Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
யாரும் ஏறாத 1000 அடி கற்பாறையில் ஏறிச் சாதித்த நபர்கள்!
2 posters
Page 1 of 1
யாரும் ஏறாத 1000 அடி கற்பாறையில் ஏறிச் சாதித்த நபர்கள்!
உலகத்தில் கால ஓட்டத்தால் மறந்துபோன ஒரு இடம் இது.
லிபியாவுக்கு அருகில் உள்ள, சஹாரா பாலைவனப் பிரதேசத்தில் அமைந்துள்ள சாட் நாட்டின் பின் தங்கிய ஒரு பகுதியில் எனடி என்ற இடத்தில் (இந்த நாடே உலகில் பின் தங்கிய ஒரு நாடு) நட்டநடு பாலைவனத்தில் ஒற்றைக் கோபுரம் போல் அமைந்துள்ளது இந்தக் கற்பாறை.
இந்தக் கற்பாறைக்கு மேல் ஏறிப் பார்க்க வேண்டும் என்பது இதுவரை யாரும் எண்ணிப் பார்க்காத ஒரு விடயம்.
ஆனால் ஜிம்மி சின் மற்றும் ஜேம்ஸ் பியர்ஸன் ஆகிய இருவரும் முதற் தடவையாக இந்தக் கற்பாரைக்கு மேல் ஏறி சாதனைப் படைத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்னும் சுமார் ஆறு பேரும் ஒரு குழுவாக பல சிரமங்களுக்கு மத்தியில் பயணம் செய்து இந்த இடத்தை அடைந்துள்ளனர்.
இதில் ஜிம்மி சின் ஒரு படப்பிடிப்பாளரும் கூட.ஆயிரம் அடி உயரத்தில் இவர்களைக் கீழே இருந்து பார்த்தால் எறும்புகள் போலவும், பூச்சிப் புழுக்களைப் போலவும் தென்படுகின்றனர்.
கண்களைச் சிமிட்டிப் பார்த்தால் மறைந்து விடுவது போலவும் தென்படுகின்றது. இந்த இடத்தைச் சென்றடைவதே ஒரு சிரமமான பயணம்.
இருந்தாலும் மழை ஏறுபவர்களுக்கான ஒரு புதிய கண்டத்தை தாங்கள் கண்டு பிடித்துள்ளதாக இவர்கள் இருவரும் கூறுகின்றனர்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» சாதித்த சத்யராஜ் மகள்
» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
» வறுமையிலும் சாதித்த ஈழச் சிறுமி..!
» நண்பர்கள் உதவியில் சாதித்த இளைஞர்
» "மூன்று நபர்கள் சொர்க்கம் புகமாட்டார்கள்...
» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
» வறுமையிலும் சாதித்த ஈழச் சிறுமி..!
» நண்பர்கள் உதவியில் சாதித்த இளைஞர்
» "மூன்று நபர்கள் சொர்க்கம் புகமாட்டார்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum