சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட விளாடிமிர் புடின் விருப்பம். Khan11

ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட விளாடிமிர் புடின் விருப்பம்.

2 posters

Go down

ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட விளாடிமிர் புடின் விருப்பம். Empty ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட விளாடிமிர் புடின் விருப்பம்.

Post by ஜிப்ரியா Fri 29 Jul 2011 - 10:39

ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட விளாடிமிர் புடின் விருப்பம். Putin_001

அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் ரஷ்யா அதிபர் பதவிக்கு விளாடிமிர் புடின் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா அதிபராக கடந்த 2000- 2008ம் ஆண்டு வரை அதிபராக இரு முறை பதவிவகித்தார் விளாடிமிர் புடின்(56). தற்போது ரஷ்யாவின் பிரதமராக உள்ளார்.
ரஷ்யாவின் செல்வாக்குமிக்க அரசியல்வாதியாக விளாடிமிர் புடின் உள்ளார். இவர் கடந்த 2008ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தனது நம்பிக்கைக்குரிய டிமெட்ரிமித்வதேவை அதிபராக பதவியில் அமர்த்தினார்.
ரஷ்யா அரசியலமைப்பு சட்டத்தின் படி நாட்டில் ஒருவர் இரு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். அந்த ‌வகையில் ஏற்கனவே 2000-2004, 2004-2008 ஆகிய இரு முறை அதிபராக பதவி வகித்தார்.
கடந்த 2008ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிடாமல் டிமெட்ரிமித்வதேவை அதிபர் வேட்பாளராக நிறுத்தி அவரையே அதிபராக்கினார்.
இந்நிலையில் ரஷ்யா அதிபர் தேர்தல் 2012ம் ஆண்டு நடக்கவுள்ளது. இத்தேர்தலில் மீண்டும் அதிபர் வேட்பாளராக விளாடிமிர்புடின் போட்டியிடவுள்ளதாக அவரது அரசியல் ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்ய அரசியல் சீர்திருத்தத்தின்படி அதிபரின் பதவிகாலம் தற்போது ஆறு ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளதால் எனவே அடுத்த ஆண்டு(2012) நடக்கவுள்ள தேர்தலில் புடின் வென்றால் 2018ம் ஆண்டு வரை அதிபராக பதவியிலிருப்பார் என மாஸ்கோவின் கிரம்ளின் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட விளாடிமிர் புடின் விருப்பம். Empty Re: ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட விளாடிமிர் புடின் விருப்பம்.

Post by *சம்ஸ் Fri 29 Jul 2011 - 11:44

நன்றி நன்றி பகிர்விற்க்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட விளாடிமிர் புடின் விருப்பம். Empty Re: ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட விளாடிமிர் புடின் விருப்பம்.

Post by ஜிப்ரியா Fri 29 Jul 2011 - 12:09

நன்றி நன்றி சம்ஸ்.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட விளாடிமிர் புடின் விருப்பம். Empty Re: ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட விளாடிமிர் புடின் விருப்பம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரஷ்ய எதிர்க்கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை
» உள்ளாட்சி தேர்தல்: ஜெயில் தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிட முடியாது
» ரஷ்ய அதிபர் தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்கு காபியில் வேட்பாளர் படம்.
» திமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.17 முதல் விருப்ப மனு தாக்கல்
» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum