Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
"கள்வன்"திரை விமர்சனம்!
Page 1 of 1
"கள்வன்"திரை விமர்சனம்!
!["கள்வன்"திரை விமர்சனம்! 1712131704-3804](https://wd-image.webdunia.com/image-conversion/process-aws.php?url=https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-04/03/full/1712131704-3804.png&w=&h=&outtype=webp)
டில்லி பாபு தயாரித்து பி.வி.ஷங்கர் இயக்கத்தில் வெளி
வந்த திரைப்படம்"கள்வன்"
இத்திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா,
தீணா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உட்பட மற்றும் பலர்
நடித்துள்ளனர்.
வனப்பகுதியை ஒட்டியுள்ள, யானைகள் அடிக்கடி வந்து போகும்
ஆபத்துமிக்க கிராமத்தில் வசித்து வரும் நாயகன் ஜி.வி.பிரகாஷ்
குமார், தனது நண்பர் தீனா வுடன் சேர்ந்து திருடுவது,மது அருந்துவது
என்று வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையே நாயகி இவானாவை சந்திக்கிறார் அவர் மீது காதல்
வயப்படுகிறார்.
ஆனால், ஜி.வி-யின் காதலை இவான நிராகரிக்க, அவரை விடாமல்
துரத்தி அவருக்காக ஆதரவற்ற முதியவர் இல்லத்தில் இருக்கும்
பாரதிராஜாவை தத்தெடுக்கிறார்.
காதலுக்காக தான் ஆதரவற்ற முதியவரை ஜி.வி.பிரகாஷ் குமார்
தத்தெடுத்தார், என்று அவரது நண்பர் நினைக்கும் போது.
தத்தெடுப்புக்கு பின்னணியில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் வேறு ஒரு
திட்டம் பற்றி தெரிய வருகிறது.
அந்த திட்டம் என்ன? , அவரது திட்டமும், காதலும் நிறைவேறியதா?
என்பது தான் படத்தின் மீதி கதை.
காதல்,காமெடி, துரோகம்,செண்டி மெண்ட் என அனைத்தும் கலந்த
கலவையாகவும் சிறுவர்களுக்கு பிடிக்கும் வகையில் யானையையும்
காட்டி அனைத்து தரப்பினரையும் ஈர்த்துள்ளார் இயக்குனர்
பி.வி.ஷங்கர்
பாராதிராஜாவை வைத்து போடும் திட்டத்தால் தனது எதார்த்தமான
நடிப்பையும் தனது காதலை இவனா நிராகரிக்கும் போது வரும்
காட்சிகளில் கலங்கி நிற்கும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அசத்தியுள்ளார்.
கெம்பன் என்ற கதாபாத்திரமாக ரசிகர்கள் மனதில் இடம்
பிடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்
நாயகி இவானா, தனது சிரித்த முகம் கோபமான முகம் என்று
இரண்டையும் காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் தாத்தாவாக தனிமையின் தவிப்பு பற்றி வருந்தும்
காட்சியில், தனது நடிப்பால் பார்வையாளர்களை கண் கலங்க வைத்து
விட்டார் பாரதிராஜா.
தீனா வரும் காட்சிகளில் அவ்வபோது பார்வையாளர்களை சிரிக்க
வைத்துள்ளர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு.
ரேவாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
வனப்பகுதி,காடு, யானை மற்றும் இயற்கை சூழ்ந்த இடங்களை
அழகாக படம் பிடித்துள்ளது பி.வி.சங்கர் கேமரா கண்கள்.
மொத்தத்தில் "கள்வன்" குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்
-
நன்றி- தமிழ் வெப்துனியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» சி..வி.2 -திரை விமர்சனம்
» 83 -திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: இறைவி
» ஆவேசம் - திரை விமர்சனம்
» ராஜவம்சம் - திரை விமர்சனம்
» 83 -திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: இறைவி
» ஆவேசம் - திரை விமர்சனம்
» ராஜவம்சம் - திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|