சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

காஃபியை விட டீ சிறந்தது  Khan11

காஃபியை விட டீ சிறந்தது

3 posters

Go down

காஃபியை விட டீ சிறந்தது  Empty காஃபியை விட டீ சிறந்தது

Post by abuajmal Sun 7 Aug 2011 - 21:53

காஃபியை விட டீ சிறந்தது என்பதற்கு ஐந்து காரணங்கள் .



நன்றி : லாரி ஜெங்கின்ஸ் ,நேக்டு ஹெல்த்

காஃபியை விட டீ சிறந்தது  Tea
காபியும் டீயும் நம் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத இரு உணவுப் பொருட்களாக விளங்குகின்றன .சிலருக்கு காபி ,சிலருக்கு டீ ,மற்றும் சிலருக்கு இரண்டுமே பிடிக்கிறது .பல்வேறு வகைகளில் காஃபியையும் டீயையும் ஒப்பிட்டு பார்கின்ற வேளையில் காஃபியை விட டீயே சிறந்தது என கருத வேண்டியுள்ளது .அதற்கான ஐந்து காரணங்கள் இதோ .



1 .விலை


காஃபியை விட டீ சிறந்தது  Low_price
காஃபி ,டீ இரண்டும் வெவ்வேறு தரங்களில் வெவ்வேறு விலைகளில் கிடைத்தாலும் தரமான காஃபி அல்லது டீயின் விலையை ஒப்பிட்டால் காஃபியின் விலை அதிகம் .மேலும் காஃபியை விட டீயை அதிக நாட்கள் கெடாமல் வைக்கலாம் .


2 . பல் பாதுகாப்பு
காஃபியை விட டீ சிறந்தது  Dental-Health


காஃபி ,டீ இரண்டுமே பற்களில் கரையை ஏற்படுத்துபவை என்றாலும் காஃபி அதிக கரையையும் வாய் துர் நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது .ஆனால் டீயில் உள்ள ஃப்லூரைடுகள் மற்றும் ஆண்டி ஆக்சிடன்ட்கள் பற்களை உறுதியாக்குகின்றன மேலும் இதிலுள்ள டனின்கள் வாயிலுள்ள கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன.


3 .இதய ஆரோக்கியம்
காஃபியை விட டீ சிறந்தது  Heart


உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கும் காஃபிக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு .மாறாக டீ அருந்துவது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடியது மேலும் அதிலுள்ள டனின் மற்று கேடசின்கள் இதய நோயையும் கேன்சரையும் தடுக்கக் கூடியது .


4 .குறைவான காஃபின்
காஃபியை விட டீ சிறந்தது  Nervousgolfer


காஃபியில் தேயிலையை விட அதிக காஃபின் உள்ளது .டீயிலுள்ள காஃபின் இரத்தத்தில் மெதுவாகவே கலக்கிறது .காஃபியைப் போல் உடல் நடுக்கத்தையோ படபடப்பையோ உண்டாக்குவதில்லை .


5 .சுற்றுசூழல் பாதுகாப்பு
காஃபியை விட டீ சிறந்தது  Enviro


தேயிலை விவசாயத்திற்கு காடுகள் அழிக்கப்படுவதில்லை ,மாறாக காபி விவசாயத்திற்கு மழைக்காடுகள் அழிக்கப் படுகின்றன ,அதிக அளவு பூச்சி கொல்லி மருந்துகளும் இரசாயன உரங்களும் பயன்படுத்தப்படுகின்றன மேலும் காபி ஆலைகள் மூலம் காற்றிலும் மாசுகள் கலக்கின்றன .


இப்போது நீங்களே சொல்லுங்கள் எது நல்லது என்று
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

காஃபியை விட டீ சிறந்தது  Empty Re: காஃபியை விட டீ சிறந்தது

Post by *சம்ஸ் Mon 8 Aug 2011 - 0:26

நன்றி சகோ சிறந்த பகிர்விற்க்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காஃபியை விட டீ சிறந்தது  Empty Re: காஃபியை விட டீ சிறந்தது

Post by நண்பன் Mon 8 Aug 2011 - 0:28

:”@: சிறந்த கட்டுரைக்கு மருத்துவம் கலந்துள்ளது நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காஃபியை விட டீ சிறந்தது  Empty Re: காஃபியை விட டீ சிறந்தது

Post by abuajmal Mon 8 Aug 2011 - 10:30

காஃபியை விட டீ சிறந்தது  930799 காஃபியை விட டீ சிறந்தது  528804
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

காஃபியை விட டீ சிறந்தது  Empty Re: காஃபியை விட டீ சிறந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum