சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

 முறியடிக்க இயலாத சாதனை வீராங்கனை கெமனேசி.(ஒலிம்பிக் -) Khan11

முறியடிக்க இயலாத சாதனை வீராங்கனை கெமனேசி.(ஒலிம்பிக் -)

2 posters

Go down

 முறியடிக்க இயலாத சாதனை வீராங்கனை கெமனேசி.(ஒலிம்பிக் -) Empty முறியடிக்க இயலாத சாதனை வீராங்கனை கெமனேசி.(ஒலிம்பிக் -)

Post by *சம்ஸ் Sun 14 Nov 2010 - 21:16



இன்னும் சில தினங்களில் ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாக சீனாவில் தொடங்க உள்ளன. அதில் பங்கு கொள்ளும் நாடுகள் அனைத்தும் பதக்க வேட்டைக்கு தயாராகி வருகின்றனர். நம் இந்தியர்கள் வழக்கம் போல் ஒரு பதக்கமாவது கிடைக்குமா என்று கனவு கண்டு வருகின்றனர். அந்த கதையெல்லாம் பேசி நம்ம மனசை புண்ணக்கிக் கொள்ள வேண்டாம். ஒரு சரித்திர சாதனை புரிந்த வீராங்கனையைப் பற்றிப் பார்க்கலாம்.

வருடம் : 1976

இடம் : கனடாவில் உள்ள மாண்ட்ரியல் நகரம்

நிகழ்ச்சி : ஒலிம்பிக் விளையாட்டு

அந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் ருமேனியா நாட்டின் சார்பாக கலந்து கொண்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாதியா எலினா கெமனேசி . ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட போது அவளுக்கு வயது 14 மட்டுமே. இந்த சின்ன பெண்ணால் என்ன சாதிக்க இயலும் என்ற கேள்விக் கணைகள் எழுந்த போது சாதனைகளால் மெய்சிலிர்க்க வைத்தவர்.

 முறியடிக்க இயலாத சாதனை வீராங்கனை கெமனேசி.(ஒலிம்பிக் -) Image002

ஜிம்னாஸ்டிக் பிரிவில் Uneven Bars எனப்படும் கம்பிகளுக்கே இடையேயான விளையாட்டில் தங்க வென்றார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் 10/10 என்ற புள்ளிகளை நவீன ஒலிம்பிக்கில் பெற்ற முதல் வீராங்கனை என்பதே அது. அந்த இடத்தில் இருந்த நடுவர்களும், பார்வையாளர்களும் அந்த சிறுமியின் அபாரமான திறமையைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். 1976 ஒலிம்பிக்கில் All Round, Bars, Beams ஆகிய மூன்று போட்டிகளில் தங்கமும், Floor Exercise பிரிவில் வெண்கலமும் தட்டிச் சென்றார். அதே போல் 1980 ஒலிம்பிக்கிலும் கலந்து கொண்டு Beams, Floor Exercise பிரிவில் தங்கத்தை வென்றார்.

நாதியா எலினா கெமனேசி இளம் வயதில் புரிந்த சாதனைகள் இனி முறியடிக்க இயலாதவை. எப்படி? 1976 ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் போது கெமனேசியின் வயது 14 மட்டுமே. தற்போதைய ஒலிம்பிக் சட்டப்படி ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கும் தினத்தன்று குறைந்தபட்சம் 16 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். எனவே இனி யாரும் அவரது சாதனையை முறியடிக்க இயலாது.

பல விருதுகளையும் கெமெனெசி வென்று சாதனை படைத்துள்ளார். இன்னும் ஜிம்னாஸ்டிக் உலகில் தொடர்ந்து பணி ஆற்றி வருகிறார்.
 முறியடிக்க இயலாத சாதனை வீராங்கனை கெமனேசி.(ஒலிம்பிக் -) Nadia_comaneci_8_jpg

1976 ஒலிம்பிக்கில் கெமெனெசி நிகழ்த்திய சாதனைகள்.....

10/10 புள்ளிகளை வென்ற Uneven Bars
நன்றி :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 முறியடிக்க இயலாத சாதனை வீராங்கனை கெமனேசி.(ஒலிம்பிக் -) Empty Re: முறியடிக்க இயலாத சாதனை வீராங்கனை கெமனேசி.(ஒலிம்பிக் -)

Post by kalainilaa Mon 15 Nov 2010 - 13:52

 முறியடிக்க இயலாத சாதனை வீராங்கனை கெமனேசி.(ஒலிம்பிக் -) 678497  முறியடிக்க இயலாத சாதனை வீராங்கனை கெமனேசி.(ஒலிம்பிக் -) 678497  முறியடிக்க இயலாத சாதனை வீராங்கனை கெமனேசி.(ஒலிம்பிக் -) 930799  முறியடிக்க இயலாத சாதனை வீராங்கனை கெமனேசி.(ஒலிம்பிக் -) 930799
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒலிம்பிக் பதக்கத்தை ரூ.2¼ கோடிக்கு விற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை
» ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார் பிரிட்டன் வீராங்கனை ஹெலன்
» ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்
» ரஷ்ய வீராங்கனை உலக சாதனை
» ஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum