சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எழுபதாவது நாளாக 3ம் கட்ட போராட்டம்  Khan11

எழுபதாவது நாளாக 3ம் கட்ட போராட்டம்

Go down

எழுபதாவது நாளாக 3ம் கட்ட போராட்டம்  Empty எழுபதாவது நாளாக 3ம் கட்ட போராட்டம்

Post by *சம்ஸ் Wed 28 Dec 2011 - 6:36

கூடங்குளம் பக்தி கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் இளம் பெண்கள் நேற்று முன்தினம் பேரணியாக அணுமின் நிலையத்தை நோக்கிச் சென்றார்கள்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு உள்ள அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தற்போது 3வது கட்ட தொடர் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் வெவ்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் கூடங்குளம் அருகே இடிந்தகரை கிராமத்தில் உள்ள தேவாலய வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் 70 வது நாளாக 3 வது கட்ட போராட்டம் நடந்தது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்திய பின்னரும் மத்திய அரசு பாராமுகம் காட்டி வருவதாகவும், எனவே தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி நேற்று முன்தினம் கூடங்குளத்தில் பேரணி நடந்தது.

கூடங்குளம், வைராவி கிணறு விஜயாபதி இடிந்தகரை கூட்டப்புளி, உவரி, கூத்தங்குளி, பெருமணல், ஆவுடையாள்புரம் உள்பட பல்வேறு கடற்கரையோர கிராமங்களை சேர்ந்த பெண்கள், மாணவிகள், இளைஞர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.

பலர் கறுப்புக் கொடிகளை ஏந்தி வந்தனர், ‘அணு உலை வேண்டாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சிலர் வைத்து இருந்தனர். அணு உலையை மூட வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், அணு உலை மூலம் வருங்கால சந்ததியினரை அழித்து விடாதீர்கள் என்றும் கோஷமிட்டனர். இப்பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பேரணியில் பங்கேற்றவர்களில் பலர் இடிந்தகரை கிராமத்துக்கு சென்றனர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி பேரலையால் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈவ்-டீசிங் தொல்லையால் பள்ளி செல்வதை நிறுத்திய 80 மாணவிகள், 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
» நாகை மாவட்டத்தில் மத்திய குழுவினர் 2-வது நாளாக ஆய்வு
» எல்லையில் 13வது நாளாக போராட்டம் அத்தியாவசிய பொருளுக்கு கேரளாவில் கடும் தட்டுப்பாடு
» திருக்குறள் கேட்டவுடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3-வது நாளாக வெளிநடப்பு
» 2வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum