சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

சினிமாவிலேன் மோகம்..... Khan11

சினிமாவிலேன் மோகம்.....

5 posters

Go down

சினிமாவிலேன் மோகம்..... Empty சினிமாவிலேன் மோகம்.....

Post by ஹாசிம் Mon 27 Jun 2011 - 19:26

சினிமாவிலேன் மோகம்..... Images?q=tbn:ANd9GcTxV6sW2s6qSEWOot7YY8dysK6KftN7VYKEzT8l4ajqva3ltK-6WA
சினிமாவெனும் சித்திரம்
சிந்திக்க வழி செய்கிறதா
சீரழித்து சிதைக்கின்றதா - என
சினங்கொள்ளச்செய்கிறதே....

கலாச்சார மாசுபடுத்தல்களோடு
கலங்கச்செய்யும் பல்லாயிரம் நிகழ்வுகள்
சாதாரணமாய் அரங்கேறுகின்றது
பொறுத்திடவும் முடிவதில்லை
சரித்திரங்களும் மாறவில்லை

தான் பெற்ற மகளை
காமப்பேய்களுக்குப் பலிகொடுத்து
சினிமாவில் சம்பாதித்திட அதன்
மோகமேன் கண்ணை மறைத்திருக்கிறது

சினிமாவென்றலைந்து
சீரழிக்கப்பட்டு வேசிகளாகி
சமூகத்தையும் சீரழித்திட
கங்கணங்கட்டியலைகிறார்களே

உண்மைத்திறமையுடன்
உயர்ந்து நிற்பவர்களையும் வெட்கித்து
தலைகுனிந்திடச்செய்கின்றது
தற்கால சம்பவங்கள்

பணந்தான் வாழ்வென்றால்
இவ்வ(ழி)லிகளற்ற பணத்தேடலில்
மானத்திற்கு விலைபேசாது
பண்பாட்டிற்கு பலம் சேர்த்திடுங்கள்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

சினிமாவிலேன் மோகம்..... Empty Re: சினிமாவிலேன் மோகம்.....

Post by *சம்ஸ் Mon 27 Jun 2011 - 21:12

அருமையான வரிகள் வாழ்த்துகள் ஹாசிம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினிமாவிலேன் மோகம்..... Empty Re: சினிமாவிலேன் மோகம்.....

Post by ஹாசிம் Wed 29 Jun 2011 - 10:42

நன்றி நண்பா :!@!:
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

சினிமாவிலேன் மோகம்..... Empty Re: சினிமாவிலேன் மோகம்.....

Post by ஹம்னா Wed 29 Jun 2011 - 12:06

ஒவ்வொரு வரிகலும் அருமை வாழ்த்துக்கள் அண்ணா.


சினிமாவிலேன் மோகம்..... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சினிமாவிலேன் மோகம்..... Empty Re: சினிமாவிலேன் மோகம்.....

Post by ஹாசிம் Thu 30 Jun 2011 - 13:07

நன்றி சரண்யா
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

சினிமாவிலேன் மோகம்..... Empty Re: சினிமாவிலேன் மோகம்.....

Post by நண்பன் Thu 30 Jun 2011 - 13:16

சினிமா மோகம் பிடித்தவர்களுக்கு சாட்டையடி வாழ்த்துக்கள் ஹாசிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமாவிலேன் மோகம்..... Empty Re: சினிமாவிலேன் மோகம்.....

Post by ஹாசிம் Thu 30 Jun 2011 - 13:19

நண்பன் wrote:சினிமா மோகம் பிடித்தவர்களுக்கு சாட்டையடி வாழ்த்துக்கள் ஹாசிம்
நன்றி நண்பன்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

சினிமாவிலேன் மோகம்..... Empty Re: சினிமாவிலேன் மோகம்.....

Post by முனாஸ் சுலைமான் Mon 11 Jul 2011 - 23:30

உண்மைத்திறமையுடன்
உயர்ந்து நிற்பவர்களையும் வெட்கித்து
தலைகுனிந்திடச்செய்கின்றது
தற்கால சம்பவங்கள்
உண்மைதான் நண்பா வாழ்த்துக்கள் ://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சினிமாவிலேன் மோகம்..... Empty Re: சினிமாவிலேன் மோகம்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum