சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

பெண்ணே..!!! Khan11

பெண்ணே..!!!

5 posters

Go down

பெண்ணே..!!! Empty பெண்ணே..!!!

Post by ஜிப்ரியா Mon 11 Jul 2011 - 6:56

பெண்ணே..!!! Images?q=tbn:ANd9GcRVnqThBO1fQuzSD-zCj9lkFQqZ3WyCa0_fw0bONJEuQDm5sOopSQ&t=1

வல்லினமாய் இருந்த
என் மனதை
காதலெனும் மெல்லிசை சேர்த்து
மெல்லினமாக்கினாய்..

ஒரு தீக்குச்சியாய்
உன் பார்வை என்னை உரச..
என் இளமை பற்றிக்கொண்டு எரிகிறது
நீ என்று வந்து அணைப்பாய்..


செவ்வாயில் உயிர்கள் வாழ்கிறதா
எனக்குத் தெரியவில்லை
உன் செவ்வாய் சொல்லும்
ஒரு வார்த்தையில்
என் உயிர் வாழும் என்பதை மறந்துவிடாதே..


என் வீட்டுக்கு
செல்லத் தான் எத்தனிக்கிறேன் ஆனால்
உன் வீட்டு முற்றத்தில்
வந்தல்லவா நிற்கிறேன்..


புன்னகை தூவும்
பூக்களை பாத்திருக்கிறேன்
பூக்கள் தூவும் புன்னகையை
உன் இதழ்களில் தான் பார்க்கிறேன்..

ஆயிரம் பார்வைகளுக்கு
ஒரே அர்த்தம் கண்டேன்
உன் ஒரே பார்வைக்கு ஆயிரம்
அர்த்தங்கள் தேடுகிறேன் இங்கே..

என் பேனா மை சிந்திய
வார்த்தைகள் கவிதையானது..
என் உயிர் சிந்தும் பார்வைகள்
இன்று காதலானது..

என் நினைவில் நீ
என்றும்
உயிர் வாழ்வாய் பெண்ணே..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பெண்ணே..!!! Empty Re: பெண்ணே..!!!

Post by ரிபாய் Mon 11 Jul 2011 - 6:59

சூப்பர் சிஸ்டர் அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

ரிபாய்
புதுமுகம்

பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

பெண்ணே..!!! Empty Re: பெண்ணே..!!!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 11 Jul 2011 - 7:01

அட்டகாசத்தின் அதிபதியே உன்னை(கவிதையை) காதலிக்கத்தோன்றுகிறது
உன்வரிகளில் வைக்கிறாய் காந்தவிசை
மனங்களை ஈர்க்கிறாய்

வாவ் என்று வாய்திறக்கச்செய்யும் கவிதைகளின்
சொந்தக்காறி வாழ்க பல்லாண்டு
படைத்திடுக இவ்வாறே பல கவிதை
:!@!: :!@!: :];:


பெண்ணே..!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெண்ணே..!!! Empty Re: பெண்ணே..!!!

Post by ஜிப்ரியா Mon 11 Jul 2011 - 7:03

ரிபாய் wrote:சூப்பர் சிஸ்டர் அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

மிக்க நன்றி உறவே.. :];: :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பெண்ணே..!!! Empty Re: பெண்ணே..!!!

Post by ஜிப்ரியா Mon 11 Jul 2011 - 7:04

சாதிக் wrote:அட்டகாசத்தின் அதிபதியே உன்னை(கவிதையை) காதலிக்கத்தோன்றுகிறது
உன்வரிகளில் வைக்கிறாய் காந்தவிசை
மனங்களை ஈர்க்கிறாய்

வாவ் என்று வாய்திறக்கச்செய்யும் கவிதைகளின்
சொந்தக்காறி வாழ்க பல்லாண்டு
படைத்திடுக இவ்வாறே பல கவிதை
:!@!: :!@!: :];:

நன்றி சாதிக்..உங்கள் வார்த்தைகள் உள்ளத்தை தொடுகிறது.. :];: :!@!:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பெண்ணே..!!! Empty Re: பெண்ணே..!!!

Post by இன்பத் அஹ்மத் Mon 11 Jul 2011 - 7:10

ஆயிரம் பார்வைகளுக்கு
ஒரே அர்த்தம் கண்டேன்
உன் ஒரே பார்வைக்கு ஆயிரம்
அர்த்தங்கள் தேடுகிறேன் இங்கே..

அனைத்தும் அருமையான வரிகள்
நன்றி தோழி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

பெண்ணே..!!! Empty Re: பெண்ணே..!!!

Post by ஜிப்ரியா Mon 11 Jul 2011 - 7:11

அப்துல் றிமாஸ் wrote:ஆயிரம் பார்வைகளுக்கு
ஒரே அர்த்தம் கண்டேன்
உன் ஒரே பார்வைக்கு ஆயிரம்
அர்த்தங்கள் தேடுகிறேன் இங்கே..

அனைத்தும் அருமையான வரிகள்
நன்றி தோழி

மிக்க நன்றி றிமாஸ்.. #heart
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பெண்ணே..!!! Empty Re: பெண்ணே..!!!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 11 Jul 2011 - 7:13

ஜிப்ரியா wrote:
சாதிக் wrote:அட்டகாசத்தின் அதிபதியே உன்னை(கவிதையை) காதலிக்கத்தோன்றுகிறது
உன்வரிகளில் வைக்கிறாய் காந்தவிசை
மனங்களை ஈர்க்கிறாய்

வாவ் என்று வாய்திறக்கச்செய்யும் கவிதைகளின்
சொந்தக்காறி வாழ்க பல்லாண்டு
படைத்திடுக இவ்வாறே பல கவிதை
:!@!: :!@!: :];:

நன்றி சாதிக்..உங்கள் வார்த்தைகள் உள்ளத்தை தொடுகிறது.. :];: :!@!:

@. @.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெண்ணே..!!! Empty Re: பெண்ணே..!!!

Post by யாதுமானவள் Mon 11 Jul 2011 - 8:41

புன்னகை தூவும்
பூக்களை பாத்திருக்கிறேன்
பூக்கள் தூவும் புன்னகையை
உன் இதழ்களில் தான் பார்க்கிறேன்..


---காதல் கவிதைகள் நன்றாக உள்ளது ஜிப்ரியா
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பெண்ணே..!!! Empty Re: பெண்ணே..!!!

Post by ஜிப்ரியா Mon 11 Jul 2011 - 8:45

யாதுமானவள் wrote:புன்னகை தூவும்
பூக்களை பாத்திருக்கிறேன்
பூக்கள் தூவும் புன்னகையை
உன் இதழ்களில் தான் பார்க்கிறேன்..


---காதல் கவிதைகள் நன்றாக உள்ளது ஜிப்ரியா

நீங்க சொன்னால் ஒஸ்கார் கிடைத்த மாதிரி அக்கா.மிக்க நன்றி.. :];: :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பெண்ணே..!!! Empty Re: பெண்ணே..!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum