Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
வெங்காயப் பூவின் மருத்துவ குணங்கள்..!
2 posters
Page 1 of 1
வெங்காயப் பூவின் மருத்துவ குணங்கள்..!
![வெங்காயப் பூவின் மருத்துவ குணங்கள்..! Jkb](http://rammalar.files.wordpress.com/2013/03/jkb.jpg?w=477)
-
சுவைக்காக மட்டுமின்றி வெங்காயம் வியக்கத்தக்க
மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. நன்கு வளர்ந்த
வெங்காயம் சமையலில் எவ்வாறு உதவுகிறதோ
அதேபோல வெங்காயச் செடியில் உள்ள பூக்களும்
மனிதர்களின் நோய் போக்கும் மருத்துவ குணம்
கொண்டவையாகும்.
வெங்காயத்தையும், வெங்காயப்பூவையும் சேர்த்து
அரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும்
வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காசநோய் குணமடையும்.
வெங்காயப்பூக்களையும் வெங்காயத்தையும், பொடியாக
நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிட மூலம்
தொடர்புடைய எரிச்சல், குத்தல் குணமடையும்.
கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாக
இருப்பவர்கள் வெங்காயப்பூவைக் கசக்கி சாறு
பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறு காலை,
மாலை கண்களில் விட்டு வர மூன்று நாட்களில்
கண்பார்வை தெளிவடையும்.
பல்வலியால் அவதிப்படுபவர்கள் சம அளவு
வெங்காயம் மற்றும் வெங்காயப்பூ எடுத்து அரைத்து
சாறு பிழிந்து தினமும் வாய்கொப்பளித்து வர பல்
மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் குணமடையும்.
ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்து பொடிப்
பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு அதில்
அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து
சூடேற்றவும். வெங்காயப்பூ நன்றாக வெந்தவுடன்
இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து
உட்கொள்ள வயிற்று வலி உடன் நிற்கும்.
வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில்
வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயப்பூவையும்,
வெங்காயத்தாளையும் சிறியதாய் நறுக்கிப் போட்டு
சேர்க்கலாம். இது பசியை தூண்டும்.
குடலில் உள்ள தேவையற்ற வாயுவை அகற்றும்.
வெங்காயப் பூவினை ஏதாவது ஒரு வகையில்
பக்குவம் செய்து சாப்பிட கீழ் வாதம் குணமடையும்
-
===============================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24690
மதிப்பீடுகள் : 1186
Re: வெங்காயப் பூவின் மருத்துவ குணங்கள்..!
பயனுள்ள பகிர்வு நன்றி :#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» முல்லை பூவின் மருத்துவ குணங்கள்
» முல்லைப் பூவின் மருத்துவ குணம்.
» வேப்பம் பூவின் மருத்துவ பயன்
» மல்லிகைப் பூவின் மருத்துவ குணம்
» கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
» முல்லைப் பூவின் மருத்துவ குணம்.
» வேப்பம் பூவின் மருத்துவ பயன்
» மல்லிகைப் பூவின் மருத்துவ குணம்
» கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|