சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பி.வாசு மகன் நடிகர் சக்தி - ஷம்ருதி நிச்சயதார்த்தம் Khan11

பி.வாசு மகன் நடிகர் சக்தி - ஷம்ருதி நிச்சயதார்த்தம்

2 posters

Go down

பி.வாசு மகன் நடிகர் சக்தி - ஷம்ருதி நிச்சயதார்த்தம் Empty பி.வாசு மகன் நடிகர் சக்தி - ஷம்ருதி நிச்சயதார்த்தம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 7 Jun 2011 - 21:42

இயக்குநர் பி வாசுவின் மகன் நடிகர் சக்திக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சென்னையைச் சேர்ந்த ஷம்ருதியை அவர் மணக்கிறார். சின்னத்தம்பி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் சக்தி. இவர் இயக்குநர் பி.வாசுவின் மகன். தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும், சரண்யா மகேஷ் மற்றும் பலர், ஆட்டநாயகன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவருக்கும், சென்னையைச் சேர்ந்த முரளி-துஷிதா தம்பதியின் மகள் ஷம்ருதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமண நிச்சயதார்த்த விழா சென்னையில் உள்ள பார்க் ஷெராட்டன் ஓட்டலில் நேற்று திங்கள்கிழமை காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில், முக்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

சக்தி-ஷம்ருதி திருமணம் வரும் அக்டோபர் 31-ந் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பி.வாசு மகன் நடிகர் சக்தி - ஷம்ருதி நிச்சயதார்த்தம் Empty Re: பி.வாசு மகன் நடிகர் சக்தி - ஷம்ருதி நிச்சயதார்த்தம்

Post by நண்பன் Tue 7 Jun 2011 - 23:03

நல்ல சேதி வாழ்த்துக்கள் இருவருக்கும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் கார்த்தி நிச்சயதார்த்தம்: கிராமமே விழாக்கோலம் பூண்டது
» பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் மரணம்
» சிரஞ்சீவி மகன் நடிகர் ராம்சரணுக்கு ரூ.120 கோடி வரதட்சணை:குட்டி விமானம் பரிசு
» சதாவுக்கு தடை போட்டார் டைரகடர் பி.வாசு
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum