Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வேப்பம் பூவின் மருத்துவ பயன்
2 posters
Page 1 of 1
வேப்பம் பூவின் மருத்துவ பயன்
வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல்,பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்பார்கள்.
5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும்.
கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும்.
வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த குன்மம் தீரும்.
காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்.
வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.
நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.
வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கசாயத்தைத் தினம் இரு வேளை கொடுத்து வந்தால் நாட்பட்ட பேதி, கிராணி, சீதபேதி குணமாகும்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: வேப்பம் பூவின் மருத்துவ பயன்
அருமையான மருத்துவ பகிர்விற்கு நன்றி டாக்டர் அண்ணா
மதி- புதுமுகம்
- பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75
Re: வேப்பம் பூவின் மருத்துவ பயன்
:!@!: :!@!:
மதி wrote:அருமையான மருத்துவ பகிர்விற்கு நன்றி டாக்டர் அண்ணா
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: வேப்பம் பூவின் மருத்துவ பயன்
உங்களின் கனவு டாக்டர் ஆவதா (:)mufees wrote: :!@!: :!@!:மதி wrote:அருமையான மருத்துவ பகிர்விற்கு நன்றி டாக்டர் அண்ணா
மதி- புதுமுகம்
- பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75
Re: வேப்பம் பூவின் மருத்துவ பயன்
உங்களின் கனவு டாக்டர் ஆவதா (:)mufees wrote: :!@!: :!@!:மதி wrote:அருமையான மருத்துவ பகிர்விற்கு நன்றி டாக்டர் அண்ணா
மதி- புதுமுகம்
- பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75
Re: வேப்பம் பூவின் மருத்துவ பயன்
ஏன் ஓசில வைத்தியம் பாக்கவா?மதி wrote:உங்களின் கனவு டாக்டர் ஆவதா (:)mufees wrote: :!@!: :!@!:மதி wrote:அருமையான மருத்துவ பகிர்விற்கு நன்றி டாக்டர் அண்ணா
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: வேப்பம் பூவின் மருத்துவ பயன்
பார்தால் தெரியல நீங்கள் டாக்டர் ஆவீர்கள் என்று அதுக்கு ஒரு அது வேண்டும்mufees wrote:ஏன் ஓசில வைத்தியம் பாக்கவா?மதி wrote:உங்களின் கனவு டாக்டர் ஆவதா (:)mufees wrote: :!@!: :!@!:மதி wrote:அருமையான மருத்துவ பகிர்விற்கு நன்றி டாக்டர் அண்ணா
மதி- புதுமுகம்
- பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75
Re: வேப்பம் பூவின் மருத்துவ பயன்
மதி wrote:பார்தால் தெரியல நீங்கள் டாக்டர் ஆவீர்கள் என்று அதுக்கு ஒரு அது வேண்டும்mufees wrote:ஏன் ஓசில வைத்தியம் பாக்கவா?மதி wrote:உங்களின் கனவு டாக்டர் ஆவதா (:)mufees wrote: :!@!: :!@!:மதி wrote:அருமையான மருத்துவ பகிர்விற்கு நன்றி டாக்டர் அண்ணா
நான் சொல்லவே இல்லயே எல்லாம் நீங்கதான்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: வேப்பம் பூவின் மருத்துவ பயன்
அதற்கும் முடிய வில்லையா? உங்களுக்கு எதற்கு என்று நினைக்கீர்கலா? கனவு கானத்தான் வேறு எதற்கு :.”: :.”:mufees wrote:மதி wrote:பார்தால் தெரியல நீங்கள் டாக்டர் ஆவீர்கள் என்று அதுக்கு ஒரு அது வேண்டும்mufees wrote:ஏன் ஓசில வைத்தியம் பாக்கவா?மதி wrote:உங்களின் கனவு டாக்டர் ஆவதா (:)mufees wrote: :!@!: :!@!:மதி wrote:அருமையான மருத்துவ பகிர்விற்கு நன்றி டாக்டர் அண்ணா
நான் சொல்லவே இல்லயே எல்லாம் நீங்கதான்
மதி- புதுமுகம்
- பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75
Re: வேப்பம் பூவின் மருத்துவ பயன்
:bball:
மதி wrote:அதற்கும் முடிய வில்லையா? உங்களுக்கு எதற்கு என்று நினைக்கீர்கலா? கனவு கானத்தான் வேறு எதற்கு :.”: :.”:mufees wrote:மதி wrote:பார்தால் தெரியல நீங்கள் டாக்டர் ஆவீர்கள் என்று அதுக்கு ஒரு அது வேண்டும்mufees wrote:ஏன் ஓசில வைத்தியம் பாக்கவா?மதி wrote:உங்களின் கனவு டாக்டர் ஆவதா (:)mufees wrote: :!@!: :!@!:மதி wrote:அருமையான மருத்துவ பகிர்விற்கு நன்றி டாக்டர் அண்ணா
நான் சொல்லவே இல்லயே எல்லாம் நீங்கதான்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» முல்லைப் பூவின் மருத்துவ குணம்.
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
» முல்லை பூவின் மருத்துவ குணங்கள்
» வெங்காயப் பூவின் மருத்துவ குணங்கள்..!
» வேப்பம் பட்டை!
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
» முல்லை பூவின் மருத்துவ குணங்கள்
» வெங்காயப் பூவின் மருத்துவ குணங்கள்..!
» வேப்பம் பட்டை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum