Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கை விஜயத்துக்கு முன் சிவசங்கர் மேனன்-ஜெயலலிதா இன்று மாலை அவசர சந்திப்பு
Page 1 of 1
இலங்கை விஜயத்துக்கு முன் சிவசங்கர் மேனன்-ஜெயலலிதா இன்று மாலை அவசர சந்திப்பு
நாளை இடம்பெறவுள்ள இந்திய உயர்மட்டக்குழுவினரின் இலங்கை விஜயத்துக்கு முன்பாக இன்று இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோருக்கிடையில் அவசர சந்திப்பொன்று ஏற்பாடாகியுள்ளது. இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன்,பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோரைக் கொண்ட இந்திய உயர்மட்டக்குழுவொன்று நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இதற்கிடையே நேற்று தமிழக சட்டசபையில் இலங்கை அரசாங்கத்தின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கான உயர்மட்டக்குழுவில் இடம்பெற்றுள்ள சிவசங்கர் மேனனை உடனடியாக ஜெயலலிதாவைச் சந்தித்துக் கலந்துரையாட இந்திய மத்திய அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.
அதற்கேற்ப இன்று மாலை நடைபெறும் ஜெயலலிதா - சிவசங்கர் மேனன் சந்திப்பின் பின்பே நாளை இந்திய உயர்மட்டக்குழுவின் இலங்கை விஜயம் இடம்பெறும் என்று கூறப்படுகின்றது. அதேநேரம் 1971ம் ஆண்டில் இருநாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றின் இலங்கையிடம் கையளிக்கப்பட்ட கச்சதீவை மீளப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum