Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
இந்தியாவில் இருந்து 400 பஸ்கள் அடுத்த மாதம் இறக்குமதி
3 posters
Page 1 of 1
இந்தியாவில் இருந்து 400 பஸ்கள் அடுத்த மாதம் இறக்குமதி
போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்காக 400 பஸ்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் எம்.டி.பந்துசேன தெரிவித்துள்ளார்.
அதாவது, இந்த 400 பஸ் வண்டிகளையும் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணிகளின் போக்குவரத்து நன்மை கருதி இந்த பஸ் வண்டிகளை எதிர்வரும் மாதமளவில் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் பல திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தயாராகவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் ஊடாக பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதே இலங்கை போக்குவரத்து சபையின் எதிர்பார்ப்பாகும் எனவும் எம்.டி.பந்துசேன கூறியுள்ளார்.

Re: இந்தியாவில் இருந்து 400 பஸ்கள் அடுத்த மாதம் இறக்குமதி
மகிழ்ச்சி தகவலுக்கு நன்றி ஹாசிம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவில் இருந்து 400 பஸ்கள் அடுத்த மாதம் இறக்குமதி
செய்ங்க செய்ங்க செய்திக்கு நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு
» இந்தியாவில் தங்க இறக்குமதி அதிகரிப்பு
» சென்னை: தீபாவளிக்கு ஆறு இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கம்
» அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு
» ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|