சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Khan11

இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு

Go down

Sticky இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு

Post by sadir on Wed 8 Jun 2011 - 18:26

நம்முடைய சான்றிதழ்களையோ அல்லது முக்கியமான கோப்புகளையோ ஸ்கேன் செய்து இமேஜ் கோப்பு போர்மட்டில் வைத்திருப்போம்.
அவற்றில் எதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் போட்டோசாப் அல்லது எதாவது ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருளின் உதவியை நாடிச் செல்ல வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் இமேஜ் டாக்குமெண்ட்களை டெக்ஸ்ட் கோப்பாக மாற்றியும் அதில் தேவையான மாற்றங்களை செய்ய முடியும். இதற்கு ஓபிஸ் 2007 வழிவகை செய்கிறது.

இதன் மூலம் எந்த வித மூன்றாம் தர மென்பொருளின் உதவியும் இல்லாமல் இமேஜ் பைல்களை டெக்ஸ்ட் பைல்களாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு உங்களுடைய கணணியில் ஓபிஸ் 2007 நிறுவியிருக்க வேண்டும்.

ஓபிஸ் 2007யை கணணியில் நிறுவிய பின் Start > Control Panel > Programs and Features என்பதை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் தோன்றும் விண்டோவானது கணணியில் நிறுவியிருக்கும் அப்ளிகேஷன்களை மாற்றம் செய்வதற்கான விண்டோ ஆகும்.

அதில் Microsoft Office Professional Plus 2007 என்ற தேர்வின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Change என்னும் பொத்தானை அழுத்தவும்.

அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Add or Remove Features என்னும் ஒப்ஷனை தேர்வு செய்து Continue என்னும் பொத்தானை அழுத்தவும்.

அடுத்து தோன்றும் விண்டோவில் தேர்வு ஆகாமல் உள்ள ஓபிஸ் பயன்பாடுகளை தேர்வு செய்யவும். அதற்கு தேர்வு ஆகாமல் உள்ள ஓபிஸ் பயன்பாடுகளின் மீது கிளிக் செய்து Run from my Computer என்பதை தேர்வு செய்யவும். பின் Continue பொத்தானை அழுத்தவும்.

சிறிது நேரத்தில் ஓபிஸ் பயன்பாடுகள் உங்கள் கணணியில் நிறுவப்படும். பின் Start > All Programs > Microsoft Office Office > Microsoft Office office Tools > Microsoft Office Document Imaging என்பதை தேர்வு செய்யவும்.

பின் உங்களுடைய படத்தினை ஒப்பன் செய்யவும். சாதரண படங்களை ஒப்பன் செய்ய முடியாது. tif பைல் போர்மட்டுடைய படங்களை மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். வேறொரு பைல் போர்மட்டில் உள்ள படங்களை விண்டோஸ் பெயிண்ட் உதவியுடன் .tif பைல் படமாக மாற்றிக்கொள்ளவும். பின் படத்தை ஒப்பன் செய்யவும்.

அடுத்து Tools என்னும் தேர்வு மெனுவினை தேர்வு செய்து தோன்றும் தேர்வு வரிசையில் Recognize Text Using OCR என்பதை தேர்வு செய்யவும். பின் உங்களுடைய படமானது டெக்ஸ்டாக மாற்றப்படும்.

பின் Send Text to Word என்னும் தேர்வினை அழுத்தி வேர்ட் கோப்பாக மாற்றி கொள்ளவும். இவ்வாறு இமேஜ் பைலை வேர்ட் பைலாக எளிமையாக மாற்றிக் கொள்ள முடியும்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 8 Jun 2011 - 19:38

நல்ல பதிவு நன்றி சாதீர்


இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றுவதற்கு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum