Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
காதலில் தடுமாற்றம்
3 posters
Page 1 of 1
காதலில் தடுமாற்றம்
தங்கமே ஏன் தயவு தேடுகிறாய்
காதலுனை ஆட்சிகொண்டதால்
மதியை வென்ற உள்ளம் ஆசைகொண்டு
கலங்கமற்ற உன் மனதை தடுமாறச்செய்கிறது
ஏற்றத்தாழ்வுகள் அறிந்திடாத
காதலின் பணியும் அதுதான்
சலனமற்ற சங்கடங்களை உருவாக்கி
சமாதி கட்டிச்சென்றுவிடுகிறது
அதன்பாதையில் அடியெடுத்து
அன்பிற்கு அடிபணிந்து
காதலை வெல்லநினைத்து
வாழ்வைத் தொலைத்திடத் தடுமாறுகிறாய்
காதலின் வெற்றி நிம்மதியாகாது
காதலுக்காய் வலிகள் சுமந்து
உயரிய பாதை விட்டகன்று
உறவுகளற்ற வாழ்கைதேடி
காதலினால் தடுமாற்றம் வேண்டியதில்லை
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: காதலில் தடுமாற்றம்
நிச்சியமாக ஹாசிம் இந்த இந்த வரிகள் புரிந்தவர்களுக்கு புனிதம் வெற்றி புரியாதவர்களுக்கு
சொல்லவே வேண்டாம் கவிதை
சவுக்கடி
://:-:
சொல்லவே வேண்டாம் கவிதை
சவுக்கடி
://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலில் தடுமாற்றம்
நன்றி நண்பன் எந்த உள்நோக்கங்களுமில்லை
சாதாரணமாக எழுதிய கவிதைதான்
சாதாரணமாக எழுதிய கவிதைதான்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: காதலில் தடுமாற்றம்
:’|: :’|:ஹாசிம் wrote:நன்றி நண்பன் எந்த உள்நோக்கங்களுமில்லை
சாதாரணமாக எழுதிய கவிதைதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலில் தடுமாற்றம்
உண்மையான வரிகள்..காதலின் தடுமாற்றத்தினால் தடம் மாறிப் போனவர்கள் பலர்..உங்கள் கவிதையை பார்த்தாவது திருந்தட்டும்..அருமையான வரிகள் நண்பா.. :!@!:
Re: காதலில் தடுமாற்றம்
சரியாக சொன்னீர்கள் தோழி @. @.jiffriya wrote:உண்மையான வரிகள்..காதலின் தடுமாற்றத்தினால் தடம் மாறிப் போனவர்கள் பலர்..உங்கள் கவிதையை பார்த்தாவது திருந்தட்டும்..அருமையான வரிகள் நண்பா.. :!@!:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலில் தடுமாற்றம்
jiffriya wrote:உண்மையான வரிகள்..காதலின் தடுமாற்றத்தினால் தடம் மாறிப் போனவர்கள் பலர்..உங்கள் கவிதையை பார்த்தாவது திருந்தட்டும்..அருமையான வரிகள் நண்பா.. :!@!:
நன்றி நன்றி
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Similar topics
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
» கடைசி டெஸ்டிலும் இந்தியா தடுமாற்றம்
» மூளைச் செல் பாதிப்பால் நினைவுத் தடுமாற்றம் வரும்
» அம்பானியின் கனவு இல்லம் வக்ப் நிலத்தில – மகாராஷ்டிர அரசு தடுமாற்றம்
» அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
» கடைசி டெஸ்டிலும் இந்தியா தடுமாற்றம்
» மூளைச் செல் பாதிப்பால் நினைவுத் தடுமாற்றம் வரும்
» அம்பானியின் கனவு இல்லம் வக்ப் நிலத்தில – மகாராஷ்டிர அரசு தடுமாற்றம்
» அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|