Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மண(ன)விலக்கு
+4
நேசமுடன் ஹாசிம்
ஜிப்ரியா
*சம்ஸ்
செய்தாலி
8 posters
Page 1 of 1
மண(ன)விலக்கு
ஈருடலில் ஓருயிர் மரணம்வரை
இறை சத்தியத்தின் முன்
உறவுகளின் மண ஒப்பந்தங்கள்
சிறையில் மன எண்ணங்கள்
நோயால் செயலிழக்கும் அன்பு
உறக்கம் கலைக்கும் குறைகள்
உள்ளத்தில் புரிதலின் மரணம்
உறவில் ஒப்பந்த திருத்தல்
உடைகிறது மண வாக்குறுதிகள்
பரஸ்பரம் உள்ளம் பரிமாறியவர்கள்
முறிக்கிறார்கள் பந்த உறவுகளை
மனதில் எண்ணங்களின் ஒவ்வாமை
நீதி மன்றங்களில் அவிழ்கிறது
உறவுகளின் உறவு இரகசியங்கள்
தலைதாழ்த்தி நிற்கும் தாம்பத்தியம்
கட்டில் உறவு உடைகையில்
வீதியில் கேலிச் சின்னமாய்
தொட்டில் உறவுகள்
உறவு பந்தங்களில் இருந்து
விடுபடும் பழைய உறவுகள்
விண்ணப்பங்களுடன் புதிய உறவுகள்
மனித உறவுகளில் தொடர்கிறது
நவநாகரீக உறவு ஒப்பந்தகள்
கழிப்பறையாகும் கற்புத் தலங்கள்
நித்த ஆடையாகும் உறவுகள்
நவ உறவுக் கோட்பாடு
சிதையும் மண்ணின் மரபு
Re: மண(ன)விலக்கு
இன்று மக்கள் விவாகரத்தை ஒரு பொழுது போக்காக நினைத்து பன்னிக் கொண்டு வருகிறார்கள் இரு உறவகளின் உறவை பல உறவுகள் சேர்ந்து பிரித்து விடுவைதை ஏதோ ஒரு சினிமா பார்ப்பது போல் பார்க்கிறது இன்று உலகம் .
அருமையான கருவை முன்வைத்து அழங்கரித்த உங்களின் கவி வரிகள் அற்புதம் நன்றி தோழரே
அருமையான கருவை முன்வைத்து அழங்கரித்த உங்களின் கவி வரிகள் அற்புதம் நன்றி தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மண(ன)விலக்கு
*சம்ஸ் wrote:இன்று மக்கள் விவாகரத்தை ஒரு பொழுது போக்காக நினைத்து பன்னிக் கொண்டு வருகிறார்கள் இரு உறவகளின் உறவை பல உறவுகள் சேர்ந்து பிரித்து விடுவைதை ஏதோ ஒரு சினிமா பார்ப்பது போல் பார்க்கிறது இன்று உலகம் .
அருமையான கருவை முன்வைத்து அழங்கரித்த உங்களின் கவி வரிகள் அற்புதம் நன்றி தோழரே
மிக்க நன்றி உறவே
இந்த பதிவை முடிந்தால் கவிதை பக்கம் மாற்றுங்கள் உறவு
Re: மண(ன)விலக்கு
கட்டில் உறவு உடைகையில்
வீதியில் கேலிச் சின்னமாய்
தொட்டில் உறவுகள்
உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய வரிகள்..இன்று நடைமுறையில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று..ஒவ்வொரு வரியும் அருமை..வாழ்த்துக்கள் தோழரே.. ://:-:
Re: மண(ன)விலக்கு
அத்தனை வரிகளும் அபாரம் மணவாழ்கை பிரிவுக்கு காரணம் கூறுவதாய் வரிகள்
உள்ளத்தில் புரிதலின் மரணம்
உறவில் ஒப்பந்த திருத்தல்
உடைகிறது மண வாக்குறுதிகள்
இந்த வரிகள் தான் மிக பிரதானமானது
Re: மண(ன)விலக்கு
இன்றய நடை முறையை சிறப்பாக கவிதையில் வடித்துள்ளீர்கள் பாராட்டுக்கள் செய்தாலி
://:-: ://:-:
://:-: ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மண(ன)விலக்கு
கவிதையும் அதற்கு நீங்கள் தந்த விரிவாக்கமும் என்னை மிகவும் கவர்ந்து விட்டது அன்பு செய்யத் அவர்களே உங்களுக்கும் உங்கள் கவிதைக்கு என்று நன்றி கலந்த பாராட்டுக்கள்
இன்னும் உங்கள் கவி படிக்க ஆவலாய்
நன்றி புதிய நிலா
இன்னும் உங்கள் கவி படிக்க ஆவலாய்
நன்றி புதிய நிலா
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: மண(ன)விலக்கு
ஜிப்ரியா wrote:கட்டில் உறவு உடைகையில்
வீதியில் கேலிச் சின்னமாய்
தொட்டில் உறவுகள்
உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய வரிகள்..இன்று நடைமுறையில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று..ஒவ்வொரு வரியும் அருமை..வாழ்த்துக்கள் தோழரே..
நன்றி தோழி
Re: மண(ன)விலக்கு
சாதிக் wrote:
அத்தனை வரிகளும் அபாரம் மணவாழ்கை பிரிவுக்கு காரணம் கூறுவதாய் வரிகள்
உள்ளத்தில் புரிதலின் மரணம்
உறவில் ஒப்பந்த திருத்தல்
உடைகிறது மண வாக்குறுதிகள்
இந்த வரிகள் தான் மிக பிரதானமானது
மிக்க நன்றி உறவே
Re: மண(ன)விலக்கு
மிக்க நன்றி நண்பன்நண்பன் wrote:இன்றய நடை முறையை சிறப்பாக கவிதையில் வடித்துள்ளீர்கள் பாராட்டுக்கள் செய்தாலி
Re: மண(ன)விலக்கு
புதிய நிலா wrote:கவிதையும் அதற்கு நீங்கள் தந்த விரிவாக்கமும் என்னை மிகவும் கவர்ந்து விட்டது அன்பு செய்யத் அவர்களே உங்களுக்கும் உங்கள் கவிதைக்கு என்று நன்றி கலந்த பாராட்டுக்கள்
இன்னும் உங்கள் கவி படிக்க ஆவலாய்
நன்றி புதிய நிலா
மிக்க நன்றி நண்பா
Re: மண(ன)விலக்கு
செய்தாலி wrote:
ஈ
உள்ளத்தில் புரிதலின் மரணம்
உறவில் ஒப்பந்த திருத்தல்
உடைகிறது மண வாக்குறுதிகள்
பரஸ்பரம் உள்ளம் பரிமாறியவர்கள்
முறிக்கிறார்கள் பந்த உறவுகளை
மனதில் எண்ணங்களின் ஒவ்வாமை
அருமையான கவிதை செயதாலி... எண்ணங்களின் ஒவ்வாமை, நடத்தையில் ஒவ்வாமை... செயல்களின் ஒவ்வாமையினால் முறிகிறது பந்த உறவுகள் ...
அருமை! வாழ்த்துக்கள் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மண(ன)விலக்கு
அருமை நண்பரே அருமை
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» மாசக் கடைசியில் மது விலக்கு…!
» வருமான வரியிலிருந்து விலக்கு பெற டிப்ஸ்
» இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்
» ஆக்சிஜன் ஏற்றிவரும் கப்பல்களுக்கு கட்டண விலக்கு
» சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது
» வருமான வரியிலிருந்து விலக்கு பெற டிப்ஸ்
» இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்
» ஆக்சிஜன் ஏற்றிவரும் கப்பல்களுக்கு கட்டண விலக்கு
» சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum