Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இறுதி மூச்சு உள்ள வரை நடனம் ஆடுவேன்: சுஷ்மா சுவராஜ்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இறுதி மூச்சு உள்ள வரை நடனம் ஆடுவேன்: சுஷ்மா சுவராஜ்
டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் அங்கு இருந்து போலீசாரால் அகற்றப்பட்டார். இதை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சி காந்தி சமாதியில் 24 மணி நேர சத்தியாகிரக போராட்டத்தை நடத்தியது. இந்த சத்தியாகிரக போராட்டத்தின் போது தேசபக்தி பாடல்களுக்கு சுஷ்மா சுவராஜ் நடனம் ஆடினார். சுஷ்மா சுவராஜின் நடனத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது , இதற்காக அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது .
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ள செய்தியில்
அதில் காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் நான் தேசபக்திபாடல்களுக்கு தான் நடனமாடினேன் , எனது இறுதி மூச்சு உள்ளவரை தேசபக்தி பாடல்களை பாடுவேன். நடனமாடுவேன். தேசபக்திபாடல்களுக்கு நடனமாடுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. இது பிடிக்காதவர்கள் மனதில் கோளாறு ஏற்பட்டுள்ளது. முக்கிய பிரச்னைகளை திசை திருப்பவே காங்கிரஸ் கட்சி இந்த பிரச்னையை எழுப்பியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என கூறினார்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சுஷ்மா சுவராஜ் பாராட்டு
» சுஷ்மா சுவராஜுக்கு பிடியாணை
» தண்டனைக்குள்ளான ஈரான் பெண்ணுக்கு உதவ இயலாது: சுஷ்மா
» ‘நீங்கள் செவ்வாய் கிரகத்தில் சிக்கியிருந்தாலும் இந்திய தூதரகம் உதவிசெய்யும்’ சுஷ்மா பதில் டுவிட்
» மூச்சு இருக்கும் வரை..
» சுஷ்மா சுவராஜுக்கு பிடியாணை
» தண்டனைக்குள்ளான ஈரான் பெண்ணுக்கு உதவ இயலாது: சுஷ்மா
» ‘நீங்கள் செவ்வாய் கிரகத்தில் சிக்கியிருந்தாலும் இந்திய தூதரகம் உதவிசெய்யும்’ சுஷ்மா பதில் டுவிட்
» மூச்சு இருக்கும் வரை..
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum