சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த் Khan11

மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்

Go down

மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த் Empty மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்

Post by யாதுமானவள் Thu 21 Jul 2011 - 10:33

மக்கள், தங்களது பிரச்சினை தொடர்பாக தேமுதிக சட்ட மன்ற உறுப்பினர்களை எந்த நேரத்திலும் மக்கள் தொடர்பு கொள்ள வசதியாக சட்ட மன்ற உறுப்பினர்களின் இ - மெயில் முகவரியை தேமுதிக வெளியிட்டுள்ளது.

நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் அதிமுக -வுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. இதில் 29 இடங்களில் தேமுதிக வெற்றி பெற்றது.

தொகுதியில் உள்ள பிரச்சனைகளை, சட்ட மன்ற உறுப்பினரிடம் எடுத்துக் கூற அவர்களை தேடி அலைய வேண்டாம் என்றும், எந்த நேரத்திலும் மக்கள் பிரச்சனையை தேமுதிக சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு இ - மெயில் மூலம் அனுப்பிவைத்தால் அதை படித்துப் பார்த்து பிரச்சனையை தீர்க்க உதவ வசதியாக இருக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, தேமுதிகவின் அதிகாரபூர்வ வெப்சைட்டான http://www.dmdkparty.com - ல் தங்களது கட்சியின் 29 சட்ட மன்ற உறுப்பினர்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்டுள்ளார்.

இதில் தேமுதிக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் முகவரியும் அடக்கமாகும்.

பின்பு என்ன, தொகுதி வாசிகளே உங்கள் பகுதி பிரச்சனையை ஆதராத்துடன் அனுப்பி வையுங்கள். நல்ல தீர்வு கிடைக்கட்டும்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை
» விஜயகாந்த் வழங்கிய போர்வை, புடைவையை வாங்க முண்டியத்த மக்கள்: 15 பேர் காயம்
» அல்சர் பிரச்சனையை சரிசெய்யும் உணவுகள்!!!
» பெண்களுக்கு ஏற்படும் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை தடுக்கும் உணவுகள்!!!
» கூந்தல் உதிர்தல் பிரச்சனையை தடுப்பதற்கு வெந்தயத்தின் பயன்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum