சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

சம்சுவே உனக்கு தான்  இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை ) Khan11

சம்சுவே உனக்கு தான் இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை )

5 posters

Go down

சம்சுவே உனக்கு தான்  இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை ) Empty சம்சுவே உனக்கு தான் இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை )

Post by kalainilaa Mon 18 Jul 2011 - 23:44

ஓடத் தொடங்குமுன்
நடக்க பழகிக்கொள்வோம்.(பழமொழிக்கு ஒருகவிதை )


விரல்கள் சொல்லும்
பதிவுகளை பதியம்போட்டதை!

எண்ணங்கள் சொல்லும்
கவிதைகளை கரைதத்தை.

எத்தனை நிமிடம்,ஓட்டமும்
நடையும் கொண்டு உழைத்ததை...

இருந்தும் என்ன ,கேட்ட பெயர்,
அறுத்தது உள்ளத்தை ,

நாடி பிடித்து ,நடந்தது,
கனக்கவே ,நடை வேகமானத்தை,

உணரவே உதயம் இந்த உலா,
இணையத்தின் உதவியால் இதயத்தை இணைத்ததை .

நடந்து சென்றது ,இன்று ஓட்டமாய்
போனதை கண்டு, உள்ளம் பூரிப்பதை,

சம்சுவே உனக்கு தான்
இந்த பழமொழி!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சம்சுவே உனக்கு தான்  இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை ) Empty Re: சம்சுவே உனக்கு தான் இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை )

Post by *சம்ஸ் Mon 18 Jul 2011 - 23:56

இணைந்து பயணிக்க இந்த சேனை உறவுகள் உள்ளது என்ற நம்பிக்கையில் இன்னும் நான்.

கடந்த நினைவுகளை மறக்க நினைத்தவனாக சம்சு......
வெற்றிக்கு பாதை அமைத்தவண்ணம் இந்த சேனை தமிழ் உலா.
அதுக்கு ஊக்கமாய் சேனை உறவுகளும்.
நன்றி தோழரே .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சம்சுவே உனக்கு தான்  இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை ) Empty Re: சம்சுவே உனக்கு தான் இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை )

Post by நண்பன் Tue 19 Jul 2011 - 0:00

நடந்து சென்றது ,இன்று ஓட்டமாய்
போனதை கண்டு, உள்ளம் பூரிப்பதை,

சம்சுவே உனக்கு தான்
இந்த பழமொழி!
@. @.

அருமை மாஸ்டர்
வாவ் :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்சுவே உனக்கு தான்  இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை ) Empty Re: சம்சுவே உனக்கு தான் இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை )

Post by *சம்ஸ் Tue 19 Jul 2011 - 6:26

நண்பன் wrote:நடந்து சென்றது ,இன்று ஓட்டமாய்
போனதை கண்டு, உள்ளம் பூரிப்பதை,

சம்சுவே உனக்கு தான்
இந்த பழமொழி!
@. @.

அருமை மாஸ்டர்
வாவ் :!+: :!+:

நன்றி நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சம்சுவே உனக்கு தான்  இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை ) Empty Re: சம்சுவே உனக்கு தான் இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை )

Post by இன்பத் அஹ்மத் Tue 19 Jul 2011 - 6:29

அருமையான வரிகள்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

சம்சுவே உனக்கு தான்  இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை ) Empty Re: சம்சுவே உனக்கு தான் இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை )

Post by kalainilaa Tue 19 Jul 2011 - 18:47

*சம்ஸ் wrote:இணைந்து பயணிக்க இந்த சேனை உறவுகள் உள்ளது என்ற நம்பிக்கையில் இன்னும் நான்.

கடந்த நினைவுகளை மறக்க நினைத்தவனாக சம்சு......
வெற்றிக்கு பாதை அமைத்தவண்ணம் இந்த சேனை தமிழ் உலா.
அதுக்கு ஊக்கமாய் சேனை உறவுகளும்.
நன்றி தோழரே .

நன்றி தோழரே ,.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சம்சுவே உனக்கு தான்  இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை ) Empty Re: சம்சுவே உனக்கு தான் இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை )

Post by kalainilaa Tue 19 Jul 2011 - 18:51

நண்பன் wrote:நடந்து சென்றது ,இன்று ஓட்டமாய்
போனதை கண்டு, உள்ளம் பூரிப்பதை,

சம்சுவே உனக்கு தான்
இந்த பழமொழி!
@. @.

அருமை மாஸ்டர்
வாவ் :!+: :!+:

அங்கும்,இங்கும் ,ஊக்கமே உனது வழி.

நன்றி தோழரே.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சம்சுவே உனக்கு தான்  இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை ) Empty Re: சம்சுவே உனக்கு தான் இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை )

Post by Atchaya Tue 19 Jul 2011 - 19:26

:{:*): :!@!: #heart
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சம்சுவே உனக்கு தான்  இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை ) Empty Re: சம்சுவே உனக்கு தான் இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை )

Post by kalainilaa Wed 20 Jul 2011 - 23:35

mravi wrote: :{:*): :!@!: #heart
சம்சுவே உனக்கு தான்  இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை ) 6738729
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சம்சுவே உனக்கு தான்  இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை ) Empty Re: சம்சுவே உனக்கு தான் இந்த பழமொழி!(பழமொழிக்கு ஒருகவிதை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum