சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

சூடான காபி பிரியர்களுக்கு...  Khan11

சூடான காபி பிரியர்களுக்கு...

Go down

சூடான காபி பிரியர்களுக்கு...  Empty சூடான காபி பிரியர்களுக்கு...

Post by ஹம்னா Wed 20 Jul 2011 - 20:24

சூடான காபி பிரியர்களுக்கு...  08kdr16


நான் ஒரு காபி பிரியன்.​ காபியை நிறுத்தச் சொன்னால் என்னால் முடியாது.​ குறைந்தது 4 -5 முறையாவது குடிப்பேன்.​ அதுவும் சூடாகத்தான்.​ காபியை எப்படிக் குடித்தால் ஆரோக்கியம் கெடாமல் பார்த்துக் கொள்ள முடியும்?

காபி பிரியர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கும் இந்தக் காலகட்டத்தில் "அதை நிறுத்திவிடுங்கள்' என்று கூறுவது காலத்திற்குப் பொருந்தாத பதிலாகத்தான் இருக்கும்.​ அதனால் உடல் நலம் கெடாமல் அதேசமயத்தில் காபி குடித்த இன்பத்தையும் பெற நீங்கள் சில விஷயங்களைக் காபி குடிக்கும்போது கவனத்தில் கொள்ளவும்.

காலையில் எழுந்ததும்,​​ பல் தேய்த்து,​​ நாக்கு வழித்து வாய் கொப்பளித்த பிறகு,​​ வெறும் வயிற்றில் சூடான காபியை உடனே அருந்த வேண்டாம்.​ இரைப்பையினுள்ளே அமைந்துள்ள சவ்வுப் பகுதியில் சூடான காபி வந்து இறங்கினால் புண் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.​ ஏற்கனவே வயிற்றில் புண் இருந்தால் அது மேலும் வளர்ந்துவிடும்.​ இதைத் தவிர்க்க வெந்நீர் ஒரு டம்ளர் காலையில் இதமாக அருந்திவிட்டு சுமார் 15 -​ 20 நிமிடங்களுக்குப் பிறகு காபி குடிக்கலாம்.​ இதனால் வயிற்றில் உறுத்தல் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.​ சூடான

காபியைக் குடிக்கப் போகிறோமே என்று எண்ணி,​​ வயிற்றைக் குளிர்ச்சி செய்து கொள்வோம் என்று கருதி,​​ காபிக்கு முன்பாக மிகக் குளிர்ச்சியான தண்ணீரைக் குடிக்கக் கூடாது.​ இரத்தத்தில் உள்ள சேமிப்புச் சத்தான ​ கலோரி அளவானது காபியை வெறும் வயிற்றில் அருந்துவதால் குறைந்து விடுகிறது.​ காபி கலோரி சத்தை எரித்துவிடுவதால் களைப்பு,​​ ஆயாசம் போன்றவை பின்விளைவாக ஏற்படக்கூடும்.

​ 2- 3 வேளை காபி சாப்பிடுவதால் ஏற்படும் கெடுதல்களை உடல்​ தானே சரி செய்​து​விடும்.​ அதனால் நீங்கள் மூன்று காபிக்கும் மேல் போகாமல் பார்த்துக் கொள்ளவும்.​ மாலை வேளைக்குப் பிறகு இரவில் காபி குடிப்பதைத் தவிர்க்கவும்.​ நரம்புகளின் நலம் கெட்டுவிடும் என்பதால் இந்தப் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.​ தூக்கம் குறைவாக உள்ளவர்கள் கண்டிப்பாக இரவில் காபி குடிக்கக் கூடாது.


காய்ச்சல் உள்ள போது காபி குடித்தால் உடலின் சூடு மேலும் கூட வாய்ப்பிருப்பதால்,​​ காய்ச்சலைக் குறைக்கும் மாத்திரைகளின் வீரியம் குறைந்துவிடும்.​ அதனால் காய்ச்சல் இருக்கும்போது காபியைத் தவிர்க்க வேண்டும்.

சிலருக்கு சிக்கிரி கலந்த காபித் தூள் ஒருவித மயக்கத்தைத் தருவதால் அதைத் தவிர்ப்பது நலமே.​ அஸ்கா சர்க்கரை உடலில் இருக்கும் பி விட்டமினை அப்புறப்படுத்தும் சக்தி இருப்பதால் காலையில் வெறும் வயிற்றில் காபி அருந்தும்போது சர்க்கரை குறைவாக இருப்பது நல்லது.​ இப்படி சர்க்கரையைக் குறைப்பதால் உடலின் சேமிப்புச் சக்தி சீராக நாள் முழுவதும் இருக்கும்.

நீங்கள் சூடாக அருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.​ இருந்தாலும் காபியை மிகச் சூடாகக் குடிப்பதையும்,​​

ஃப்ரிட்ஜில் இருந்து காபி டிக்காஷனை எடுத்து மீண்டும் சூடு செய்து அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.​ இதனால் வயிற்றில் செரிமானம் கெடக் கூடும்.

சிறுநீரகத்தைத் தூண்டிவிடும் இயல்பு காபிக்கு இருப்பதால் அதன் பயன்பாடு அளவுடன் இருப்பதே நலம்.​ கோடை நாட்களில் மதியம் காப்பி குடிப்பதைத் தவிர்த்து காலை, மாலை குடிக்கலாம்.

அதிக காபியால் நேரும் கெடுதல்களைப் பழச்சாறு,​​ நெல்லிக்காய்,​​ மோர்,​​ நன்னாரி சர்பத் விலக்கிவிடும் இயல்புள்ளவை.​ அதனால் அதிகம் காபி குடிக்கும் பழக்கம் உள்ள நீங்கள் இவற்றை இயன்றவரை தினசரி உணவில் சேர்த்து வரவும்.

நல்ல அம்சங்கள் நிறைந்த நம்நாட்டு பழக்க வழக்கங்களின் உள்ளே புகுந்துவிட்ட,​​ வெளிநாட்டுப் பழக்கமான காபியை விடமுடியாத நிலையிலுள்ள தாங்கள் மேற்படி முறைகளைக் கையாண்டு ஆரோக்கியத்திற்கான அடித்தளம் பாழாகாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.


சூடான காபி பிரியர்களுக்கு...  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum