சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

தடுமாற்றத்தில் தமன்னா! Khan11

தடுமாற்றத்தில் தமன்னா!

Go down

தடுமாற்றத்தில் தமன்னா! Empty தடுமாற்றத்தில் தமன்னா!

Post by rinos Mon 11 Jul 2011 - 20:47

தடுமாற்றத்தில் தமன்னா! Tamanna-reel-11

இலங்கையில் நடைபெறவுள்ள தெலுங்குப்பட ஷூட்டிங்கில் பங்கேற்பதா, வேண்டாமா? என்ற தடுமாற்றத்தில் நடிகை தமன்னா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் 'வேங்கை' படத்திற்கு பிறகு புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாத தமன்னா, தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தமன்னா அளித்துள்ள பேட்டியொன்றில், தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வருஷம் மட்டும் மூன்று படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளேன். அதனால்தான் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. அடுத்த வருடம் மீண்டும் தமிழுக்கு வரும் எண்ணம் உள்ளது. 'வேங்கை'யில் எனது நடிப்பை நிறைய பேர் பாராட்டுகிறார்கள். இப்படத்தில் நடித்தது சந்தோஷமான அனுபவமாக இருந்தது. தெலுங்கில் ராம்சரணுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இப்பட ஷூட்டிங் இலங்கையில் நடைபெற உள்ளது. அங்குள்ள காடுகளில் படப்பிடிப்பு நடத்துகின்றனர். இதற்காக நான் இலங்கை செல்லவுள்ளேன், என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை தமன்னா இலங்கை செல்ல எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இலங்கைக்கு தமிழ் நடிகையான தமன்னா போகக் கூடாது; அப்படி சென்றால் அவர் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வரக்கூடாது என்று இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல வேறு சிலரும் தமன்னாவிடம் எச்சரித்துள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறாராம் தமன்னா. பாவம்..! ஏற்கனவே கொழப்பத்தில இருக்குறாக.. இதுல இப்படி ஒரு சோதனையா?
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum