சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

18 வயசில் பாடிய சிம்பு  Khan11

18 வயசில் பாடிய சிம்பு

4 posters

Go down

18 வயசில் பாடிய சிம்பு  Empty 18 வயசில் பாடிய சிம்பு

Post by sadir Mon 6 Jun 2011 - 18:23

தனது தந்தை டி.ராஜேந்தர் போலவே நடிப்பு, கதை, இயக்கம், பாடல், பாட்டு பாடுதல், நடனம் என்று பல துறைகளில் அசத்தி வருபவர் சிம்பு.
குறிப்பாக பாட்டு பாடுவதில் வல்லவர். மெல்லிசை பாடல்கள் முதல் குத்துப்பாட்டு வரை தன்னுடைய ரம்மியமான குரலில் பாடி அசத்தியிருக்கிறார்.



இப்போது "18 வயசு" படத்தில் ஒரு பாடல் ஒன்று பாடி அசத்தியிருக்கிறார். "ரேனிகுண்டா" படத்தை இயக்கிய அதே குழு மீண்டும் "18 வயசு" என்ற படத்தை இயக்கியுள்ளது. இதில் நாயகனாக "ரேனிகுண்டா" ஜானி நடிக்கிறார், பன்னீர்செல்வம் இயக்குகிறார். புதுமுகம் சார்லஸ் என்பவர் இசையமைத்து இருக்கிறார்.

அடர்ந்த காட்டு பகுதியில் "18 வயசு" ப‌டத்தை இயக்கி உள்ளனர். "ரேனிகுண்டா" படத்தை காட்டிலும், "18 வயசு" படம் ஆக்ஷன் படமாக உருவாக்கி இருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் தான் இப்படத்தின் ஓடியோ வெளியானது. வ‌ிரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே சிம்பு, "ரேனிகுண்டா" படத்திலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதது.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

18 வயசில் பாடிய சிம்பு  Empty Re: 18 வயசில் பாடிய சிம்பு

Post by sadir Mon 6 Jun 2011 - 18:24

18 வயசில் பாடிய சிம்பு  Simbu006
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

18 வயசில் பாடிய சிம்பு  Empty Re: 18 வயசில் பாடிய சிம்பு

Post by சிறாஜ் Mon 6 Jun 2011 - 19:15

நன்றி தொடருங்கள்

சிறாஜ்
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

18 வயசில் பாடிய சிம்பு  Empty Re: 18 வயசில் பாடிய சிம்பு

Post by kalainilaa Tue 7 Jun 2011 - 0:28

எல்லாம் இருந்தும் ,அகந்தை ,பொறாமை ,பெருமை ,இருப்பது தான் இவரிடம் குறை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

18 வயசில் பாடிய சிம்பு  Empty Re: 18 வயசில் பாடிய சிம்பு

Post by நண்பன் Tue 7 Jun 2011 - 1:01

kalainilaa wrote:எல்லாம் இருந்தும் ,அகந்தை ,பொறாமை ,பெருமை ,இருப்பது தான் இவரிடம் குறை .
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

18 வயசில் பாடிய சிம்பு  Empty Re: 18 வயசில் பாடிய சிம்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum