Latest topics
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதைby rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Thu 20 Jun 2024 - 4:21
» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Thu 20 Jun 2024 - 4:14
வைரங்களில் பள்ளத்தை ஏற்படுத்தும் சூரிய ஒளி :ஆய்வில் தகவல்.
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
வைரங்களில் பள்ளத்தை ஏற்படுத்தும் சூரிய ஒளி :ஆய்வில் தகவல்.
![வைரங்களில் பள்ளத்தை ஏற்படுத்தும் சூரிய ஒளி :ஆய்வில் தகவல். Discount-diamonds](https://2img.net/h/lovepromiseandring.com/wp-content/uploads/2011/05/discount-diamonds.jpg)
வைரத்தின் மீது புறஊதா கதிர்கள் தொடர்ந்து படுவதால் அதில் பள்ளங்கள் ஏற்படுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பூமியின் மிக விலை உயர்ந்த கொடை வைரம். இதை விரும்பாத பெண்கள் அரிது. பாரம்பரியம், லேட்டஸ்ட் பேஷன் இரண்டுக்கும் ஈடுகொடுக்கிறது. அதனால் தான் விலை அதிகம் என்றாலும் மவுசும் குறையாமல் இருக்கிறது.
வைரத்தின் தன்மை மற்றும் கதிர்வீச்சுகளால் அதில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவுஸ்திரேலியவின் சிட்னி நகரில் உள்ள மெக்கரி பல்கலைக்கழகத்தில் வைர ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் மில்டர்ன் தலைமையில் சமீபத்தில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் தெரியவந்த தகவல்கள் பின்வருமாறு: முத்துக்களை போல வைரங்களும் ஆவியாகும் தன்மை கொண்டது என்பது தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக புறஊதா கதிர்கள் படும் போது வைரம் விரைவில் ஆவியாகிறது.
வேறு சில உலோகங்களைப் போல வைரத்தையும் ஆவியாக்கக்கூடிய சக்தி புறஊதா கதிர்களுக்கு உள்ளது. புறஊதா கதிர்களை தொடர்ந்து செலுத்தியதில் ஒரு சில வினாடிகளிலேயே வைரக் கல்லில் நுண்ணிய பள்ளங்கள் ஏற்பட்டன.
அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் இக்கதிர்வீச்சில் இருந்த வைரக் கற்கள் அதிகம் கரைந்தன. சூரிய ஒளியில் புறஊதா கதிர்கள் இருந்தாலும், வைரக் கல்லை பாதிக்கும் அளவுக்கு அவற்றின் வீரியம் இருப்பதில்லை. இதனால் வெயிலில் அணிந்து செல்வதால் வைரம் பாதிக்கப்படுவதில்லை.
Re: வைரங்களில் பள்ளத்தை ஏற்படுத்தும் சூரிய ஒளி :ஆய்வில் தகவல்.
தகவலுக்கு நன்றி ஜிப்ரியா இனி வெளியில் அதை அணியாமலே செல்கிறேன்
##*
##*
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வைரங்களில் பள்ளத்தை ஏற்படுத்தும் சூரிய ஒளி :ஆய்வில் தகவல்.
நண்பன் wrote:தகவலுக்கு நன்றி ஜிப்ரியா இனி வெளியில் அதை அணியாமலே செல்கிறேன்
##*
நன்றி நண்பன்..நீங்க சொன்னது தான் புரியல..
Re: வைரங்களில் பள்ளத்தை ஏற்படுத்தும் சூரிய ஒளி :ஆய்வில் தகவல்.
ஜிப்ரியா wrote:நண்பன் wrote:தகவலுக்கு நன்றி ஜிப்ரியா இனி வெளியில் அதை அணியாமலே செல்கிறேன்
##*
நன்றி நண்பன்..நீங்க சொன்னது தான் புரியல..
அவரிடம் வைரம் இருக்கிறதாக சொல்கிறார் போல :”:
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» வைரங்களில் பள்ளத்தை ஏற்படுத்தும் சூரிய ஒளி: ஆய்வில் தகவல்
» சூரிய ஒளியில நடங்க ஆண்மை அதிகரிக்கும் – ஆய்வில் தகவல்
» தாயின் உடற்பருமன் குழந்தையின் மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்: ஆய்வில் தகவல்
» ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்: ஆய்வில் தகவல்!
» உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மென் பானங்கள்: ஆய்வுத் தகவல்
» சூரிய ஒளியில நடங்க ஆண்மை அதிகரிக்கும் – ஆய்வில் தகவல்
» தாயின் உடற்பருமன் குழந்தையின் மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்: ஆய்வில் தகவல்
» ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்: ஆய்வில் தகவல்!
» உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மென் பானங்கள்: ஆய்வுத் தகவல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|