சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

உண்மையான நட்பு... Khan11

உண்மையான நட்பு...

+3
நண்பன்
abuajmal
pirasha
7 posters

Go down

உண்மையான நட்பு... Empty உண்மையான நட்பு...

Post by pirasha Mon 8 Aug 2011 - 23:49

உண்மையான நட்பு... 557771086
உலகில்
இறைவனின் படைப்பான
அழகிய சிற்பமான
பல சிற்பிகளால் - இணைந்து
செதுக்கப்படும்
இல்லை இல்லை
உடல் வளர்ந்து
உயிர் கொடுக்கும்
உன்னதாமான உறவாக
நட்பு...


தாம் வாழ
பிறரை வருத்தும் உறவில்
தன்னை வருத்தி
பிறரை சிரிக்க வைக்கும்
உண்மையான,
தூய்மையான,
நம்பிக்கையான,
துன்பத்தில் சம பங்கு தருவதே
உண்மையான நட்பு.....

................................................
-தோழி பிரஷா-
http://pirashathas.blogspot.com/
....................................................
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

உண்மையான நட்பு... Empty Re: உண்மையான நட்பு...

Post by abuajmal Mon 8 Aug 2011 - 23:51

உண்மையான நட்பு... 800522 உண்மையான நட்பு... 800522 உண்மையான நட்பு... 800522
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

உண்மையான நட்பு... Empty Re: உண்மையான நட்பு...

Post by pirasha Tue 9 Aug 2011 - 0:06

abuajmal wrote:உண்மையான நட்பு... 800522 உண்மையான நட்பு... 800522 உண்மையான நட்பு... 800522
நன்றி சகோதரா
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

உண்மையான நட்பு... Empty Re: உண்மையான நட்பு...

Post by நண்பன் Tue 9 Aug 2011 - 4:18

மிகவும் அருமையாக சொன்னீர்கள் தோழி
தன்னை வருத்தி
பிறரை சிரிக்க வைக்கும்
உண்மையான,
தூய்மையான,
நம்பிக்கையான,
துன்பத்தில் சம பங்கு தருவதே
உண்மையான நட்பு
உங்களுக்கும் உங்கள் நட்புக்கும் :];:
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உண்மையான நட்பு... Empty Re: உண்மையான நட்பு...

Post by *சம்ஸ் Tue 9 Aug 2011 - 7:09

நட்புக்காக எழுதிய வரிகள் அனைத்தும் அருமை வாழ்த்துகள் தோழி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உண்மையான நட்பு... Empty Re: உண்மையான நட்பு...

Post by ஜிப்ரியா Tue 9 Aug 2011 - 7:55

உண்மையான கருத்தை கவிதை வடிவில் தந்துள்ளீர்கள்.அருமை தோழி பாராட்டுக்கள்.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

உண்மையான நட்பு... Empty Re: உண்மையான நட்பு...

Post by pirasha Tue 9 Aug 2011 - 22:56

நண்பன் wrote:மிகவும் அருமையாக சொன்னீர்கள் தோழி
தன்னை வருத்தி
பிறரை சிரிக்க வைக்கும்
உண்மையான,
தூய்மையான,
நம்பிக்கையான,
துன்பத்தில் சம பங்கு தருவதே
உண்மையான நட்பு
உங்களுக்கும் உங்கள் நட்புக்கும் உண்மையான நட்பு... 930799
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
உண்மையான நட்பு... 2737039178
நன்றி நண்பன்
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

உண்மையான நட்பு... Empty Re: உண்மையான நட்பு...

Post by pirasha Tue 9 Aug 2011 - 22:57

*சம்ஸ் wrote:நட்புக்காக எழுதிய வரிகள் அனைத்தும் அருமை வாழ்த்துகள் தோழி
நன்றி சம்ஸ்
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

உண்மையான நட்பு... Empty Re: உண்மையான நட்பு...

Post by pirasha Tue 9 Aug 2011 - 22:58

ஜிப்ரியா wrote:உண்மையான கருத்தை கவிதை வடிவில் தந்துள்ளீர்கள்.அருமை தோழி பாராட்டுக்கள்.. உண்மையான நட்பு... 930799
நன்றி ஜிப்ரியா உண்மையான நட்பு... 528804
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

உண்மையான நட்பு... Empty Re: உண்மையான நட்பு...

Post by நேசமுடன் ஹாசிம் Tue 9 Aug 2011 - 22:59

உண்மையான நட்புக்கு இலக்கணம் நட்புதான் அருமையான கவிதை பாராட்டுகள் தோழி


உண்மையான நட்பு... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உண்மையான நட்பு... Empty Re: உண்மையான நட்பு...

Post by lafeer Wed 10 Aug 2011 - 2:16

நன்றாக உள்ளது நன்றி
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

உண்மையான நட்பு... Empty Re: உண்மையான நட்பு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum