சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

 நேசிக்கிறேன். Khan11

நேசிக்கிறேன்.

5 posters

Go down

 நேசிக்கிறேன். Empty நேசிக்கிறேன்.

Post by ஜிப்ரியா Mon 6 Jun 2011 - 7:47

 நேசிக்கிறேன். Natpu1

உன் கவிதைகளை நேசிக்கிறேன்
அதில் வார்த்தைகள் மட்டுமின்றி
சிலர் வாழ்க்கையும் இருப்பதால்..

உன் உள்ளத்தை நேசிக்கிறேன்.
அதில் உண்மையும்
உயிரோடு உறவாடும்
தன்மையும் இருப்பதால்..

உன் அன்பை நேசிக்கிறேன்
அழும் பொது ஆறுதலாய்
அக்கறையுடன் அனுசரிப்பதால்..

உன் பண்பை நேசிக்கிறேன்
பணிவோடு பக்குவமாய்
பகுத்தறிவில் பட்டதாரியாய்
பரிவோடு நடப்பதால்..

உன் நட்பை நேசிக்கிறேன்
நடிப்பின்றி நாணயமாய்
நம்பகத்துடன் இருப்பதால்..

உன்னை நேசிக்கிறேன்
இவைகளை தாண்டி
நீ என் நண்பன் என்பதால்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by மீனு Mon 6 Jun 2011 - 8:41

நேசிக்கிறேன் என்று சொல்லி ஒரு கவிதை
எவ்வளவு அழகாக எழுதி இருக்கிறீங்கள்
உங்கள் கவிதைக்கும் உங்கள் நட்புக்கும்
என்றும் என்னுடைய அன்பு வாழ்த்துக்கள்
ஜிப்ரியா
#heart
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by ஜிப்ரியா Mon 6 Jun 2011 - 9:13

மீனு wrote:நேசிக்கிறேன் என்று சொல்லி ஒரு கவிதை
எவ்வளவு அழகாக எழுதி இருக்கிறீங்கள்
உங்கள் கவிதைக்கும் உங்கள் நட்புக்கும்
என்றும் என்னுடைய அன்பு வாழ்த்துக்கள்
ஜிப்ரியா
#heart

உங்கள் நட்புக்கும் அன்புக்கும் நான் தலை வணங்குகிறேன் மீனு.. :];: :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by மீனு Mon 6 Jun 2011 - 9:39

இந்த கவிதை சமர்ப்பணம் பண்ணுங்கள் உங்கள் மனதில் இடம் பிடித்த நல்ல நட்புக்கு
மீனு எப்பவும் இப்படித்தான்
சரியான :.”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by ஜிப்ரியா Mon 6 Jun 2011 - 9:46

மீனு wrote:இந்த கவிதை சமர்ப்பணம் பண்ணுங்கள் உங்கள் மனதில் இடம் பிடித்த நல்ல நட்புக்கு
மீனு எப்பவும் இப்படித்தான்
சரியான :.”:

என்ன மீனு இப்படி மாட்டிவிட்ரீங்களே..சமர்பனங்க்களை கூட எதிர் பார்ப்பதில்லை நட்பு. என்றபோது நான் எப்படி சமர்பிப்பது?
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by மீனு Mon 6 Jun 2011 - 10:15

சரி விடுங்கள் சும்மா விளையாட்டாகத்தான் கேட்டேன் ஜிப்ரியா கவிதை நல்லா இருந்தது அதான் யாருக்காவது கொடுத்தால் அவங்களும் மகிழ்வாங்களே என்ற எண்ணம் மட்டும்தான் சாரிபா :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by ஜிப்ரியா Mon 6 Jun 2011 - 10:24

மீனு wrote:சரி விடுங்கள் சும்மா விளையாட்டாகத்தான் கேட்டேன் ஜிப்ரியா கவிதை நல்லா இருந்தது அதான் யாருக்காவது கொடுத்தால் அவங்களும் மகிழ்வாங்களே என்ற எண்ணம் மட்டும்தான் சாரிபா :”@:

என் அன்பு மீனுவுக்கு இக்கவிதையை சமர்பிக்கிறேன்..ஒரு படைப்பை பாராட்டுவதுக்கும் நல்ல மனம் வேண்டும் அதை உங்களிடம் கண்டேன்..நன்றி தோழி.. #heart
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by மீனு Mon 6 Jun 2011 - 10:45

jiffriya wrote:
மீனு wrote:சரி விடுங்கள் சும்மா விளையாட்டாகத்தான் கேட்டேன் ஜிப்ரியா கவிதை நல்லா இருந்தது அதான் யாருக்காவது கொடுத்தால் அவங்களும் மகிழ்வாங்களே என்ற எண்ணம் மட்டும்தான் சாரிபா :”@:

என் அன்பு மீனுவுக்கு இக்கவிதையை சமர்பிக்கிறேன்..ஒரு படைப்பை பாராட்டுவதுக்கும் நல்ல மனம் வேண்டும் அதை உங்களிடம் கண்டேன்..நன்றி தோழி.. #heart
எனக்கு நீங்கள் இதை சமர்ப்பித்து விட்டீர்களா ?
அப்போ இது எனக்கு சொந்தம்
இதை நான் அன்பு கவிஞர் செய்யத்அலி மற்றும் சிறப்புக்கவி ஹாசிம் அவர்களுக்கும் சமர்பிக்கிறேன் உங்களுக்கும் ஆயிரம் நன்றிகள் உரித்தாகட்டும் நல்ல நட்பு கிடைத்தது ஆண்டவனுக்கும் நன்றி.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by ஜிப்ரியா Mon 6 Jun 2011 - 10:48

எனக்கு நீங்கள் இதை சமர்ப்பித்து விட்டீர்களா ?
அப்போ இது எனக்கு சொந்தம்
இதை நான் அன்பு கவிஞர் செய்யத்அலி மற்றும் சிறப்புக்கவி ஹாசிம் அவர்களுக்கும் சமர்பிக்கிறேன் உங்களுக்கும் ஆயிரம் நன்றிகள் உரித்தாகட்டும் நல்ல நட்பு கிடைத்தது ஆண்டவனுக்கும் நன்றி.

ஆஹா நான் ஏமாந்துட்டேனே..இனி கொஞ்சம் கவனமாகத் தான் இருக்கணும்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 6 Jun 2011 - 10:50

பொறாமையாக இருக்கிறது இப்படி ஒரு நட்பு நமக்கில்லையே என்று
உன்னதமான நட்புங்க உங்களது
வார்த்தைகளில் கொட்டிவிட்டிங்களே
இதே நட்புடன் என்றும் இருந்துட பிரார்த்திக்கிறேன்  நேசிக்கிறேன். 741156


 நேசிக்கிறேன். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by மீனு Mon 6 Jun 2011 - 10:53

jiffriya wrote:
எனக்கு நீங்கள் இதை சமர்ப்பித்து விட்டீர்களா ?
அப்போ இது எனக்கு சொந்தம்
இதை நான் அன்பு கவிஞர் செய்யத்அலி மற்றும் சிறப்புக்கவி ஹாசிம் அவர்களுக்கும் சமர்பிக்கிறேன் உங்களுக்கும் ஆயிரம் நன்றிகள் உரித்தாகட்டும் நல்ல நட்பு கிடைத்தது ஆண்டவனுக்கும் நன்றி.

ஆஹா நான் ஏமாந்துட்டேனே..இனி கொஞ்சம் கவனமாகத் தான் இருக்கணும்..
இல்லையே நீங்கள் ஏமாற வில்லை மீனு எப்பவும் கில்லாடிதான் :{:*): :{:*): :{:*):
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by செய்தாலி Mon 6 Jun 2011 - 11:02

எனக்கு நீங்கள் இதை சமர்ப்பித்து விட்டீர்களா ?
அப்போ இது எனக்கு சொந்தம்
இதை நான் அன்பு கவிஞர் செய்யத்அலி மற்றும் சிறப்புக்கவி ஹாசிம் அவர்களுக்கும் சமர்பிக்கிறேன் உங்களுக்கும் ஆயிரம் நன்றிகள் உரித்தாகட்டும் நல்ல நட்பு கிடைத்தது ஆண்டவனுக்கும் நன்றி.

மிக்க நன்றி மீனு
இந்த அழகிய கவிவரிகளை
என் இல்லத்து அரசியும் நெருங்கிய தோழியுமான என்
தேவதைக்குசமர்ப்பிக்கிறேன்

அதே நேரத்தில் என் இனிய
சேனையில் அன்பு
உள்ளங்களுக்கும்
சேர்த்து சமர்ப்பிக்கிறேன்

கவிதை மிக மிக அருமை தோழி பாராட்டுக்கள்


Last edited by செய்தாலி on Mon 6 Jun 2011 - 11:25; edited 2 times in total
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by மீனு Mon 6 Jun 2011 - 11:11

கவிதையை நான் படித்தப்பவே புரிந்து கொண்டேன் அழகான கவிதை வரிகளும் அழகு அனைவருக்கும் சமர்ப்பணம் பண்ணினால் நல்லா இருக்கும் அதிலும் கவிஞர்களுக்கு இன்னும் நல்லா இருக்கும் யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 6 Jun 2011 - 11:12

என்னப்பா எல்லாரும் ஆளுக்காள் சமர்ப்பிக்கிறிங்க
நான் யாருக்கு சமர்ப்பிக்க

யாரோ யாருக்கோ எழுதின கவிதையாச்சே... என்ன பண்ணலாம்

சரி இந்தக்கவிதையை நானும் ஒருவருக்கு சமர்ப்பிக்கிறேன்
இக்கவிதையின் சொந்தக்காரர் ஜிப்ரியாவுக்கே சமர்ப்பணம் நன்றி ஜிப்ரியா இப்படி ஒரு பிணைப்பினை ஏற்படுத்தியமைக்கு


 நேசிக்கிறேன். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by ஜிப்ரியா Mon 6 Jun 2011 - 11:19

சாதிக் wrote:என்னப்பா எல்லாரும் ஆளுக்காள் சமர்ப்பிக்கிறிங்க
நான் யாருக்கு சமர்ப்பிக்க

யாரோ யாருக்கோ எழுதின கவிதையாச்சே... என்ன பண்ணலாம்

சரி இந்தக்கவிதையை நானும் ஒருவருக்கு சமர்ப்பிக்கிறேன்
இக்கவிதையின் சொந்தக்காரர் ஜிப்ரியாவுக்கே சமர்ப்பணம் நன்றி ஜிப்ரியா இப்படி ஒரு பிணைப்பினை ஏற்படுத்தியமைக்கு

மிக்க நன்றி உறவே..இக்கவிதையை எழுதும் பொது கிடைக்காத நிறைவு உங்கள் சமர்ப்பணத்தில் கிடைக்கிறது.. #heart
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 6 Jun 2011 - 11:25

jiffriya wrote:
சாதிக் wrote:என்னப்பா எல்லாரும் ஆளுக்காள் சமர்ப்பிக்கிறிங்க
நான் யாருக்கு சமர்ப்பிக்க

யாரோ யாருக்கோ எழுதின கவிதையாச்சே... என்ன பண்ணலாம்

சரி இந்தக்கவிதையை நானும் ஒருவருக்கு சமர்ப்பிக்கிறேன்
இக்கவிதையின் சொந்தக்காரர் ஜிப்ரியாவுக்கே சமர்ப்பணம் நன்றி ஜிப்ரியா இப்படி ஒரு பிணைப்பினை ஏற்படுத்தியமைக்கு

மிக்க நன்றி உறவே..இக்கவிதையை எழுதும் பொது கிடைக்காத நிறைவு உங்கள் சமர்ப்பணத்தில் கிடைக்கிறது..  நேசிக்கிறேன். 2737039178

உங்கள் திருப்தி கண்டு ஆனந்தம்  நேசிக்கிறேன். 741156
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by மீனு Mon 6 Jun 2011 - 11:26

சாதிக் wrote:என்னப்பா எல்லாரும் ஆளுக்காள் சமர்ப்பிக்கிறிங்க
நான் யாருக்கு சமர்ப்பிக்க

யாரோ யாருக்கோ எழுதின கவிதையாச்சே... என்ன பண்ணலாம்

சரி இந்தக்கவிதையை நானும் ஒருவருக்கு சமர்ப்பிக்கிறேன்
இக்கவிதையின் சொந்தக்காரர் ஜிப்ரியாவுக்கே சமர்ப்பணம் நன்றி ஜிப்ரியா இப்படி ஒரு பிணைப்பினை ஏற்படுத்தியமைக்கு
இது செல்லாது செல்லாது நாங்க விட மாட்டோம் சாதிக் :% :%
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 6 Jun 2011 - 11:29

மீனு wrote:
சாதிக் wrote:என்னப்பா எல்லாரும் ஆளுக்காள் சமர்ப்பிக்கிறிங்க
நான் யாருக்கு சமர்ப்பிக்க

யாரோ யாருக்கோ எழுதின கவிதையாச்சே... என்ன பண்ணலாம்

சரி இந்தக்கவிதையை நானும் ஒருவருக்கு சமர்ப்பிக்கிறேன்
இக்கவிதையின் சொந்தக்காரர் ஜிப்ரியாவுக்கே சமர்ப்பணம் நன்றி ஜிப்ரியா இப்படி ஒரு பிணைப்பினை ஏற்படுத்தியமைக்கு
இது செல்லாது செல்லாது நாங்க விட மாட்டோம் சாதிக்  நேசிக்கிறேன். 459498  நேசிக்கிறேன். 459498

உங்களுக்கு பொறாம வந்திருமே

சரி மீனுவுக்கும் சேரட்டும்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by மினி Mon 6 Jun 2011 - 11:37

://:-:
மினி
மினி
புதுமுகம்

பதிவுகள்:- : 86
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 6 Jun 2011 - 13:45

மினி wrote: ://:-:

என்ன மினி வந்து இத மட்டும் சொல்லிட்டு போயிட்டிங்களா
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by மீனு Mon 6 Jun 2011 - 13:46

சாதிக் wrote:
மீனு wrote:
சாதிக் wrote:என்னப்பா எல்லாரும் ஆளுக்காள் சமர்ப்பிக்கிறிங்க
நான் யாருக்கு சமர்ப்பிக்க

யாரோ யாருக்கோ எழுதின கவிதையாச்சே... என்ன பண்ணலாம்

சரி இந்தக்கவிதையை நானும் ஒருவருக்கு சமர்ப்பிக்கிறேன்
இக்கவிதையின் சொந்தக்காரர் ஜிப்ரியாவுக்கே சமர்ப்பணம் நன்றி ஜிப்ரியா இப்படி ஒரு பிணைப்பினை ஏற்படுத்தியமைக்கு
இது செல்லாது செல்லாது நாங்க விட மாட்டோம் சாதிக்  நேசிக்கிறேன். 459498  நேசிக்கிறேன். 459498

உங்களுக்கு பொறாம வந்திருமே

சரி மீனுவுக்கும் சேரட்டும்
பொறமையா அப்டின்னா என்னா சாதிக்?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by மீனு Mon 6 Jun 2011 - 13:47

சாதிக் wrote:
மினி wrote: ://:-:

என்ன மினி வந்து இத மட்டும் சொல்லிட்டு போயிட்டிங்களா
அதானே @.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 6 Jun 2011 - 13:50

மீனு wrote:
சாதிக் wrote:
மீனு wrote:
சாதிக் wrote:என்னப்பா எல்லாரும் ஆளுக்காள் சமர்ப்பிக்கிறிங்க
நான் யாருக்கு சமர்ப்பிக்க

யாரோ யாருக்கோ எழுதின கவிதையாச்சே... என்ன பண்ணலாம்

சரி இந்தக்கவிதையை நானும் ஒருவருக்கு சமர்ப்பிக்கிறேன்
இக்கவிதையின் சொந்தக்காரர் ஜிப்ரியாவுக்கே சமர்ப்பணம் நன்றி ஜிப்ரியா இப்படி ஒரு பிணைப்பினை ஏற்படுத்தியமைக்கு
இது செல்லாது செல்லாது நாங்க விட மாட்டோம் சாதிக்  நேசிக்கிறேன். 459498  நேசிக்கிறேன். 459498

உங்களுக்கு பொறாம வந்திருமே

சரி மீனுவுக்கும் சேரட்டும்
பொறமையா அப்டின்னா என்னா சாதிக்?

சாதிக் .......மீனு ரெடியாகிட்டா............விடு ஜீட் :,;: :,;: :,;: :,;:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by மீனு Mon 6 Jun 2011 - 13:53

சாதிக் wrote:
மீனு wrote:
சாதிக் wrote:
மீனு wrote:
சாதிக் wrote:என்னப்பா எல்லாரும் ஆளுக்காள் சமர்ப்பிக்கிறிங்க
நான் யாருக்கு சமர்ப்பிக்க

யாரோ யாருக்கோ எழுதின கவிதையாச்சே... என்ன பண்ணலாம்

சரி இந்தக்கவிதையை நானும் ஒருவருக்கு சமர்ப்பிக்கிறேன்
இக்கவிதையின் சொந்தக்காரர் ஜிப்ரியாவுக்கே சமர்ப்பணம் நன்றி ஜிப்ரியா இப்படி ஒரு பிணைப்பினை ஏற்படுத்தியமைக்கு
இது செல்லாது செல்லாது நாங்க விட மாட்டோம் சாதிக்  நேசிக்கிறேன். 459498  நேசிக்கிறேன். 459498

உங்களுக்கு பொறாம வந்திருமே

சரி மீனுவுக்கும் சேரட்டும்
பொறமையா அப்டின்னா என்னா சாதிக்?

சாதிக் .......மீனு ரெடியாகிட்டா............விடு ஜீட் :,;: :,;: :,;: :,;:

எங்கு சென்றாலும் விட மாட்டேன்
நீங்கள் சொன்னதற்கு என்ன அர்த்தம் :,”,: :,”,:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நேசிக்கிறேன். Empty Re: நேசிக்கிறேன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum