Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
iCloud: அப்பிள் நிறுவனத்தின் புதிய பரிணாமம்
2 posters
Page 1 of 1
iCloud: அப்பிள் நிறுவனத்தின் புதிய பரிணாமம்
அப்பிள் தனது ஐ கிளவுட்(iCloud) எனப்படும் மேக நினைவக சேவையை(cloud storage service) அறிமுகப்படுத்தியது.
சென் பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்ற அப்பிளின் மென்பொருள் அபிவிருத்தியாளர்களுக்கான மாநாட்டிலேயே இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐ கிளவுட்டானது 9 பிரதான அப்ளிகேஷன்களை கொண்டதாகும். இவற்றில் அதிகமானவை அப்பிளின் மொபைல் மீ சேவையில் காணப்பட்டதாகும்.
இப்புதிய சேவையானது பாவனையாளரின் தரவுகளை அதாவது மின்னஞ்சல்கள், அப்ளிகேஷன்கள், கோப்புக்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றை ஓன்லைன் சேர்வரில் சேமித்து வைக்க உதவுவதுடன் அப்பிளின் மெக் மற்றும் ஐ போன், ஐ பேட் உபகரணங்களின் ஊடாக அவற்றிற்குள் நுழைய முடியும்.
இதன் பிரகாரம் பாவனையாளர்கள் தாம் சேமித்து வைத்துள்ள தரவுகளுக்கு இணையத்தின் ஊடாக வெவ்வேறு உபகரணங்களின் வாயிலாக நுழைய முடியும்.
குறித்த சேவையானது அப்பிளின் ஐ போன், ஐ பேட் மற்றும் மெக் ஆகியவற்றிற்கிடையில் ஒரு பாலமாக செயற்படுமென தெரிவிக்கின்றது.
உதாரணமாக ஐ கிளவுட் கணக்கொன்றினை வைத்திருக்கும் ஐ போன் பாவனையாளர் புதிய தொடர்பு இலக்கமொன்றினை பதிவு செய்வாராயின் அது உடனேயே அவரது ஐ கிளவுட் கணக்கிற்கு அனுப்பப்படுவதுடன் அப் பாவனையாளரின் மற்ற உபகரணங்களுடன் அது இணைக்கப்படும்.
மேலும் ஐ போனில் இரு புகைப்படம் எடுக்கப்படுமாயின் அதனை ஐபேட்டின் ஊடாக பார்வையிட முடியும்.
இச்சேவையானது அப்பிளின் ஐ ஓஎஸ் இயங்குதளத்தின் உதவியுடன் இயங்கும் ஐபோன், ஐ பேட் மற்றும் ஐ பொட் உபகரணங்களின் மூலம் உபயோகிக்க முடியும்.
இந்நிகழ்வில் அப்பிள் தனது ஐபேட் கணணி, ஐ போன் ஆகியவற்றின் இயங்குதளங்களின் மேம்படுத்திய "iOS 5" என்ற புதிய தொகுப்பினையும், மெக் வகை கணனிகளுக்கான "Mac OS X Lion" இயங்குதளத்தினையும் அறிமுகப்படுத்தியது. இவை புது வசதிகள் பலவற்றை உள்ளடக்கியுள்ளன.
இவையும் சந்தையில் வெளியாகும் முன்னரே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: iCloud: அப்பிள் நிறுவனத்தின் புதிய பரிணாமம்
சிறந்த பகிர்விற்க்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» Yamaha நிறுவனத்தின் புதிய அறிமுகம்...
» புகைப்படத்துறையின் புதிய பரிணாமம் : சொக்க வைக்கும் படங்கள் இணைப்பு!
» வோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம்
» மரணத்தின் பின்னர் உடலை தகனம் செய்யும் முறையில் புதிய பரிணாமம்!
» அப்பிள் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு ஐ பேட் _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum