Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இயந்திர மனித மிருகம்.
+3
மீனு
நண்பன்
kalainilaa
7 posters
Page 1 of 1
இயந்திர மனித மிருகம்.
போர் என்று சொல்லி ,
உயிர் குடிக்கும் மனித மிருகத்தின்
வாகனம் இது.
மரணத்தை கொடுரமாக்கும்
இயந்திர மனித மிருகம்.
ஓட்டும் வண்டி இது .
மண்ணுக்கும் பொருளுக்கும்,
ஆசைப்பட்டு ,காவ வாங்கும்
எமன் இவனோ ?
இது எல்லாம் அமெரிக்க
கை வண்ணமோ?
உயிர் குடிக்கும் கனரக வாகனமோ
மரணத்தை கைப் பிடித்து
கொடுக்கும் அரக்கன் இவனோ ,
இவன் அமெரிக்க நண்பன்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இயந்திர மனித மிருகம்.
எங்கே தோழர காணோம் என்று தேடினேன்
இதோ வந்து விட்டார் கவிதையோடு
அருமையாக கூறியுள்ளீர்கள் தோழரே
கவிதையில் உள்ளது சில பல உண்மைகள்
வாழ்த்துக்கள்
இவன் அமெரிக்காவின்
நண்பன்தான்.
://:-:
இதோ வந்து விட்டார் கவிதையோடு
அருமையாக கூறியுள்ளீர்கள் தோழரே
கவிதையில் உள்ளது சில பல உண்மைகள்
வாழ்த்துக்கள்
இவன் அமெரிக்காவின்
நண்பன்தான்.
://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இயந்திர மனித மிருகம்.
நண்பன் wrote:எங்கே தோழர காணோம் என்று தேடினேன்
இதோ வந்து விட்டார் கவிதையோடு
அருமையாக கூறியுள்ளீர்கள் தோழரே
கவிதையில் உள்ளது சில பல உண்மைகள்
வாழ்த்துக்கள்
இவன் அமெரிக்காவின்
நண்பன்தான்.
நன்றி நண்பரே .நன்றி .............
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இயந்திர மனித மிருகம்.
இது எல்லாம் அமெரிக்க
கை வண்ணமோ?
உயிர் குடிக்கும் கனரக வாகனமோ
மரணத்தை கைப் பிடித்து
கொடுக்கும் அரக்கன் இவனோ ,
இவன் அமெரிக்க நண்பன்!
இந்த வாகனத்தை கண்டாலே எனக்கு பயம்
உங்கள் கவிதைகள் அழகாக உள்ளது சார்
அன்பு வாழ்த்துக்கள்
#heart
கை வண்ணமோ?
உயிர் குடிக்கும் கனரக வாகனமோ
மரணத்தை கைப் பிடித்து
கொடுக்கும் அரக்கன் இவனோ ,
இவன் அமெரிக்க நண்பன்!
இந்த வாகனத்தை கண்டாலே எனக்கு பயம்
உங்கள் கவிதைகள் அழகாக உள்ளது சார்
அன்பு வாழ்த்துக்கள்
#heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இயந்திர மனித மிருகம்.
வழக்கம்போல சமூக சிந்தனை
கவிதை வரிகளுடன் உங்கள் வருகை
கவிவரிகள் அருமை பாராட்டுக்கள் தோழரே
எங்கு சென்று விட்டீர்கள் தோழரே
மீண்டும் உங்கள் நல்வரவு இனிதாகட்டும்
கவிதை வரிகளுடன் உங்கள் வருகை
கவிவரிகள் அருமை பாராட்டுக்கள் தோழரே
எங்கு சென்று விட்டீர்கள் தோழரே
மீண்டும் உங்கள் நல்வரவு இனிதாகட்டும்
Re: இயந்திர மனித மிருகம்.
கவிவரிகள் அருமை பாராட்டுக்கள் நண்பரே
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: இயந்திர மனித மிருகம்.
ஒவ்வொரு வரியிலும் ஏதோ ஒரு வலியை உணர்கிறேன்..அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள் நண்பரே.. ://:-:
Re: இயந்திர மனித மிருகம்.
செய்தாலி wrote:வழக்கம்போல சமூக சிந்தனை
கவிதை வரிகளுடன் உங்கள் வருகை
கவிவரிகள் அருமை பாராட்டுக்கள் தோழரே
எங்கு சென்று விட்டீர்கள் தோழரே
மீண்டும் உங்கள் நல்வரவு இனிதாகட்டும்
தாயகம் பயணம் நண்பரே .நன்றி உங்கள் பதிலுக்கும் ,அன்புக்கும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum