Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
Page 1 of 1
வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
---
[ltr]குங்குமம் டாக்டர்[/ltr]
[ltr]கோடை வெயிலால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அந்த பாதிப்புகள் உடலை தாக்காமல் இருக்க, உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகமாக வேண்டும். அந்த நோய் எதிர்ப்புச் சக்தி வேப்பம்பூவில் இருக்கிறது.[/ltr]
[ltr]-[/ltr]
[ltr]கிருமி நாசினியான வேப்பம்பூவில் ஏராளமான நன்மைகள் உள்ளன.பித்தம் அதிகமானால் உண்டாகும் பெருமூச்சு, நாவறட்சி, சுவையின்மை, வாந்தி, நாள்பட்ட வாத நோய்கள், ஏப்பம், வயிற்றுபுழு இவற்றை நீக்கும் சக்தி வேப்பம்பூவிற்கு உள்ளது.[/ltr]
[ltr]-[/ltr]
[ltr]தோல் நோய்களுக்கும், வயிற்று உபாதைகளுக்கும் வேப்பம்பூ நிவாரணமாக நல்ல குணத்தை தருகிறது. வேப்பம்பூவை உலர்த்தி பொடித்து, அதை ஒரு தேக்கரண்டி தேனில் கலந்து, சாப்பிட வாய்க் கசப்பு, வாந்தி மற்றும் மயக்கம் நீங்கும்.[/ltr]
[ltr]-[/ltr]
[ltr]வேப்பம் பூவை காயவைத்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து சூடான நீரில் கலந்து குடித்தால் வாதத்தால் உண்டாகும் உடல் வலி நீங்கும். கபம் குறையும்.[/ltr]
[ltr]-[/ltr]
[ltr]புற்று நோய்களை உருவாக்கக்கூடிய செல்களை அழிக்கும் தன்மை வேப்பம்பூவுக்கு உள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன. வயிற்றில் வாயு அதிகரிப்பை உண்டாக்கும் வயிற்றுவலிக்கு 2 தேக்கரண்டி பூவை நெய்யில் வறுத்து பொடி செய்து, சூடான கஞ்சியில் கலந்து சாப்பிட வேண்டும்[/ltr]
[ltr]-[/ltr]
[ltr].தலையில் உண்டாகும் பொடுகு பிரச்னைக்கு, 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் 1 கைப்பிடி அளவு வேப்பம்பூவை இட்டு காய்ச்சி பூவுடன் தலைக்கு தேய்த்து குளிக்க, பொடுகு பிரச்னை சரியாகும்.குழந்தைகளுக்கு பூவை நெய்யில் வதக்கி பொடி செய்து சிறிது வெல்லம் சேர்த்து கொடுப்பது நல்லது. இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.[/ltr]
[ltr]-[/ltr]
[ltr]நம் சமையலில் வேப்பம்பூவிற்கு இடம் உண்டு. வேப்பம் பூ பச்சடி, வேப்பம் பூ ரசம் என விதவிதமான சமையலோடு, ஆரோக்கியமும் மேம்படும்.[/ltr]
[ltr]-[/ltr]
[ltr]கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு, உடல் எரிச்சல், வயிற்று உபாதைகள் என அனைத்துவித நோய்களையும் ஆற்றி, எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.அனைத்து உடல் சூடு சம்பந்தமான நோய்களுக்கு இது சிறந்த மருந்தாக
உள்ளது.[/ltr]
[ltr]-[/ltr]
[ltr]தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்[/ltr]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வேப்பம் பட்டை!
» பூவும் கருவாடும்
» வேப்பம் பூ பொக்கிஷம்!
» பூவும் கோடரியும் – கவிதை
» வேப்பம் பூவின் மருத்துவ பயன்
» பூவும் கருவாடும்
» வேப்பம் பூ பொக்கிஷம்!
» பூவும் கோடரியும் – கவிதை
» வேப்பம் பூவின் மருத்துவ பயன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum