Latest topics
» மழையில் நனைவமு உனக்கு பிடிக்கும்...by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
செட்டிநாட்டு ஈரல்.
5 posters
Page 1 of 1
செட்டிநாட்டு ஈரல்.
சாதத்தில் சுடச்சுட பிசைந்து சாப்பிட, சுவையான செட்டிநாட்டு ஈரல் செய்ய கற்றுத் தருகிறார், மதுரை ராயல்கோர்ட் சமையல் நிபுணர் சுப்பையா.
தேவையானவை:
ஆட்டு ஈரல்: 100 கிராம்
நல்லெண்ணெய்: 25 மில்லி
பெருஞ்சீரகப்பொடி: கால் டீஸ்பூன்
மிளகாய் வற்றல்: இரண்டு
கறிவேப்பிலை: சிறிதளவு
மஞ்சள் பொடி: சிறிதளவு
மிளகாய் பொடி: அரை டீஸ்பூன்
மல்லி பொடி: ஒரு டீஸ்பூன்
தேங்காய்: அரைமூடி
உப்பு: தேவைக்கேற்ப
செய்முறை:
ஈரலை சிறு துண்டுகளாக வெட்டவும். தேங்காயை மிக்சியில் அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வற்றல், கறிவேப்பிலை வதக்கி ஈரல் துண்டுகளை சேர்க்கவும். தண்ணீர் விடாமல் 15 நிமிடங்கள் எண்ணெயில் வேகவிடவும். அதன்பின் பொடி வகைகளை சேர்த்து கிளறி, உப்பு, அரைத்த தேங்காய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். சிறு துண்டுகளாக இருப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
சமையல் நேரம்: 25 நிமிடங்கள்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: செட்டிநாட்டு ஈரல்.
ஆஹா.... இப்பவே சாப்பிடனும் போலிருக்கு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: செட்டிநாட்டு ஈரல்.
சாப்பிட்டால் போச்சு.யாதுமானவள் wrote:ஆஹா.... இப்பவே சாப்பிடனும் போலிருக்கு
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» செட்டிநாட்டு மல்லி சாதம்!
» ஈரல் மிளகுத்தூள் வறுவல்
» ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்
» ஈரல் நோய்களை குணமாக்கும் சிக்கரி
» தினசரி மது குடிப்பவரா.....2 ஆண்டில் ஈரல் பாதிக்கும்
» ஈரல் மிளகுத்தூள் வறுவல்
» ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்
» ஈரல் நோய்களை குணமாக்கும் சிக்கரி
» தினசரி மது குடிப்பவரா.....2 ஆண்டில் ஈரல் பாதிக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|