சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

தலாய் லாமாவுடனான சந்திப்பை ஒபாமா இரத்து செய்ய வேண்டும் : சீனா கோரிக்கை  Khan11

தலாய் லாமாவுடனான சந்திப்பை ஒபாமா இரத்து செய்ய வேண்டும் : சீனா கோரிக்கை

3 posters

Go down

தலாய் லாமாவுடனான சந்திப்பை ஒபாமா இரத்து செய்ய வேண்டும் : சீனா கோரிக்கை  Empty தலாய் லாமாவுடனான சந்திப்பை ஒபாமா இரத்து செய்ய வேண்டும் : சீனா கோரிக்கை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 16 Jul 2011 - 17:03

தலாய் லாமாவுடனான சந்திப்பை ஒபாமா இரத்து செய்ய வேண்டும் : சீனா கோரிக்கை  Dalai-lama
திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவை சந்திக்கும் திட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டுமென அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது.



இன்று (சனிக்கிழமை) பாரக் ஒபாமா - தலாய் லாமாவுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு சீனாவின் வெளியுறவு செயலகம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், திபெத்திய தலைவர் தலாய லாமாவை சந்திக்கும் திட்டம் ஒன்றை, பாரக் ஒபாமா கொண்டிருக்கிறார். உடனடியாக இந்த எண்ணத்தை கைவிட வேண்டும். எந்தவொரு நாட்டு அரசினதும் மூத்த அரசியல் தலைவர்களும், தலாய் லாமாவை சந்திப்பதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம் என தெரிவித்துள்ளது.

இறுதியாக கடந்த 2010 பெப்ரவரியில் பாரக் ஒபாமா, தலாய் லாமாவை சந்தித்த போதும் சீனா கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.
எனினும் சீனா தற்போது முன் கூட்டியே விடுத்துள்ள எச்சரிக்கை விடுத்துள்ளதால் அமெரிக்காவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

தலாய் லாமாவின் பிரதிநிதிகளுக்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து நீடித்த ஆதரவை வழங்கும் என ஒபாமாவின் வெள்ளை மாளிகை நிர்வாகம் முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தலாய் லாமாவுடனான சந்திப்பை ஒபாமா இரத்து செய்ய வேண்டும் : சீனா கோரிக்கை  Empty Re: தலாய் லாமாவுடனான சந்திப்பை ஒபாமா இரத்து செய்ய வேண்டும் : சீனா கோரிக்கை

Post by ஷஹி Sat 16 Jul 2011 - 17:04

##* :”@:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

தலாய் லாமாவுடனான சந்திப்பை ஒபாமா இரத்து செய்ய வேண்டும் : சீனா கோரிக்கை  Empty Re: தலாய் லாமாவுடனான சந்திப்பை ஒபாமா இரத்து செய்ய வேண்டும் : சீனா கோரிக்கை

Post by யாதுமானவள் Sat 16 Jul 2011 - 17:06

"சீ" -னா வுக்கு இதே வேலையா போச்சு...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தலாய் லாமாவுடனான சந்திப்பை ஒபாமா இரத்து செய்ய வேண்டும் : சீனா கோரிக்கை  Empty Re: தலாய் லாமாவுடனான சந்திப்பை ஒபாமா இரத்து செய்ய வேண்டும் : சீனா கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
»  திபெத்தை சீனா கைப்பற்றியது; தலாய் லாமா, இந்தியாவில் அடைக்கலம்
» சிரிய அதிபர் பதவி விலக வேண்டும்: ஒபாமா
» பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு.
» ஏற்றுமதி மீதான கவனத்தை சீனா கைவிட வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum