சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Today at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம். Khan11

ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம்.

3 posters

Go down

ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம். Empty ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம்.

Post by ஜிப்ரியா Sun 31 Jul 2011 - 16:10

ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம். Forest_fire_002

ரஷ்யாவின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியும் காட்டு தீயால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதியில் உள்ள மரங்கள் எரிந்து சாம்பலானது.
ரஷ்யாவின் ரோஸ்டோ பகுதியில் அண்மைக்காலமாக தொடர்ந்து காட்டு தீ பரவி வருகிறது. இதன் காரணமாக அரிய வகை பைன் மரங்கள் உள்ளிட்ட காட்டு மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.
வேகமாக பரவி வரும் இந்த காட்டு தீ ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதிகளை சேதப்படுத்தியதோடு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த காட்டு தீயை அணைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வந்த போதிலும் தீ மேலும் கொழுந்து விட்டு எரிகிறது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம். Empty Re: ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம்.

Post by நண்பன் Sun 31 Jul 2011 - 16:13

ஒரு பக்கம் ஐஸ் மழை
மறு பக்கம் காட்டுத் தீ
இந்த கொடுமை யார்கிட்ட சொல்ல?
தகவலுக்கு நன்றி ஜி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம். Empty Re: ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம்.

Post by ஹம்னா Sun 31 Jul 2011 - 17:03

நண்பன் wrote:ஒரு பக்கம் ஐஸ் மழை
மறு பக்கம் காட்டுத் தீ
இந்த கொடுமை யார்கிட்ட சொல்ல?
தகவலுக்கு நன்றி ஜி

இவைதான் நண்பரே மறுமை நாளின் சிறு சிறு அடையாளங்கள்.


ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம். Empty Re: ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum