனக்கு தோணுகிறது
:here:
Spoiler:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by *சம்ஸ் Sun 5 Jun 2011 - 13:35

நண்பன் wrote:இது அப்பட்ட அநியாயம் என்றுதான் எனக்கு தோணுகிறது
:here:
Spoiler:
@. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by நேசமுடன் ஹாசிம் Sun 5 Jun 2011 - 13:36

நண்பன் wrote:இது அப்பட்ட அநியாயம் என்றுதான் எனக்கு தோணுகிறது
:here:
Spoiler:

அதுக்குள்ள எழுதியிருக்கிறது எனக்கு சொன்னமாதிரி இருக்கே நண்பன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by நண்பன் Sun 5 Jun 2011 - 13:36

என்ன பாஸ் நீங்கள் இப்படி இதில் வேற கருத்து இல்லையே அப்படி என்றால் சரி @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by நண்பன் Sun 5 Jun 2011 - 13:37

சாதிக் wrote:
நண்பன் wrote:இது அப்பட்ட அநியாயம் என்றுதான் எனக்கு தோணுகிறது
:here:
Spoiler:

அதுக்குள்ள எழுதியிருக்கிறது எனக்கு சொன்னமாதிரி இருக்கே நண்பன்
அப்போ அந்த தாத்தா நீங்கள்தானோ?
:% :%

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by *சம்ஸ் Sun 5 Jun 2011 - 13:39

சாதிக் wrote:
நண்பன் wrote:இது அப்பட்ட அநியாயம் என்றுதான் எனக்கு தோணுகிறது
:here:
Spoiler:

அதுக்குள்ள எழுதியிருக்கிறது எனக்கு சொன்னமாதிரி இருக்கே நண்பன்
தப்பு செய்தால் தண்டனை நீங்கள் தப்பு செய்தால் தண்டனை உங்களுக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by நேசமுடன் ஹாசிம் Sun 5 Jun 2011 - 13:42

இஸ்லாம் அனுமதித்த திருமணத்தை செய்தால் நீங்க இப்படியெல்லாம் செய்விங்களா ??

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by *சம்ஸ் Sun 5 Jun 2011 - 13:44

சாதிக் wrote:இஸ்லாம் அனுமதித்த திருமணத்தை செய்தால் நீங்க இப்படியெல்லாம் செய்விங்களா ??
உங்களுக்கு எத்தனைக்கு அனுமதி பாஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by நேசமுடன் ஹாசிம் Sun 5 Jun 2011 - 13:46

இஸ்லாத்தைப்பொறுத்தவரை நான்கு மனைவிமார்களை ஒரே நேரத்தில் திருமணம் முடித்து வைத்திருக்கலாம் அல்லவா

எனக்கு ஒன்றுக்குத்தான் அனுமதி பாஸ்

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by நண்பன் Sun 5 Jun 2011 - 13:52

சாதிக் wrote:இஸ்லாம் அனுமதித்த திருமணத்தை செய்தால் நீங்க இப்படியெல்லாம் செய்விங்களா ??
அதுக்காக இந்த தாத்தா இப்படியா பண்ணுவது :!.: :!.:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by நண்பன் Sun 5 Jun 2011 - 13:53

சாதிக் wrote:இஸ்லாத்தைப்பொறுத்தவரை நான்கு மனைவிமார்களை ஒரே நேரத்தில் திருமணம் முடித்து வைத்திருக்கலாம் அல்லவா

எனக்கு ஒன்றுக்குத்தான் அனுமதி பாஸ்
எனக்கு இன்னும் அது கூட கிடைக்கல பாஸ் {)) {))

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by நேசமுடன் ஹாசிம் Sun 5 Jun 2011 - 13:58

நண்பன் wrote:
சாதிக் wrote:இஸ்லாத்தைப்பொறுத்தவரை நான்கு மனைவிமார்களை ஒரே நேரத்தில் திருமணம் முடித்து வைத்திருக்கலாம் அல்லவா

எனக்கு ஒன்றுக்குத்தான் அனுமதி பாஸ்
எனக்கு இன்னும் அது கூட கிடைக்கல பாஸ் {)) {))

இது நாங்க நம்பணுமாக்கும்

பச்சப்புள்ளங்கப்பா :% :%
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by நண்பன் Sun 5 Jun 2011 - 13:59

சாதிக் wrote:
நண்பன் wrote:
சாதிக் wrote:இஸ்லாத்தைப்பொறுத்தவரை நான்கு மனைவிமார்களை ஒரே நேரத்தில் திருமணம் முடித்து வைத்திருக்கலாம் அல்லவா

எனக்கு ஒன்றுக்குத்தான் அனுமதி பாஸ்
எனக்கு இன்னும் அது கூட கிடைக்கல பாஸ் {)) {))

இது நாங்க நம்பணுமாக்கும்

பச்சப்புள்ளங்கப்பா :% :%
ஏன் என்மேல் உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் ஆமா நான் சொல்வதெல்லாம் உண்மை தவிர வேறில்லை :,”,: :,”,:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by *சம்ஸ் Sun 5 Jun 2011 - 14:01

சாதிக் wrote:இஸ்லாத்தைப்பொறுத்தவரை நான்கு மனைவிமார்களை ஒரே நேரத்தில் திருமணம் முடித்து வைத்திருக்கலாம் அல்லவா

எனக்கு ஒன்றுக்குத்தான் அனுமதி பாஸ்
இன்னும் ஒன்று தேவைப் படுகிறதா சாதிக் அப்படி என்றால் சொல்லுங்கள் நான் அங்கு இதைப் பற்றி கேட்கிறேன் என்ன

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by நேசமுடன் ஹாசிம் Sun 5 Jun 2011 - 14:04

*சம்ஸ் wrote:
சாதிக் wrote:இஸ்லாத்தைப்பொறுத்தவரை நான்கு மனைவிமார்களை ஒரே நேரத்தில் திருமணம் முடித்து வைத்திருக்கலாம் அல்லவா

எனக்கு ஒன்றுக்குத்தான் அனுமதி பாஸ்
இன்னும் ஒன்று தேவைப் படுகிறதா சாதிக் அப்படி என்றால் சொல்லுங்கள் நான் அங்கு இதைப் பற்றி கேட்கிறேன் என்ன

ஐயோ வேணாம் ஐயா ஒன்றையே சமாளிக்க முடியல இன்னொன்றா :,;: :,;:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by *சம்ஸ் Sun 5 Jun 2011 - 14:06

சாதிக் wrote:
*சம்ஸ் wrote:
சாதிக் wrote:இஸ்லாத்தைப்பொறுத்தவரை நான்கு மனைவிமார்களை ஒரே நேரத்தில் திருமணம் முடித்து வைத்திருக்கலாம் அல்லவா

எனக்கு ஒன்றுக்குத்தான் அனுமதி பாஸ்
இன்னும் ஒன்று தேவைப் படுகிறதா சாதிக் அப்படி என்றால் சொல்லுங்கள் நான் அங்கு இதைப் பற்றி கேட்கிறேன் என்ன

ஐயோ வேணாம் ஐயா ஒன்றையே சமாளிக்க முடியல இன்னொன்றா :,;: :,;:
இந்த பயம் எதர்ற்க்கு அண்ணிக்கா இல்லை ??????????????

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by நண்பன் Sun 5 Jun 2011 - 14:06

சாதிக் wrote:
*சம்ஸ் wrote:
சாதிக் wrote:இஸ்லாத்தைப்பொறுத்தவரை நான்கு மனைவிமார்களை ஒரே நேரத்தில் திருமணம் முடித்து வைத்திருக்கலாம் அல்லவா

எனக்கு ஒன்றுக்குத்தான் அனுமதி பாஸ்
இன்னும் ஒன்று தேவைப் படுகிறதா சாதிக் அப்படி என்றால் சொல்லுங்கள் நான் அங்கு இதைப் பற்றி கேட்கிறேன் என்ன

ஐயோ வேணாம் ஐயா ஒன்றையே சமாளிக்க முடியல இன்னொன்றா :,;: :,;:
அப்போ நீங்கள் திருமணம் முடித்தவரா சொல்லவே இல்ல :+:-:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by *சம்ஸ் Sun 5 Jun 2011 - 20:39

சொன்னால் மட்டும் என்னவாம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by நண்பன் Sun 5 Jun 2011 - 21:29

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
சாதிக் wrote:
*சம்ஸ் wrote:
சாதிக் wrote:இஸ்லாத்தைப்பொறுத்தவரை நான்கு மனைவிமார்களை ஒரே நேரத்தில் திருமணம் முடித்து வைத்திருக்கலாம் அல்லவா

எனக்கு ஒன்றுக்குத்தான் அனுமதி பாஸ்
இன்னும் ஒன்று தேவைப் படுகிறதா சாதிக் அப்படி என்றால் சொல்லுங்கள் நான் அங்கு இதைப் பற்றி கேட்கிறேன் என்ன

ஐயோ வேணாம் ஐயா ஒன்றையே சமாளிக்க முடியல இன்னொன்றா :,;: :,;:
அப்போ நீங்கள் திருமணம் முடித்தவரா சொல்லவே இல்ல :+:-:

சொன்னால் மட்டும் என்னவாம்
சும்மா சொல்லித்தான் பாருங்களன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா Empty Re: 19-வது முறையாக திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடும் துபாய் தாத்தா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum