Latest topics
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…by rammalar Today at 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Today at 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Today at 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Today at 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Today at 6:34
» பல்சுவை -
by rammalar Yesterday at 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Yesterday at 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Yesterday at 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Yesterday at 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Yesterday at 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Yesterday at 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Yesterday at 15:59
» இனி - துளிப்பா
by rammalar Yesterday at 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Yesterday at 15:56
» மகா பெரியவா.
by rammalar Yesterday at 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Yesterday at 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Yesterday at 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Yesterday at 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39
» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50
அரசின் பதில் கிடைத்தாலே அடுத்த கட்ட நடவடிக்கை
Page 1 of 1
அரசின் பதில் கிடைத்தாலே அடுத்த கட்ட நடவடிக்கை
அரசின் பதில் கிடைத்தாலே அடுத்த கட்ட நடவடிக்கை
தமிழ்க்கூட்டமைப்பு
மகேஸ்வரன் பிரசாத்
அரசாங்கத் தரப்பிடமிருந்து பதில் வழங்கப்பட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை பற்றித் தீர்மானிக்கப்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் 10 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கும் நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான திகதியைத் தீர்மானிப்பதாயின் அரசாங்கத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
இரண்டு கிழமைகளுக்குள் அரசாங்கத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றித் தீர்மானிக்கமுடியும் எனக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இதுவரை அரசாங்கம் எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தினகரனுக்குத் தெரிவித்தார். அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டாலே அடுத்தகட்ட நடவடிக்கை பற்றித் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» எழுபதாவது நாளாக 3ம் கட்ட போராட்டம்
» தேர்தல் வெற்றி: விஷால் அணியினரின் முதல் நடவடிக்கை என்ன? கார்த்தி பதில்!
» தி.மு.க.வினர் மீதான கைது நடவடிக்கை:எதிர்காலத்தில் போலீசாரும் பதில் சொல்ல வேண்டும்; கருணாநிதி பேட்டி
» கட்ட வண்டி!!
» பூனைக்கு மணி கட்ட வேண்டாம்…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|