Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாற்றம் ,ஏமாற்றமாய் இன்றும் !
+3
ஜிப்ரியா
நண்பன்
kalainilaa
7 posters
Page 1 of 1
மாற்றம் ,ஏமாற்றமாய் இன்றும் !
சமுக கனவுகள் காண்பவனியில்
நானும் ஒருவன்.
அக்கரைவுள்ள இந்தியன்!
நிஜத்தில் பதிந்த மொட்டுக்கள்
பொய்களாய் மாறி
கனவுகளாய் கலைக்கபடுகிறது.
ஐந்தாண்டு நடத்தப்படும்
ஆட்சிக்கு ,நானே கனவானேன்.
கருவானேன்!
ஒட்டு போட்டவுடன் நான்
கரைந்து போனேன்,களைந்து போனேன்.
காகிதமாய் கசக்கி எறியப்பட்டேன்!
ஆளும் கட்சி, எதிர் கட்சியாய்,போனது,
எதிர் காட்சியாய் மாறியது.
வாக்கு வாதம் வந்ததால்
எனது வாக்கு மறைந்து போனது,
கனவுகள் கரைந்து போனது!
சொல்லிப் போன வாக்கும்,
எனது,வாக்கோடு களவு போனது.
மனசாட்சியோடு பதவி ஏற்றம்.
என மனசே இல்லாம் நாடகம்
அரங்கேற்றம்.
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
நானும் மாற்றம் வரும் என்று,
மாறி வாக்கு போடுகிறேன்,
மாற்றம் ,ஏமாற்றமாய் இன்றும் !
கனவுகள் இன்னும் கனவாய்,
இருக்கிறது ,மனதில் எறியும்
நெருப்பாய் என்றும்.......
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மாற்றம் ,ஏமாற்றமாய் இன்றும் !
//ஐந்தாண்டுக்கு ஒருமுறை
நானும் மாற்றம் வரும் என்று,
மாறி வாக்கு போடுகிறேன்,
மாற்றம் ,ஏமாற்றமாய் இன்றும் //
இது முடிவில்லாத்தொடர்
உலகம் அளியும் வரை நாம் ஏமாறவே உள்ளோம்
நிகழ்கால கவிதை வரிகள் அருமை தோழரே நன்றி.
நானும் மாற்றம் வரும் என்று,
மாறி வாக்கு போடுகிறேன்,
மாற்றம் ,ஏமாற்றமாய் இன்றும் //
இது முடிவில்லாத்தொடர்
உலகம் அளியும் வரை நாம் ஏமாறவே உள்ளோம்
நிகழ்கால கவிதை வரிகள் அருமை தோழரே நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாற்றம் ,ஏமாற்றமாய் இன்றும் !
உண்மை வரிகள்..எத்தனையோ கோடி நெஞ்சங்களின் ஏக்கம் இங்கு கவிதை வடிவில் காண்கிறேன்,,அற்புதம்..வாழ்த்துக்கள் நண்பரே.. ://:-:
Re: மாற்றம் ,ஏமாற்றமாய் இன்றும் !
//ஒட்டு போட்டவுடன் நான்
கரைந்து போனேன்,களைந்து போனேன்.
காகிதமாய் கசக்கி எறியப்பட்டேன்!//
முடிந்த பின் நம் நிலை இதுதான் நீ யார் என்ற கேள்வி
அனைத்து வரிகளும் உண்மையின் உணர்வு பாஸ்
கரைந்து போனேன்,களைந்து போனேன்.
காகிதமாய் கசக்கி எறியப்பட்டேன்!//
முடிந்த பின் நம் நிலை இதுதான் நீ யார் என்ற கேள்வி
அனைத்து வரிகளும் உண்மையின் உணர்வு பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாற்றம் ,ஏமாற்றமாய் இன்றும் !
நண்பன் wrote://ஐந்தாண்டுக்கு ஒருமுறை
நானும் மாற்றம் வரும் என்று,
மாறி வாக்கு போடுகிறேன்,
மாற்றம் ,ஏமாற்றமாய் இன்றும் //
இது முடிவில்லாத்தொடர்
உலகம் அளியும் வரை நாம் ஏமாறவே உள்ளோம்
நிகழ்கால கவிதை வரிகள் அருமை தோழரே நன்றி.
என்ன செய்வது தோழரே .எல்லாம் காலத்தின் கோலம்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மாற்றம் ,ஏமாற்றமாய் இன்றும் !
ஜிப்ரியா wrote:உண்மை வரிகள்..எத்தனையோ கோடி நெஞ்சங்களின் ஏக்கம் இங்கு கவிதை வடிவில் காண்கிறேன்,,அற்புதம்..வாழ்த்துக்கள் நண்பரே.. ://:-:
நன்றி ,நன்றி உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மாற்றம் ,ஏமாற்றமாய் இன்றும் !
:!+: :!+: ://:-:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மாற்றம் ,ஏமாற்றமாய் இன்றும் !
வாக்காளர்கள் விலை போவது நிற்கும் வரை , இந்த ஏமாற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: மாற்றம் ,ஏமாற்றமாய் இன்றும் !
*சம்ஸ் wrote://ஒட்டு போட்டவுடன் நான்
கரைந்து போனேன்,களைந்து போனேன்.
காகிதமாய் கசக்கி எறியப்பட்டேன்!//
முடிந்த பின் நம் நிலை இதுதான் நீ யார் என்ற கேள்வி
அனைத்து வரிகளும் உண்மையின் உணர்வு பாஸ்
சம்ஸ் அண்ணா இது உங்களுக்கு நடந்தது போல
அனுபவம் பேசுது
அருமையான விரிகள்
உண்மையான நிலை இதுவேதான்
ஏமாற்றுபவன் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறான்
ஏமாற்றப் படுபவர்கள் அப்பாவி மக்கள்..
நன்றி பகிர்வுக்கு
றிமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3
Re: மாற்றம் ,ஏமாற்றமாய் இன்றும் !
sikkandar_badusha wrote:வாக்காளர்கள் விலை போவது நிற்கும் வரை , இந்த ஏமாற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum