Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
கண்ணாடி முன்னாடி.
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கண்ணாடி முன்னாடி.
கணவன்: அடியேய் இவன் தானாடி உன் கள்ளக் காதலன்.
பார்த்தால் பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்.
மனைவி: தண்ணியப் போட்டுக்கு கண்ணாடி முன்னாடி
நின்று உளராம போய் தூங்குங்க.
பார்த்தால் பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்.
மனைவி: தண்ணியப் போட்டுக்கு கண்ணாடி முன்னாடி
நின்று உளராம போய் தூங்குங்க.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கண்ணாடி முன்னாடி.
கண்ணாடி முன்னாடி நின்னு கள்ளக்காதலன் என்று யார் சொன்னது அவன்தான் பாவிஹம்னா wrote:நிலா wrote: பாவி
யார் நிலா அந்த பாவி?
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: கண்ணாடி முன்னாடி.
நிலா wrote:கண்ணாடி முன்னாடி நின்னு கள்ளக்காதலன் என்று யார் சொன்னது அவன்தான் பாவிஹம்னா wrote:நிலா wrote: பாவி
யார் நிலா அந்த பாவி?
அப்பாடா நான் தப்பினேன்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கண்ணாடி முன்னாடி.
:() :()ஹம்னா wrote:நிலா wrote:கண்ணாடி முன்னாடி நின்னு கள்ளக்காதலன் என்று யார் சொன்னது அவன்தான் பாவிஹம்னா wrote:நிலா wrote: பாவி
யார் நிலா அந்த பாவி?
அப்பாடா நான் தப்பினேன்.
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: கண்ணாடி முன்னாடி.
ஹம்னா wrote:கணவன்: அடியேய் இவன் தானாடி உன் கள்ளக் காதலன்.
பார்த்தால் பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்.
மனைவி: தண்ணியப் போட்டுக்கு கண்ணாடி முன்னாடி
நின்று உளராம போய் தூங்குங்க.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்ணாடி முன்னாடி.
தண்ணி போட்டுவிட்டால் ஆண்கள் தன்னையே மனைவியின் கள்ளக் காதலன் என்று உளரக்கூடும் .. நல்ல சிரிப்பு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கண்ணாடி முன்னாடி.
அதத்ததான் நாங்களும் சொல்கிறோம் ஏதோ உங்க வீட்டில் நடந்து போன்றுள்ளதுjasmin wrote:தண்ணி போட்டுவிட்டால் ஆண்கள் தன்னையே மனைவியின் கள்ளக் காதலன் என்று உளரக்கூடும் .. நல்ல சிரிப்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்ணாடி முன்னாடி.
எங்கள் வீட்டில் மினரல் வாட்டர்தான் உண்டு நண்பரே அதெல்லாம் சினேகாவைப் பார்த்து பல்லிளிக்கும் உங்களைப் போன்றவர்கள் செய்வது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கண்ணாடி முன்னாடி.
:”: :”: :”:நண்பன் wrote:அதத்ததான் நாங்களும் சொல்கிறோம் ஏதோ உங்க வீட்டில் நடந்து போன்றுள்ளதுjasmin wrote:தண்ணி போட்டுவிட்டால் ஆண்கள் தன்னையே மனைவியின் கள்ளக் காதலன் என்று உளரக்கூடும் .. நல்ல சிரிப்பு
அதற்க்கு ஏன் அவரைப் போட்டு அடிக்கிறீங்க நண்பன்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கண்ணாடி முன்னாடி.
அப்படி கேளுங்க ஹம்னா ...ஆம்புளைங்களுக்கு பெண்களை அடிப்பது பொழுது போக்கு போலும் .....ஆனா வீட்டூல அவர்தான் உதை வாங்குவார் மண்டைய பார்த்தா தெரியல
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கண்ணாடி முன்னாடி.
jasmin wrote:எங்கள் வீட்டில் மினரல் வாட்டர்தான் உண்டு நண்பரே அதெல்லாம் சினேகாவைப் பார்த்து பல்லிளிக்கும் உங்களைப் போன்றவர்கள் செய்வது
அப்போ நண்பனின் பல்லைப் பார்க்கவேண்டும் என்றால் சினேகாவை கொண்டு நிறுத்தினால் போதும் என்று சொல்லுங்க.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கண்ணாடி முன்னாடி.
இதுக்கு எதுக்கு சினேகாவை நேரில் காட்டணும் ஏதாவது சினேகா படத்தை காட்டினாலே போதும் விளக்காத அத்தனை பல்லையும் காட்டி விடுவார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கண்ணாடி முன்னாடி.
என்ன கொடுமை சரவணா என் பல்லுக்கு இப்படி ஒரு மௌசா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்ணாடி முன்னாடி.
jasmin wrote:இதுக்கு எதுக்கு சினேகாவை நேரில் காட்டணும் ஏதாவது சினேகா படத்தை காட்டினாலே போதும் விளக்காத அத்தனை பல்லையும் காட்டி விடுவார்
:”: :”: :”:
ஆமாம் ஆமாம் நானும் சினேகாவின் படத்தைத்தான் சொன்னேன்.
சினேகாவிற்க்கு நாம் எங்கு செல்வது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கண்ணாடி முன்னாடி.
உங்கள் வாய் வழியாக பெருங்குடல் சிறுங்குடல் எல்லாம் தெரிகிறதுஹம்னா wrote:நண்பன் wrote:என்ன கொடுமை சரவணா என் பல்லுக்கு இப்படி ஒரு மௌசா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்ணாடி முன்னாடி.
பல்லுப் போனா என்ன நடக்கும் தெரியும்ல அப்புறம் லளழ வழள தான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கண்ணாடி முன்னாடி.
ஹம்னா இப்ப தெரியுதா ? இவர் எவ்வளவு உத்து பாக்குறாருன்னு ..ஏன் இன்னும் இறைப்பை தெரியலையோ நோன்பு ராசா நோன்பு நோன்பு முடியட்டும் உன்னை பார்த்துக்கொள்கிறேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கண்ணாடி முன்னாடி.
jasmin wrote:ஹம்னா இப்ப தெரியுதா ? இவர் எவ்வளவு உத்து பாக்குறாருன்னு ..ஏன் இன்னும் இறைப்பை தெரியலையோ நோன்பு ராசா நோன்பு நோன்பு முடியட்டும் உன்னை பார்த்துக்கொள்கிறேன்
ஆமாம் ஜாஸ்மின் விடக்கூடாது மண்டையில் நல்லாப் போடுங்க இப்படி (*(: (*(: (*(:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கண்ணாடி முன்னாடி.
இரண்டு சொர்ணக்காவும் என்னை நெருங்க முடியாதுஹம்னா wrote:jasmin wrote:ஹம்னா இப்ப தெரியுதா ? இவர் எவ்வளவு உத்து பாக்குறாருன்னு ..ஏன் இன்னும் இறைப்பை தெரியலையோ நோன்பு ராசா நோன்பு நோன்பு முடியட்டும் உன்னை பார்த்துக்கொள்கிறேன்
ஆமாம் ஜாஸ்மின் விடக்கூடாது மண்டையில் நல்லாப் போடுங்க இப்படி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்ணாடி முன்னாடி.
jasmin wrote:ஹம்னா இப்ப தெரியுதா ? இவர் எவ்வளவு உத்து பாக்குறாருன்னு ..ஏன் இன்னும் இறைப்பை தெரியலையோ நோன்பு ராசா நோன்பு நோன்பு முடியட்டும் உன்னை பார்த்துக்கொள்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்ணாடி முன்னாடி.
:’|: :’|:நண்பன் wrote:jasmin wrote:ஹம்னா இப்ப தெரியுதா ? இவர் எவ்வளவு உத்து பாக்குறாருன்னு ..ஏன் இன்னும் இறைப்பை தெரியலையோ நோன்பு ராசா நோன்பு நோன்பு முடியட்டும் உன்னை பார்த்துக்கொள்கிறேன்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணி இருக்கியா?
» முன்னாடி விளையாடினால் பின்னாடி நல்லா இருக்கும்!
» அடிக்கறதுக்கு முன்னாடி லைட்டா? ஸ்ட்ராங்'கானு கேட்பாளே...!!
» பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம்.
» கண்ணாடி அறை
» முன்னாடி விளையாடினால் பின்னாடி நல்லா இருக்கும்!
» அடிக்கறதுக்கு முன்னாடி லைட்டா? ஸ்ட்ராங்'கானு கேட்பாளே...!!
» பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?(கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம்.
» கண்ணாடி அறை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|