சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

நிதிஷ்குமார் அரசை பாராட்டிய அமிதாப் பச்சனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது Khan11

நிதிஷ்குமார் அரசை பாராட்டிய அமிதாப் பச்சனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது

3 posters

Go down

நிதிஷ்குமார் அரசை பாராட்டிய அமிதாப் பச்சனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது Empty நிதிஷ்குமார் அரசை பாராட்டிய அமிதாப் பச்சனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 4:26

நிதிஷ்குமார் அரசை பாராட்டிய அமிதாப் பச்சனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது Tamil-Daily-News_Paper_87635004521
பாட்னா: ‘‘நடிகர் அமிதாப் பச்சனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது’’ என்று லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
பீகார் தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தில் நடந்ததாக கூறப்படும் நில முறைகேடு, பர்பிஸ்கஞ்ச் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை கண்டித்து பாட்னாவில் பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் நேற்று போராட்டம் நடத்தினார்.
அப்போது பேட்டி அளித்தபோது, ‘நிதிஷ்குமார் ஆட்சியில் பீகார் வளர்ச்சி அடைந்துள்ளதாக நடிகர் அபிதாப் பச்சன் கூறி இருக்கிறாரே?’ என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு லாலு அளித்த பதில் வருமாறு:
இந்தி திரையுலகில் உள்ள நடிகர்களில் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காதவர் அபிதாப் பச்சன். அதனால், நிதிஷ்குமார் அரசை அவர் பாராட்டியதை நான் பெரிதாக நினைக்கவில்லை.
பீகார் வளர்ச்சி நிதிஷ்குமார் காரணமல்ல. அவர் நிதி திரட்டி பீகாரை வளர்ச்சியடையச் செய்யவில்லை. கடந்த 6 ஆண்டில் பீகார் அடைந்துள்ள வளர்ச்சிக்கு மத்திய அரசு தாராளமாக ஒதுக்கிய நிதிதான் காரணம்.
நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஸி65 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில் திட்டங்களை பீகாருக்காக அறிவித்தேன். அந்த திட்டங்களும் பீகாரின் வளர்ச்சிக்கு காரணம். மற்றபடி, நிதிஷ்குமார் அரசு எதையும் செய்யவில்லை.
இவ்வாறு லாலு கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிதிஷ்குமார் அரசை பாராட்டிய அமிதாப் பச்சனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது Empty Re: நிதிஷ்குமார் அரசை பாராட்டிய அமிதாப் பச்சனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது

Post by kalainilaa Sun 7 Aug 2011 - 4:33

{)) {))
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நிதிஷ்குமார் அரசை பாராட்டிய அமிதாப் பச்சனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது Empty Re: நிதிஷ்குமார் அரசை பாராட்டிய அமிதாப் பச்சனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது

Post by முனாஸ் சுலைமான் Sun 7 Aug 2011 - 10:49

நிதிஷ்குமார் அரசை பாராட்டிய அமிதாப் பச்சனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது Tamil-Daily-News_Paper_87635004521

இவரின் அரசியல் ஊழல் பற்றி தோழர் கலைநிலாக்கு நன்றாகவே தெரிந்திரிக்கனுமே..........
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நிதிஷ்குமார் அரசை பாராட்டிய அமிதாப் பச்சனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது Empty Re: நிதிஷ்குமார் அரசை பாராட்டிய அமிதாப் பச்சனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 10:56

:() :()


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிதிஷ்குமார் அரசை பாராட்டிய அமிதாப் பச்சனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது Empty Re: நிதிஷ்குமார் அரசை பாராட்டிய அமிதாப் பச்சனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum