Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
சிறைக் கைதிகளுக்கான வீட்டு விடுமுறை அடுத்த மாதம் அமுல்
2 posters
Page 1 of 1
சிறைக் கைதிகளுக்கான வீட்டு விடுமுறை அடுத்த மாதம் அமுல்
சிறைக் கைதிகளுக்கான வீட்டு விடுமுறை அடுத்த மாதம் அமுல்
07, 10, 14 நாட்களுக்கு வழங்க ஏற்பாடு
லக்ஷ்மி பரசுராமன், நிரூஸி விமலவீர
சிறைக்கைதிகளுக்கான வீட்டு விடுமுறை மற்றும் அனுமதிப்பத்திர விடுமுறை ஆகியவை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
வீட்டு விடுமுறை வழங்குவதில் 7 நாட்கள் விடுமுறையை உடனடியாக வழங்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக புனருத்தாரன மற்றும் சிறைச்சாலைகள் சீர்த்திருத்த அமைச்சின் செயலாளர் வி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இதன் கீழ் சிறைக்கைதிகளுக்கு முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட விடுமுறைகளாக முறையே 7 நாட்கள், 10 நாட்கள் மற்றும் 14 நாட்கள் என திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. முன்னர் இந்த மூன்று கட்டங்களும் 7 நாட்கள் என்ற கால எல்லையிலேயே இருந்ததாக அமைச்சின் செயலாளர் கூறினார்.
சிறைத் தண்டனையின் இறுதிக் கட்டத்தில் உள்ள கைதிகளுக்கு அனுமதிப் பத்திர விடுமுறை வழங்கப்படும். இதன் கீழ் மாதாந்தம் 150 பேருக்கு அல்லது வருடாந்தம் 2 ஆயிரம் பேருக்கு வீட்டு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கைதிகள் விடுமுறை திட்டம் புனருத்தாரன மற்றும் சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சர் சந்திரசிரி கஜதீரவின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறைக் கைதிகளுக்கான வீட்டு விடுமுறை அடுத்த மாதம் அமுல்
வழங்கட்டும் அவனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவன்தானே
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
» இந்தியாவில் இருந்து 400 பஸ்கள் அடுத்த மாதம் இறக்குமதி
» புதன் கோளில் அடுத்த மாதம் இறங்குது அமெரிக்க விண்கலம்
» ஆந்திராவில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி அடுத்த மாதம் அமல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|